अद्वैतभारती
मन्त्रः १५மந்த்ர꞉ 15 / २२22

यो वै स संवत्सरः प्रजापतिः षोडशकलोऽयमेव स योऽयमेवंवित्पुरुषस्तस्य वित्तमेव पञ्चदश कला आत्मैवास्य षोडशी कला स वित्तेनैवा च पूर्यतेऽप च क्षीयते तदेतन्नभ्यं यदयमात्मा प्रधिर्वित्तं तस्माद्यद्यपि सर्वज्यानिं जीयत आत्मना चेज्जीवति प्रधीनागादित्येवाहुः ।।१५।।யோ வை ஸ ஸம்வத்ஸர꞉ ப்ரஜாபதி꞉ ஷோட3ஶகலோ(அ)யமேவ ஸ யோ(அ)யமேவம்வித்புருஷஸ்தஸ்ய வித்தமேவ பஞ்சத3ஶ கலா ஆத்மைவாஸ்ய ஷோட3ஶீ கலா ஸ வித்தேநைவா ச பூர்யதே(அ)ப ச க்ஷீயதே ததே3தந்நப்4யம் யத3யமாத்மா ப்ரதி4ர்வித்தம் தஸ்மாத்3யத்3யபி ஸர்வஜ்யாநிம் ஜீயத ஆத்மநா சேஜ்ஜீவதி ப்ரதீ4நாகா3தி3த்யேவாஹு꞉ ।।15।।

தமிழ்எந்த இந்த பதினாறு கலைகளுடன் கூடிய ஸம்வத்ஸர பிரஜாபதி என்று இவ்வாறு அறிகின்றானோ அந்த புருஷனே ஆகின்றான். வித்தம் அதன் பதினைந்து கலைகள். அவ்வாறே ஆத்மா (சரீரம்) என்பது பதினாறு கலைகளும் ஆகும். அந்த வித்தத்தால் (செல்வத்தால்) வளர்கின்றான், க்ஷீணம் ஆகின்றான். அந்த ஆத்மா (பிண்டம்) வாய் இருக்கிறது. அது நாபி (ரதநாபி) போன்று ரூபமாய் இருக்கிறது. மேலும் வித்தம் சக்கிரத்தின் ஆரகால்கள்போல் இருக்கின்றது. எல்லா சொத்துக்களும் குறைந்தாலும் சரீரத்தில் உயிருடன் இருப்பானாகிய வித்தம் (சொத்துக்கள்) மறுபடியும் வந்து சேரும். (மறுபடியும்) சம்பாதிப்பான் என்பது ஆகும்.
संस्कृतम्
தமிழ்
यो वै परोक्षाभिहितः संवत्सरः प्रजापतिः षोडशकलाः स नैवात्यन्तं परोक्षो मन्तव्यः, यस्मादयमेव स प्रत्यक्ष उपलभ्यते। कोऽसावयम्? यो यथोक्तं त्र्यन्नात्मकं प्रजापतिमात्मभूतं वेत्ति स एवंवित्पुरुषः।யோ வை பரோக்ஷாபி4ஹித꞉ ஸம்வத்ஸர꞉ ப்ரஜாபதி꞉ ஷோட3ஶகலா꞉ ஸ நைவாத்யந்தம் பரோக்ஷோ மந்தவ்ய꞉, யஸ்மாத3யமேவ ஸ ப்ரத்யக்ஷ உபலப்4யதே। கோ(அ)ஸாவயம்? யோ யதோ2க்தம் த்ர்யந்நாத்மகம் ப்ரஜாபதிமாத்மபூ4தம் வேத்தி ஸ ஏவம்வித்புருஷ꞉।
केन सामान्येन प्रजापतिरिति तदुच्यते- तस्यैवंविदः पुरुषस्य गवादि वित्तमेव पञ्चदश कला उपचयापचयधर्मित्वात्, तद्वित्तसाध्यं च कर्म। तस्य कृत्स्नतायै आत्मैव पिण्ड एवास्य विदुषः षोडशी कला ध्रुवस्थानीया। स चन्द्रविद्वित्तेनैवापूर्यते चापक्षीयते च- तदेतल्लोके प्रसिद्धम्।கேந ஸாமாந்யேந ப்ரஜாபதிரிதி தது3ச்யதே- தஸ்யைவம்வித3꞉ புருஷஸ்ய க3வாதி3 வித்தமேவ பஞ்சத3ஶ கலா உபசயாபசயத4ர்மித்வாத், தத்3வித்தஸாத்4யம் ச கர்ம। தஸ்ய க்ருத்ஸ்நதாயை ஆத்மைவ பிண்ட3 ஏவாஸ்ய விது3ஷ꞉ ஷோட3ஶீ கலா த்4ருவஸ்தா2நீயா। ஸ சந்த்3ரவித்3வித்தேநைவாபூர்யதே சாபக்ஷீயதே ச- ததே3தல்லோகே ப்ரஸித்3த4ம்।
तदेतन्नभ्यम्, नाभ्यै हितं नभ्यं नाभिं वा अर्हतीति। किं तत्? यदयं योऽयमात्मा पिण्डः। प्रधिर्वित्तं परिवारस्थानीयं बाह्यं चक्रस्येवारनेम्यादि। तस्माद्यद्यपि सर्वज्यानिं सर्वस्वापहरणं जीयते हीयते ग्लानिं प्राप्नोति, आत्मना चक्रनाभिस्थानीयेन चेद्यदि जीवति प्रधिना बाह्येन परिवारेणायमगात्क्षीणोऽयं यथा चक्रमरनेमिविमुक्तमेवमाहुः। जीवंश्चेद् अरनेमिस्थानीयेन वित्तेन पुनरुपचीयत इत्यभिप्रायः।।ததே3தந்நப்4யம், நாப்4யை ஹிதம் நப்4யம் நாபி4ம் வா அர்ஹதீதி। கிம் தத்? யத3யம் யோ(அ)யமாத்மா பிண்ட3꞉। ப்ரதி4ர்வித்தம் பரிவாரஸ்தா2நீயம் பா3ஹ்யம் சக்ரஸ்யேவாரநேம்யாதி3। தஸ்மாத்3யத்3யபி ஸர்வஜ்யாநிம் ஸர்வஸ்வாபஹரணம் ஜீயதே ஹீயதே க்3லாநிம் ப்ராப்நோதி, ஆத்மநா சக்ரநாபி4ஸ்தா2நீயேந சேத்3யதி3 ஜீவதி ப்ரதி4நா பா3ஹ்யேந பரிவாரேணாயமகா3த்க்ஷீணோ(அ)யம் யதா2 சக்ரமரநேமிவிமுக்தமேவமாஹு꞉। ஜீவம்ஶ்சேத்3 அரநேமிஸ்தா2நீயேந வித்தேந புநருபசீயத இத்யபி4ப்ராய꞉।।
अव - एवं पाङ्क्तेन दैववित्तविद्यासंयुक्तेन कर्मणा त्र्यन्नात्मकः प्रजापतिर्भवतीति व्याख्यातम्। अनन्तरं च जायादिवित्तं परिवारस्थानीयमित्युक्तम्। तत्र पुत्रकर्मापरविद्यानां लोकप्राप्ति-साधनत्वमात्रं सामान्येनावगतम्, न पुत्रादीनां लोकप्राप्तिफलं प्रति विशेषसम्बन्धनियमः। सोऽयं पुत्रादीनां साधनानां साध्यविशेषसम्बन्धो वक्तव्य इत्युत्तरकण्डिका प्रणीयते।அவ - ஏவம் பாங்க்தேந தை3வவித்தவித்3யாஸம்யுக்தேந கர்மணா த்ர்யந்நாத்மக꞉ ப்ரஜாபதிர்ப4வதீதி வ்யாக்2யாதம்। அநந்தரம் ச ஜாயாதி3வித்தம் பரிவாரஸ்தா2நீயமித்யுக்தம்। தத்ர புத்ரகர்மாபரவித்3யாநாம் லோகப்ராப்தி-ஸாத4நத்வமாத்ரம் ஸாமாந்யேநாவக3தம், ந புத்ராதீ3நாம் லோகப்ராப்திப2லம் ப்ரதி விஶேஷஸம்ப3ந்த4நியம꞉। ஸோ(அ)யம் புத்ராதீ3நாம் ஸாத4நாநாம் ஸாத்4யவிஶேஷஸம்ப3ந்தோ4 வக்தவ்ய இத்யுத்தரகண்டி3கா ப்ரணீயதே।
எவன் பதினாறு கலைகள் உடைய ஸம்வத்ஸர பிரஜாபதி பரோக்ஷரூபமாய் கூறப்படுகிறாரோ அவர் முற்றிலுமாய் பரோக்ஷமாய் இல்லை என்று அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் பிரத்யக்ஷமாய் அடையப்படுகிறது. அந்த இது யார்? மேலே கூறப்பட்ட அன்னாத்மக பிரஜாபதியை ஆத்ம ரூபமாய் யார் அறிகிறார்களோ அவர் இவ்வாறு அறிந்த புருஷன் ஆவான்.
எதனால் பிரஜாபதி சமானம் என்று கூறப்படுகிறது என்பதைக் கூறப்போகிறார்- அதை இவ்வாறு அறிந்தவன், புருஷனுடைய பசு முதலிய செல்வம் பெருகுவதும், குறைவதுமாய் இருப்பதால் பதினைந்து கலைகள் உடையது. கர்மம் அந்த செல்வத்தின் சாத்யம். அதன் பூர்ணத்திற்காக வித்வானுடைய ஆத்மாவாகிய பிண்டமே ஷோட†கலைகள் (பதினாறு கலைகள்) துருவஸ்தானமாம். அது சந்திரனைப்போல் செல்வத்தால் பெருகியும், குறைந்தும் காணப்படுவது உலக பிரசித்தம்.
அந்த இது நாபி ஆகும். நாபி ஹிதமாயும், அருகதையாயும் இருக்கிறது. அது என்ன? எந்த இந்த ஆத்மா பிண்டம். பரிவாரங்கள் இருக்கக்கூடிய வெளியில் உள்ள சக்கிரம் போல் ஆரங்களும் நாபி முதலியவைகள். ஆகையால் இவையெல்லாம் இழுத்துச் செல்லப்படும் பாஹ்ய சக்கிரங்கள் போல் ஆர நாபி முதலியவைகள். ஆகையால் ஜீவித்திருக்கும்பொழுது இவை எல்லாம் இழுத்துச் செல்லப்படும் பொழுது எல்லாவற்றையும் இழந்துவிடுகிறான். ஆத்மாவால் சக்ரநாபி தானியத்தால் ஜீவிக்கின்றபொழுது பாஹ்ய பரிவாரத்தால், இழுத்துச் செல்லப்பட்டு க்ஷயமான அது அரநேமி இல்லாத சக்கரம் போல் ஆகும். ஜீவித்திருக்கும் பொழுது அரநேமி ஸ்தானீயமான வித்தத்தால் (செல்வத்தால்) மறுபடியும் உபஜீவிக்கின்றான் என்பது அபிப்பிராயம் (பொருள்).
அ.கை- இவ்வாறு தைவம், வித்தம், வித்யா இவைகளுடன் கூடிய பாங்க்த கர்ம வாயிலாய் பிரஜாபதி அன்னரூபம் என்பது வியாக்கியானம் செய்யப்பட்டது. அதன்பின் பரிவார ஸ்தானீயங்களான ஜாயா (ஸ்திரீ), முதலிய வித்தங்களின் வர்ணனை செய்யப்பட்டது. அங்கு புத்திரன், கர்மம், அபரவித்யா இவைகளின் லோகபிராப்த்தி சாதனத்துவத்தை மட்டும் சாமான்யமாய் அறியப்பட்டது. புத்திரன் முதலிய லோகப்பிராப்தி பலனைக்குறித்து விசேஷ சம்பந்தத்திற்கான நியமம் அறிவிக்கப்படவில்லை. அந்த புத்திரன் முதலிய சாதனங்களின் சாத்திய விசேஷ சம்பந்தம் கூறவேண்டும் என்று இந்த கண்டிகா செய்யப்பட்டது.