मन्त्रः १६மந்த்ர꞉ 16 / २२22
अथ त्रयो वाव लोका मनुष्यलोकः पितृलोको देवलोक इति सोेऽयं मनुष्यलोकः पुत्रेणैव जय्यो नान्येन कर्मणा कर्मणा पितृलोको विद्यया देवलोको वै लोकाना ँ्श्रेष्द्भस्तस्माद्विद्यां प्रश ँ् सन्ति।। १६।।அத2 த்ரயோ வாவ லோகா மநுஷ்யலோக꞉ பித்ருலோகோ தே3வலோக இதி ஸோே(அ)யம் மநுஷ்யலோக꞉ புத்ரேணைவ ஜய்யோ நாந்யேந கர்மணா கர்மணா பித்ருலோகோ வித்3யயா தே3வலோகோ வை லோகாநா ம்ˮ்ஶ்ரேஷ்த்3ப4ஸ்தஸ்மாத்3வித்3யாம் ப்ரஶ ம்ˮ் ஸந்தி।। 16।।
தமிழ்(+lÉ) மனுஷ்யலோகம், பித்ருலோகம், தேவலோகம் என்று மூன்று லோகங்கள். அதில் மனிதலோகம் புத்திரர்களின் மூலமாய் அடையப்படுகிறது. வேறு கர்மாக்களால் அல்ல. அவ்வாறே பித்ருலோகம் கர்மத்தாலும், தேவலோகம் வித்யையினாலும் அடையப்படுகிறது. லோகங்களில் தேவ லோகமே சிரேஷ்டமானது. ஆகையால் வித்யாவே போற்றத்தகுந்தது.
संस्कृतम्
தமிழ்
अथेति वाक्योपन्यासार्थः। त्रयः वावेत्यवधारणार्थः। त्रय एव शास्त्रोक्तसाधननार्हा लोकाः, न न्यूना नाधिका वा। के ते? इत्युच्यते- मनुष्यलोकः पितृलोको देवलोकः इति।அதே2தி வாக்யோபந்யாஸார்த2꞉। த்ரய꞉ வாவேத்யவதா4ரணார்த2꞉। த்ரய ஏவ ஶாஸ்த்ரோக்தஸாத4நநார்ஹா லோகா꞉, ந ந்யூநா நாதி4கா வா। கே தே? இத்யுச்யதே- மநுஷ்யலோக꞉ பித்ருலோகோ தே3வலோக꞉ இதி।
तेषां सोऽयं मनुष्यलोकः पुुत्रेणैव साधनेन जय्यो जेतव्यः साध्यः- यथा च पुत्रेण जेतव्यस्तथोत्तरत्र वक्ष्यामः- नान्येन कर्मणा, विद्यया वेति वाक्यशेषः।தேஷாம் ஸோ(அ)யம் மநுஷ்யலோக꞉ புுத்ரேணைவ ஸாத4நேந ஜய்யோ ஜேதவ்ய꞉ ஸாத்4ய꞉- யதா2 ச புத்ரேண ஜேதவ்யஸ்ததோ2த்தரத்ர வக்ஷ்யாம꞉- நாந்யேந கர்மணா, வித்3யயா வேதி வாக்யஶேஷ꞉।
कर्मणा अग्निहोत्रादिलक्षणेन केवलेन पितृलोको जेतव्यो न पुत्रेण नापि विद्यया। विद्यया देवलोको न पुत्रेण नापि कर्मणा।கர்மணா அக்3நிஹோத்ராதி3லக்ஷணேந கேவலேந பித்ருலோகோ ஜேதவ்யோ ந புத்ரேண நாபி வித்3யயா। வித்3யயா தே3வலோகோ ந புத்ரேண நாபி கர்மணா।
देवलोको वै लोकानां त्रयाणां श्रेष्द्भः प्रशस्यतमः। तस्मात्तत्साधनत्वाद्विद्यां प्रशंसन्ति।।தே3வலோகோ வை லோகாநாம் த்ரயாணாம் ஶ்ரேஷ்த்3ப4꞉ ப்ரஶஸ்யதம꞉। தஸ்மாத்தத்ஸாத4நத்வாத்3வித்3யாம் ப்ரஶம்ஸந்தி।।
अव - एवं साध्यलोकत्रयफलभेदेन विनियुक्तानि पुत्रकर्मविद्याख्यानि त्रीणि साधनानि। जाया तु पुत्र कर्मार्थत्वान्न पृथक्साधनमिति पृथङ्नाभिहिता। वित्तं च कर्मसाधनत्वान्न पृथक्साधनम्।அவ - ஏவம் ஸாத்4யலோகத்ரயப2லபே4தே3ந விநியுக்தாநி புத்ரகர்மவித்3யாக்2யாநி த்ரீணி ஸாத4நாநி। ஜாயா து புத்ர கர்மார்த2த்வாந்ந ப்ருத2க்ஸாத4நமிதி ப்ருத2ங்நாபி4ஹிதா। வித்தம் ச கர்மஸாத4நத்வாந்ந ப்ருத2க்ஸாத4நம்।
विद्याकर्मणोर्लोकजयहेतुत्वं स्वात्मप्रतिलाभेनैव भवतीति प्रसिद्धम्। पुत्रस्य त्वक्रियात्मकत्वात्केन प्रकारेण लोकजयहेतुत्वमिति न ज्ञायते। अतस्तद्वक्तव्यमित्य-थानन्तरमारभ्यते-வித்3யாகர்மணோர்லோகஜயஹேதுத்வம் ஸ்வாத்மப்ரதிலாபே4நைவ ப4வதீதி ப்ரஸித்3த4ம்। புத்ரஸ்ய த்வக்ரியாத்மகத்வாத்கேந ப்ரகாரேண லோகஜயஹேதுத்வமிதி ந ஜ்ஞாயதே। அதஸ்தத்3வக்தவ்யமித்ய-தா2நந்தரமாரப்4யதே-
“अथ” (அத) என்ற சப்தம் வாக்கியத்தின் ஆரம்பத்திற்காக ஆகும்.“त्रयो वाव” (த்ரயோ வாவ) என்பது நிச்சயார்த்தத்திற்காக. சாஸ்திரத்தில் கூறப்பட்ட சாதனங்களால் அடையத்தகுந்தவை இந்த மூன்று லோகங்களே. இதைவிட குறைவாகவோ, அதிகமாகவோ கிடையாது. அவை எவை? எனில் கூறப்படுகிறது- மனுஷ்யலோகம், பித்ருலோகம். தேவலோகம் என்பதாகும்.
அவைகளில் இந்த மனுஷ்யலோகம் புத்திரன் என்ற சாதனத்தினாலேயே சாதிக்கமுடியும். எவ்வாறு புத்திரனால் சாதிக்கப்படும் என்பதை இனி கூறுவோம். வேறு சாதனங்களான கர்மத்தினாலோ வித்யையினாலோ முடியாது என்பது வாக்கியத்தின் பொருள்.
அக்னிஹோத்திர முதலிய லக்ஷணமுடைய கர்மத்தினால் மாத்திரமே பித்ருலோகத்தை சாதிக்க முடியும். புத்திரனாலோ வித்யையினாலோ அல்ல. வித்யையினால் தேவலோகம் ஜெயிக்கப்படுகிறது. புத்திரனாலோ கர்மத்தினாலோ அல்ல.
மூன்று லோகங்களுக்குள்ளும் தேவலோகமே ஸ்ரேஷ்டமானது. மிக புகழ்ச்சிக்கு உரியது. ஆகையால் அதற்கு சாதனமாய் இருப்பதால் வித்யாவே புகழ்ச்சிக்கு உரியது.
அகை- இவ்வாறு புத்ரன், கர்ம, வித்யா எனப்படும் மூன்று சாதனங்களையும் அதன் சாத்யமான மூன்று லோக பேதமும் தெளிவுபடுத்தப்பட்டது. ஸ்திரீ என்பது புத்திரனுக்கான கர்மா ஆவதால் அதைத் தனியாகக் கூறப்படவில்லை. அவ்வாறே வித்தமும் கர்ம சாதனமாய் இருப்பதால் அது தனிசாதனம் அல்ல.
வித்யாகர்மங்கள் தன்னுடைய முயற்சியாலேயே லோக ஜயத்திற்குக் காரணமாகிறது என்பது பிரசித்தம். புத்திரனோ கிரியாத்மகமல்ல. இவ்வாறு இருக்கும்பொழுது எவ்வாறு லோக ஜயத்திற்குக் காரணமாவான்? என்பது அறியப்படாததால் அதைக் கூறுவதற்காக இனிவரும் கிரந்தத்தில் ஆரம்பிக்கப்படுகிறது.