मन्त्रः १४மந்த்ர꞉ 14 / २२22
स एष संवत्सरः प्रजापतिः षोडशकालस्तस्य रात्रय एव पञ्चदश कला ध्रुवैवास्य षोडशी कला स रात्रिभिरेवा च पूर्यतेऽप च क्षीयते सोऽमावास्या ँ्रात्रिमेतया षोडश्या कलया सर्वमिदं प्राणभृदनुप्रविश्य ततः प्रातर्जायते तस्मादेता ्ँ रात्रिं प्राणभृतः प्राणं न विच्छिन्द्यादपि कृकलासस्यैतस्या एव देवताया अपचित्यै।।१४।।ஸ ஏஷ ஸம்வத்ஸர꞉ ப்ரஜாபதி꞉ ஷோட3ஶகாலஸ்தஸ்ய ராத்ரய ஏவ பஞ்சத3ஶ கலா த்4ருவைவாஸ்ய ஷோட3ஶீ கலா ஸ ராத்ரிபி4ரேவா ச பூர்யதே(அ)ப ச க்ஷீயதே ஸோ(அ)மாவாஸ்யா ம்ˮ்ராத்ரிமேதயா ஷோட3ஶ்யா கலயா ஸர்வமித3ம் ப்ராணப்4ருத3நுப்ரவிஶ்ய தத꞉ ப்ராதர்ஜாயதே தஸ்மாதே3தா ்ம்ˮ ராத்ரிம் ப்ராணப்4ருத꞉ ப்ராணம் ந விச்சி2ந்த்3யாத3பி க்ருகலாஸஸ்யைதஸ்யா ஏவ தே3வதாயா அபசித்யை।।14।।
தமிழ்அந்த இந்த ஸம்வத்ஸர பிரஜாபதி பதினாறு கலைகள் உடையவர். அதற்கு இரவில் பதினைந்து கலைகள், அந்த பதினாறாவது கலை நித்யம் ஆகும். அது இரவுகளின் மூலமாய் (சுக்ல பக்ஷத்தில்) விருத்தியை அடைகிறது. அவ்வாறே (கிருஷ்ண பக்ஷத்தில்) குறைகிறது. அமாவாசை இரவில் அந்த பதினாறு கலைகளும் எல்லா பிராணிகளிலும் அனு (தொடர்ந்து) பிரவேசித்து மறுநாள் காலையில் உத்பன்னமாகிறது. ஆகையால் அந்த இரவில் எந்தப் பிராணியின் பிராணனையும் நீக்கக்கூடாது. அதுவரையிலும் தேவதையின் பூஜைக்காக (இந்த இரவில்) ஓணானின் பிராணனையும் சிதைக்கக்கூடாது
संस्कृतम्
தமிழ்
“स एष संवत्सरः” योऽयं त्र्यान्नात्मा प्रजापतिः प्रकृतः, स एष संवत्सरात्मना विशेषतो निर्दिश्यते। षोडशकलः षोडश कला अवयवा अस्य सोऽयं षोडशकलः संवत्सरः संवत्सरात्मा कालरूपः।“ஸ ஏஷ ஸம்வத்ஸர꞉” யோ(அ)யம் த்ர்யாந்நாத்மா ப்ரஜாபதி꞉ ப்ரக்ருத꞉, ஸ ஏஷ ஸம்வத்ஸராத்மநா விஶேஷதோ நிர்தி3ஶ்யதே। ஷோட3ஶகல꞉ ஷோட3ஶ கலா அவயவா அஸ்ய ஸோ(அ)யம் ஷோட3ஶகல꞉ ஸம்வத்ஸர꞉ ஸம்வத்ஸராத்மா காலரூப꞉।
तस्य च कालात्मनः प्रजापतेः रात्रय एवाहोरात्राणि, तिथय इत्यर्थः, पञ्चदश कलाः। ध्रुवैव नित्यैव व्यवस्थिता अस्य प्रजापतेः षोडशी षोडशानां पूरणी कला। स रात्रिभिरेव तिथिभिः कलोक्ताभिरापूर्यते चापक्षीयते च। प्रतिपदाद्याभिर्हि चन्द्रमाः प्रजापतिः शुक्लपक्ष आपूर्यते कलाभिरुपचीयमानाभिर्वर्धते यावत्सम्पूर्णमण्डलः पौर्णमास्याम्। ताभिरेवापचीयमानाभिः कलाभिरपक्षीयते कृष्णपक्षे यावद् ध्रुवैका कला व्यवस्थिता अमावास्यायाम्।தஸ்ய ச காலாத்மந꞉ ப்ரஜாபதே꞉ ராத்ரய ஏவாஹோராத்ராணி, தித2ய இத்யர்த2꞉, பஞ்சத3ஶ கலா꞉। த்4ருவைவ நித்யைவ வ்யவஸ்தி2தா அஸ்ய ப்ரஜாபதே꞉ ஷோட3ஶீ ஷோட3ஶாநாம் பூரணீ கலா। ஸ ராத்ரிபி4ரேவ திதி2பி4꞉ கலோக்தாபி4ராபூர்யதே சாபக்ஷீயதே ச। ப்ரதிபதா3த்3யாபி4ர்ஹி சந்த்3ரமா꞉ ப்ரஜாபதி꞉ ஶுக்லபக்ஷ ஆபூர்யதே கலாபி4ருபசீயமாநாபி4ர்வர்த4தே யாவத்ஸம்பூர்ணமண்ட3ல꞉ பௌர்ணமாஸ்யாம்। தாபி4ரேவாபசீயமாநாபி4꞉ கலாபி4ரபக்ஷீயதே க்ருஷ்ணபக்ஷே யாவத்3 த்4ருவைகா கலா வ்யவஸ்தி2தா அமாவாஸ்யாயாம்।
स प्रजापतिः कालात्मा अमावस्याममावास्यायां रात्रिं रात्रौ या व्यवस्थिता ध्रुवा कलोक्ता एतया षोडश्या कलया सर्वमिदं प्राणभृत्प्राणिजातमनुप्रविश्य यदपः पिबति यच्चौषधीरश्नाति तत्सर्वमेव ओषध्यात्मना सर्वं व्याप्यामावास्यां रात्रिमवस्थाय ततोऽपरेद्युः प्रातर्जायते द्वितीयया कलया संयुक्तः।ஸ ப்ரஜாபதி꞉ காலாத்மா அமாவஸ்யாமமாவாஸ்யாயாம் ராத்ரிம் ராத்ரௌ யா வ்யவஸ்தி2தா த்4ருவா கலோக்தா ஏதயா ஷோட3ஶ்யா கலயா ஸர்வமித3ம் ப்ராணப்4ருத்ப்ராணிஜாதமநுப்ரவிஶ்ய யத3ப꞉ பிப3தி யச்சௌஷதீ4ரஶ்நாதி தத்ஸர்வமேவ ஓஷத்4யாத்மநா ஸர்வம் வ்யாப்யாமாவாஸ்யாம் ராத்ரிமவஸ்தா2ய ததோ(அ)பரேத்3யு꞉ ப்ராதர்ஜாயதே த்3விதீயயா கலயா ஸம்யுக்த꞉।
एवं पाङ्क्तात्मकोऽसौ प्रजापतिः। दिवादित्यौ मनः पिता पृथिव्यग्नी वाग्जाया माता तयोश्च प्राणः प्रजा। चान्द्रमस्यस्तिथयः कला वित्तम्, उपचयापचयधर्मित्वाद्वित्तवत्। तासां च कलानां कालावयवानां जगत्परिणामहेतुत्वं कर्म। एवमेष कृत्स्नः प्रजापतिः“जाया मे स्यादथ प्रजायेयाथ वित्तं मे स्यादथ कर्म कुर्वीय” (बृ० उ० १। ४। १७) इत्येषणानुरूप एव पाङ्क्तस्य कर्मणः फलभूतः संवृत्तः। कारणानुविधायि हि कार्यमिति लोकेऽपि स्थितिः।ஏவம் பாங்க்தாத்மகோ(அ)ஸௌ ப்ரஜாபதி꞉। தி3வாதி3த்யௌ மந꞉ பிதா ப்ருதி2வ்யக்3நீ வாக்3ஜாயா மாதா தயோஶ்ச ப்ராண꞉ ப்ரஜா। சாந்த்3ரமஸ்யஸ்தித2ய꞉ கலா வித்தம், உபசயாபசயத4ர்மித்வாத்3வித்தவத்। தாஸாம் ச கலாநாம் காலாவயவாநாம் ஜக3த்பரிணாமஹேதுத்வம் கர்ம। ஏவமேஷ க்ருத்ஸ்ந꞉ ப்ரஜாபதி꞉“ஜாயா மே ஸ்யாத3த2 ப்ரஜாயேயாத2 வித்தம் மே ஸ்யாத3த2 கர்ம குர்வீய” (ப்3ரு0 உ0 1। 4। 17) இத்யேஷணாநுரூப ஏவ பாங்க்தஸ்ய கர்மண꞉ ப2லபூ4த꞉ ஸம்வ்ருத்த꞉। காரணாநுவிதா4யி ஹி கார்யமிதி லோகே(அ)பி ஸ்தி2தி꞉।
यस्मादेष चन्द्र एतां रात्रिं सर्वप्राणिजात-मनुप्रविष्टो ध्रुवया कलया वर्तते, तस्माद्धेतोरेताममावास्यां रात्रिं प्राणभृतः प्राणिनः प्राणं न विच्छिन्द्यात्प्राणिनं न प्रमापयेदित्येतत्, अपि कृकलासस्य कृकलासो हि पापात्मा स्वभावेनैव हिंस्यते प्राणिभिर्दृष्टोऽप्यमङ्गल इति कृत्वा।யஸ்மாதே3ஷ சந்த்3ர ஏதாம் ராத்ரிம் ஸர்வப்ராணிஜாத-மநுப்ரவிஷ்டோ த்4ருவயா கலயா வர்ததே, தஸ்மாத்3தே4தோரேதாமமாவாஸ்யாம் ராத்ரிம் ப்ராணப்4ருத꞉ ப்ராணிந꞉ ப்ராணம் ந விச்சி2ந்த்3யாத்ப்ராணிநம் ந ப்ரமாபயேதி3த்யேதத், அபி க்ருகலாஸஸ்ய க்ருகலாஸோ ஹி பாபாத்மா ஸ்வபா4வேநைவ ஹிம்ஸ்யதே ப்ராணிபி4ர்த்3ருஷ்டோ(அ)ப்யமங்க3ல இதி க்ருத்வா।
ननु प्रतिषिद्धैव प्राणिहिंसा“अहिंसन् सर्वभूतान्यन्यत्र तीर्थेभ्यः” (छा० उ० ८। १५। १) इति।நநு ப்ரதிஷித்3தை4வ ப்ராணிஹிம்ஸா“அஹிம்ஸந் ஸர்வபூ4தாந்யந்யத்ர தீர்தே2ப்4ய꞉” (சா20 உ0 8। 15। 1) இதி।
बाढं प्रतिषिद्धा, तथापि नामावास्याया अन्यत्र प्रतिप्रसवार्थं वचनं हिंसायाः कृकलासविषये वा, किं तर्हि? एतस्याः सोमदेवताया अपचित्यै पूजार्थम्।।பா3ட4ம் ப்ரதிஷித்3தா4, ததா2பி நாமாவாஸ்யாயா அந்யத்ர ப்ரதிப்ரஸவார்த2ம் வசநம் ஹிம்ஸாயா꞉ க்ருகலாஸவிஷயே வா, கிம் தர்ஹி? ஏதஸ்யா꞉ ஸோமதே3வதாயா அபசித்யை பூஜார்த2ம்।।
“स एष संवत्सरः” (ஸ ஏஷ ஸம்வத்ஸர:) எந்த அந்த மூன்று அன்ன ரூபமான பிரஜாபதி கூறப்பட்டதோ அந்த இந்த ஸம்வத்ஸர ரூபமாய் விசேஷமாய் நிர்தேசம் செய்யப்படுகிறது. ஷோடச கலை என்றால் பதினாறு கலை. அதாவது அவயவம் எதற்கோ அது இந்த ஷோடச கலையாகிய ஸம்வத்ஸர: ஸம்வத்ஸர ரூபமே காலரூபம்.
கால ரூபமான பிரஜாபதிக்கு ராத்ரிகளே அஹோராத்ரிகள் அதாவது திதி என்று பொருள். அவை பதினைந்து கலைகள். இந்த பிரஜாபதியின் பதினாறு கலைகளில் பூர்ணமான கலை துருவா அதாவது நித்யமானதாய் இருக்கின்றது. அந்த ராத்திரியில் அதாவது கலை எனப்படுபவைகளால் திதிகளுடன் முழுமை (பூர்ணம்) அடைகிறது, குறைகிறது. அந்த சந்திரனாகிய பிரஜாபதி சுக்ல பக்ஷத்தில் பிரதிபத் (பிரதமை) முதலிய திதிகளால் பெருகுகிறது. மேலும் கலைகளால் பெருகி பெரிதாகி பௌர்ணமியில் பூர்ண மண்டலாகாரமாகின்றது. அவ்வாறே குறைந்து கொண்டே அதன் கலைகளின் மூலமாய் கிருஷ்ணபக்ஷத்தில் கிரமமாய் அமாவாசையை அடையும் வரை க்ஷீணமாகிறது. அமாவாசையில் ஒரு த்ருவா (நித்யா) கலை ஒன்றே இருக்கின்றது.
அந்த காலாத்மரூப பிரஜாபதி அமாவாசை ராத்திரியில் முன்பு கூறப்பட்ட துருவா (நித்யா) எனப்படும் பதினாறாவது கலையினால் இந்த எல்லா பிராணனை தாங்குகின்ற அதாவது பிராணிகளுள் அனுப்பிரவேசித்து ஜலம் குடிக்கின்றது. ஔஷதிகளை சாப்பிடுகிறது. அந்த எல்லா ஔஷதி ரூபமாய் வியாபித்திருக்கும் அமாவாசை ராத்திரியில் இருந்துகொண்டு மறுநாள் அதிகாலையில் இரண்டாவது கலையுடன் கூடி உத்பன்னமாகின்றது.
இவ்வாறு இந்த பிரஜாபதி பாங்க்த ரூபமாய் இருக்கின்றார். த்யுலோகமும், ஆதித்யனும். மனமும் பிதா, ப்ருதிவியும் அக்னியும், வாக்கும் ஜாயா - மாதா. அவ்விருவர்களுடைய பிராணன் பிரஜை. சந்திரனுடைய திதிகள் வித்தம். பெருகும் தன்மையும், குறையும் தன்மையும் செல்வத்திற்கு உள்ளது போல் இருப்பதால் சந்திரனின் திதிகள் வித்தமாகும். அந்த கால அவயவங்கள் ரூபமான கலைகளின் ஜகத் பரிணாம காரணம் கர்மமாகும். இவ்வாறு அந்த சம்பூர்ண பிரஜாபதி“जाया मे स्यादथ प्रजायेयाथ वित्तं मे स्यादथ कर्म कुर्वीय” (ஜாயா மே ஸ்யாதத பிரஜாயேயாத வித்தம் மே ஸ்யாதத கர்ம குர்வீய) இவ்வாறு ஏஷணைக்கு (இச்சைக்கு) தகுந்தவாறே பாங்க்த கர்மத்தின் பலனுடையதாகிறது. காரணத்தை அனுசரித்தே காரியம் என்பதான ஸ்திதி உலகத்திலும் காணப்படுகிறது.
எதனால் இந்த சந்திரன் இந்த ராத்திரியில் எல்லா பிராணிகளின் உள்ளும் பிரவேசித்து துருவா (நித்யா) என்னும் கலையாய் இருக்கின்றதோ அதனால் அதாவது அந்தக் காரணத்தால் அந்த ராத்திரி சமயத்தில் பிராணன் தரிக்கும் பிராணிகளின் பிராணனை நீக்கக்கூடாது. அதாவது ஓணான் போன்ற பாவஜீவனாய் இருந்தாலும் அதை கொல்லுவது பாபம் ஆகும். ஆகையால் எந்த ஒரு பிராணியையும் மரணமடையச் செய்யக்கூடாது. ஓணான் பாப பிராணி ஆகையால் அதைப் பார்த்த உடன் கொல்லலாம் என்று நினைப்பதே அமங்கல ரூபமாகும். ஆகையால் ஒரு பிராணியையும் இம்சை செய்யக்கூடாது.
ஆனால்“अहिंसन् सर्वभूतान्यन्यत्र तीर्थेभ्यः” (அஹிம்ஸன் ஸர்வபூதான்யன்யத்ர தீர்த்தேப்ய:) என்ற இந்த சுருதி வசனத்தின்படி ஹிம்சை சாமான்யமாய் நிஷித்தம் செய்யப்பட்டுள்ளது. (இவ்வாறு இருக்கும் பொழுது இங்கு இதைத் தனியாக பிரித்துக் கூறுவது எதற்காக?)
சமாதானம்- ஆம். இங்கு பிரதிசித்தமே. ஆனாலும் அமாவாசை அற்ற சமயத்தில் எல்லா பிராணிகளையும் அல்லது ஓணான் இவைகளை இம்சை செய்யலாம் என்று விசேஷமாய் கூறவில்லை. பின் எதற்காக அமாவாசையில் செய்யவேண்டாம் என்று கூறப்பட்டது? எனில் சந்திரதேவனின் குறையும் தன்மையை பூஜிப்பதற்காகக் கூறப்பட்டது. (பெருமைப் படுத்துவதற்காக)