मन्त्रः १३மந்த்ர꞉ 13 / २२22
अथैतस्य प्राणस्यापः शरीरं ज्योतीरूपमसौ चन्द्रस्तद्यावानेव प्राणस्तावत्य आपस्तावानसौ चन्द्रस्त एते सर्वं एव समाः सर्वेऽनन्ताः स यो हैतानन्तवत उपास्तेऽन्तवन्त ्ँ स लोकं जयत्यथ यो हैताननन्तानुपास्तेऽनन्त ्ँ स लोकं जयति।। १३।।அதை2தஸ்ய ப்ராணஸ்யாப꞉ ஶரீரம் ஜ்யோதீரூபமஸௌ சந்த்3ரஸ்தத்3யாவாநேவ ப்ராணஸ்தாவத்ய ஆபஸ்தாவாநஸௌ சந்த்3ரஸ்த ஏதே ஸர்வம் ஏவ ஸமா꞉ ஸர்வே(அ)நந்தா꞉ ஸ யோ ஹைதாநந்தவத உபாஸ்தே(அ)ந்தவந்த ்ம்ˮ ஸ லோகம் ஜயத்யத2 யோ ஹைதாநநந்தாநுபாஸ்தே(அ)நந்த ்ம்ˮ ஸ லோகம் ஜயதி।। 13।।
தமிழ்அவ்வாறே இந்தப் பிராணனுக்கு ஜலம் சரீரம். அந்த சந்திரன் ஜ்யோதிரூபம். எங்கு எவ்வளவு பிராணன் இருக்கின்றதோ அவ்வளவு ஜலம், அவ்வளவே சந்திரன். அவை எல்லாம் சமானமானதும், எல்லாம் அனந்தமானதும் ஆகும். எவன் ஒருவன் அதை அந்தமுடையது என்று உபாசனை செய்கின்றானோ அவன் அந்தமுடைய லோகத்தில் ஜெயத்தை அடைகின்றான். மேலும் எவன் அனந்தம் (அந்தம் அற்றது) என்று அறிந்து உபாசிக்கின்றானோ அவன் அனந்த லோகத்தை ஜெயிக்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
अथैतस्य प्रकृतस्य प्राजापत्यान्नस्य प्राणस्य, न प्रजोक्तस्यानन्तरनिर्दिष्टस्य, आपः शरीरं कार्यं करणाधारः पूर्ववोतीरूपमसौ चन्द्रः। तत्र यावानेव प्राणो यावत्परिमाणोऽ-ध्यात्मादिभेदेषु, तावाप्तिमत्य आपःतावत्परिमाणाः तावानसौ चन्द्रोऽबाधेयस्तास्वप्स्वनुप्रविष्टः करणभूतोऽध्यात्ममधिभूतं च तावाप्तिमानेव। तान्येतानि पित्रा पाङ्क्तेन कर्मणा सृष्टानि त्रीण्यन्नानि वानः प्राणाख्यानि। अध्यात्ममधिभूतं च जगत्समस्तमेतैर्व्याप्तम्, नैतेभ्योऽन्यदतिरिक्तं कििञ्चदस्ति कार्यात्मकं करणात्मकं वा। समस्तानि त्वेतानि प्रजापतिः।அதை2தஸ்ய ப்ரக்ருதஸ்ய ப்ராஜாபத்யாந்நஸ்ய ப்ராணஸ்ய, ந ப்ரஜோக்தஸ்யாநந்தரநிர்தி3ஷ்டஸ்ய, ஆப꞉ ஶரீரம் கார்யம் கரணாதா4ர꞉ பூர்வவோதீரூபமஸௌ சந்த்3ர꞉। தத்ர யாவாநேவ ப்ராணோ யாவத்பரிமாணோ(அ)-த்4யாத்மாதி3பே4தே3ஷு, தாவாப்திமத்ய ஆப꞉தாவத்பரிமாணா꞉ தாவாநஸௌ சந்த்3ரோ(அ)பா3தே4யஸ்தாஸ்வப்ஸ்வநுப்ரவிஷ்ட꞉ கரணபூ4தோ(அ)த்4யாத்மமதி4பூ4தம் ச தாவாப்திமாநேவ। தாந்யேதாநி பித்ரா பாங்க்தேந கர்மணா ஸ்ருஷ்டாநி த்ரீண்யந்நாநி வாந꞉ ப்ராணாக்2யாநி। அத்4யாத்மமதி4பூ4தம் ச ஜக3த்ஸமஸ்தமேதைர்வ்யாப்தம், நைதேப்4யோ(அ)ந்யத3திரிக்தம் கிிஞ்சத3ஸ்தி கார்யாத்மகம் கரணாத்மகம் வா। ஸமஸ்தாநி த்வேதாநி ப்ரஜாபதி꞉।
त एते वानःप्राणाः सर्वे एव समास्तुल्या व्याप्तिमन्तो यावत्प्राणिगोचरं साध्यात्माधिभूतं व्याप्य व्यवस्थिताः। अत एवानन्ता यावत्संसारभाविनो हि ते। न हि कार्यकरणप्रत्याख्यानेन संसारोऽवगम्यते। कार्यकरणात्मका हि त इत्युक्तम्।த ஏதே வாந꞉ப்ராணா꞉ ஸர்வே ஏவ ஸமாஸ்துல்யா வ்யாப்திமந்தோ யாவத்ப்ராணிகோ3சரம் ஸாத்4யாத்மாதி4பூ4தம் வ்யாப்ய வ்யவஸ்தி2தா꞉। அத ஏவாநந்தா யாவத்ஸம்ஸாரபா4விநோ ஹி தே। ந ஹி கார்யகரணப்ரத்யாக்2யாநேந ஸம்ஸாரோ(அ)வக3ம்யதே। கார்யகரணாத்மகா ஹி த இத்யுக்தம்।
स यः किश्चद् हैतान्प्रजापतेरात्मभूतानन्तवतः परिच्छिन्नानध्यात्मरूपेण वा अधिभूतरूपेण वोपास्ते, स च तदुपासनानुरूपमेव फलमन्तवन्तं लोकं जयति, परिच्छिन्न एव जायते नैतेषामात्मभूतो भवतीत्यर्थः। अथ पुनर्यो हैताननन्तान्सर्वात्मकान्सर्वप्राण्यात्मभूतान् अपरिच्छिन्नानुपास्ते सोऽनन्तमेव लोकं जयति।ஸ ய꞉ கிஶ்சத்3 ஹைதாந்ப்ரஜாபதேராத்மபூ4தாநந்தவத꞉ பரிச்சி2ந்நாநத்4யாத்மரூபேண வா அதி4பூ4தரூபேண வோபாஸ்தே, ஸ ச தது3பாஸநாநுரூபமேவ ப2லமந்தவந்தம் லோகம் ஜயதி, பரிச்சி2ந்ந ஏவ ஜாயதே நைதேஷாமாத்மபூ4தோ ப4வதீத்யர்த2꞉। அத2 புநர்யோ ஹைதாநநந்தாந்ஸர்வாத்மகாந்ஸர்வப்ராண்யாத்மபூ4தாந் அபரிச்சி2ந்நாநுபாஸ்தே ஸோ(அ)நந்தமேவ லோகம் ஜயதி।
अव- पिता पाङ्क्तेन कर्मणा सप्तान्नानि सृट्वा त्रीण्यन्नान्यात्मार्थमकरोदित्युक्तम्। तान्येतानि। पाङ्क्तकर्मफल-भूतानि व्याख्यातानि। तत्र कथं पुनः पाङ्क्तस्य कर्मणः फलमेतानि? इति उच्यते- यस्मात्तेष्वपि त्रिष्वन्नेषु पाङ्क्त-तावगम्यते, वित्तकर्मणोरपि तत्र सम्भवात्। तत्र पृथिव्यग्नी माता, दिवादित्यौ पिता। योऽयमनयोरन्तरा प्राणः, स प्रजेति व्याख्यातम्। तत्र वित्तकर्मणी सम्भावयितव्ये इत्यारम्भः-அவ- பிதா பாங்க்தேந கர்மணா ஸப்தாந்நாநி ஸ்ருட்வா த்ரீண்யந்நாந்யாத்மார்த2மகரோதி3த்யுக்தம்। தாந்யேதாநி। பாங்க்தகர்மப2ல-பூ4தாநி வ்யாக்2யாதாநி। தத்ர கத2ம் புந꞉ பாங்க்தஸ்ய கர்மண꞉ ப2லமேதாநி? இதி உச்யதே- யஸ்மாத்தேஷ்வபி த்ரிஷ்வந்நேஷு பாங்க்த-தாவக3ம்யதே, வித்தகர்மணோரபி தத்ர ஸம்ப4வாத்। தத்ர ப்ருதி2வ்யக்3நீ மாதா, தி3வாதி3த்யௌ பிதா। யோ(அ)யமநயோரந்தரா ப்ராண꞉, ஸ ப்ரஜேதி வ்யாக்2யாதம்। தத்ர வித்தகர்மணீ ஸம்பா4வயிதவ்யே இத்யாரம்ப4꞉-
அவ்வாறு இவ்விதமாக விளக்கப்பட்ட பிரஜாபதியின் அன்னரூப பிராணனின் அதாவது இங்கு பிரஜாரூபமாய் கூறப்பட்ட பிராணன் அல்ல. இதன் (பிராணனின்) ஜலம், சரீரம் காரியம், கரண ஆதாரம் ஆகும். முன்பு போல் அந்த சந்திரன் ஜ்யோதி ரூபமாகும். அங்கு எவ்வளவு பிராணன் அதாவது எவ்வளவு அத்யாத்ம முதலிய பேதங்கள் உள்ளதோ அவ்வளவு பரிமாணம் உள்ளது (பிராணன்). எவ்வளவு வியாப்தமோ அவ்வளவு ஜலத்தின் ஆதேயம். அந்த ஜலத்தில் அனுப்பிரவேசித்தது அதன் கரண பூதமான அத்யாத்ம, அதிபூத சந்திரனாகும். அதுவும் அவ்வளவு வியாபித்திருக்கின்றது. அந்த வாக், மனம், பிராணன்கள் எனப்படும் மூன்று அன்னங்கள் ஆகிய இவைகளை பிதா பாங்க்தம் என்னும் கர்மத்தால் சிருஷ்டித்தார். அத்யாத்ம அதிபூதமாகிய ஜகத் முழுவதும் அதனால் வியாபிக்கப்பட்டுள்ளது. இந்த வியாபிக்கப்பட்டவைகளைத் தவிர வேறு காரிய ரூபமோ, கரண ரூபமோ சிறிதளவும் கிடையாது. இவை எல்லாம் பிரஜாபதியே.
அந்த வாக், மனம், பிராணன்கள் இவைகள் எல்லாமே சமமாய் வியாபிப்பவைகளே. அத்யாத்ம அதிபூதம் இவைகளுடன் எதுவரையில் பிராணிகளுக்கு விஷயமாகிறதோ அதுவரை எல்லாம் வியாபித்து இருக்கின்றது. ஆகையால் அது அநந்தம். இதன் பொருள் என்னவெனில் ஸம்சாரத்தின் ஸ்திதி உள்ளவரையில் நிலைத்திருப்பதாகும். ஏனெனில் காரிய கரணங்களை விட்டு ஸம்ஸாரம் என்பது அறிய முடியாதது. அவை காரிய கரண ஆத்மகமானது.
எந்த ஒருவன் பிரஜாபதியின் ஸ்வரூபத்தை எல்லோருக்கும் அந்தம் உடையது (முடிவு உடையது என்று) என்றும் பரிச்சின்னம் என்று அறிந்து அத்யாத்ம அதிபூத ரூபமாய் உபாசனை செய்கின்றானோ அவன் அந்த உபாசனைக்குத் தகுந்தவாறு உள்ள பலனை அந்த(முடிவு)முடைய லோகத்தை அடைகிறான். அதாவது பரிச்சின்ன ரூபமாய் உண்டாகின்றான். மேலும் எல்லாவற்றிகும் ஆத்ம பூதமாக மாட்டான். எவன் ஒருவன் அநந்த (முடிவு அற்ற), ஸர்வாத்மக, எல்லா பிராணிகளின் ஆத்ம பூதமாய் அதாவது அபரிச்சின்னமாய் உள்ள ரூபத்தை உபாசனை செய்கிறானோ அவன் அநந்த லோகத்தை ஜெயிக்கின்றான் (அடைகின்றான்).
அ.கை- பிதா பாங்க்த கர்மத்தினால் ஏழு அன்னங்களை சிருஷ்டித்து அதில் மூன்று அன்னங்களை தனக்காக செய்துகொண்டார் என்று கூறப்பட்டது. அந்த இந்த பாங்க்த கர்மபல பூதங்கள் வியாக்யானம் செய்யப்பட்டது. ஆனால் அந்த பாங்க்த கர்மத்தின் பலன் எவ்வாறானது? என்று கூறப்படுகிறது.- ஏனெனில் அந்த மூன்று அன்னங்களிலும் பாங்க்தம் காணப்படுகிறது. (ஆகையால் அது பாங்த்தம்) இதற்கு காரணம் வித்தம், கர்மமும் அதில் சம்பவிக்கின்றது. இங்கு பிருதிவியும் அக்னியும் மாதா. த்யுலோகமும் ஆதித்யனும் பிதா. இந்த இரண்டின் நடுவில் எது உள்ளதோ அது பிராணன். இது பிரஜா என்று வியாக்கியானம் செய்யப்பட்டது. இங்கு வித்தம், கர்மா இரண்டும் சம்பவிக்க வேண்டும் என்பதற்காக இனி ஆரம்பிக்கப்படுகிறது.