मन्त्रः १२மந்த்ர꞉ 12 / २२22
अथैतस्य मनसो द्यौः शरीरं ज्योतीरूपमसावादित्य-स्तद्यावदेव मनस्तावती द्यौस्तावानसावादित्यस्तौ मिथुन ँ्समैतां ततः प्राणोऽजायत स इन्द्रः स एषोऽसपत्नो द्वितीयो वै सपत्नो नास्य सपत्नो भवति य एवं वेद ।। १२।।அதை2தஸ்ய மநஸோ த்3யௌ꞉ ஶரீரம் ஜ்யோதீரூபமஸாவாதி3த்ய-ஸ்தத்3யாவதே3வ மநஸ்தாவதீ த்3யௌஸ்தாவாநஸாவாதி3த்யஸ்தௌ மிது2ந ம்ˮ்ஸமைதாம் தத꞉ ப்ராணோ(அ)ஜாயத ஸ இந்த்3ர꞉ ஸ ஏஷோ(அ)ஸபத்நோ த்3விதீயோ வை ஸபத்நோ நாஸ்ய ஸபத்நோ ப4வதி ய ஏவம் வேத3 ।। 12।।
தமிழ்(இந்திரரூப பிராணத்தின் உத்பத்தியும், உபாஸனையின் பலனும்) அவ்வாறு இந்த மனதின் த்யுலோக சரீரம் ஜ்யோதி ரூபம் அது ஆதித்யன். அங்கு எவ்வளவு மனம் இருக்கிறதோ அவ்வளவு த்யுலோகமும் அவ்வளவே ஆதித்யனும் ஆகும். அவை (ஆதித்யன், அக்னி) மிதுனத்தை அடைந்தது. அப்பொழுது பிராணன் உத்பத்தியானது. அது இந்திரன். அது சத்ரு அற்றது. வேறு ஒன்று தான் (அதாவது பிரதிபக்ஷி) சத்ரு உடையதாகும். எவர் இவ்வாறு அறிகிறார்களோ அவர்களுக்கு சத்ருக்கள் இருக்கமாட்டார்கள்.
संस्कृतम्
தமிழ்
अथैतस्य प्राजापत्यान्नोक्तस्यैव मनसो द्यौर्द्युलोकः शरीरं कार्यमाधारः, ज्योतीरूपं करणमाधेयोऽसावादित्यः। तत्तत्र यावत्परिमाणमेव अध्यात्ममधिभूतं वा मनस्तावती तावद्विस्तारा तावत्परिमाणा मनसो ज्योतीरूपस्य करणस्य आधारत्वेन व्यवस्थिता द्यौः, तावानसावादित्यो ज्योतीरूपं करणमाधेयम्।அதை2தஸ்ய ப்ராஜாபத்யாந்நோக்தஸ்யைவ மநஸோ த்3யௌர்த்3யுலோக꞉ ஶரீரம் கார்யமாதா4ர꞉, ஜ்யோதீரூபம் கரணமாதே4யோ(அ)ஸாவாதி3த்ய꞉। தத்தத்ர யாவத்பரிமாணமேவ அத்4யாத்மமதி4பூ4தம் வா மநஸ்தாவதீ தாவத்3விஸ்தாரா தாவத்பரிமாணா மநஸோ ஜ்யோதீரூபஸ்ய கரணஸ்ய ஆதா4ரத்வேந வ்யவஸ்தி2தா த்3யௌ꞉, தாவாநஸாவாதி3த்யோ ஜ்யோதீரூபம் கரணமாதே4யம்।
तावग्न्यादित्यौ वानसे आधिदैविके मातापितरौ, मिथुनं मैथुन्यमितरेतरसंसर्गं समैतां समगच्छेताम्।“मनसा आदित्येन प्रसूतं पित्रा, वाचाग्निना मात्रा प्रकाशितं कर्म करिष्यामि” इति, अन्तरा रोदस्योः। ततस्तयोरेव सङ्गमनात्प्राणो वायुरजायत परिस्पन्दाय कर्मणे।தாவக்3ந்யாதி3த்யௌ வாநஸே ஆதி4தை3விகே மாதாபிதரௌ, மிது2நம் மைது2ந்யமிதரேதரஸம்ஸர்க3ம் ஸமைதாம் ஸமக3ச்சே2தாம்।“மநஸா ஆதி3த்யேந ப்ரஸூதம் பித்ரா, வாசாக்3நிநா மாத்ரா ப்ரகாஶிதம் கர்ம கரிஷ்யாமி” இதி, அந்தரா ரோத3ஸ்யோ꞉। ததஸ்தயோரேவ ஸங்க3மநாத்ப்ராணோ வாயுரஜாயத பரிஸ்பந்தா3ய கர்மணே।
यो जातः स इन्द्रः परमेश्वरः न केवलमिन्द्र एवासपत्नोऽविद्यमानः सपत्नो यस्य, कः पुनः सपत्नो नाम? द्वितीयो वै प्रतिपक्षत्वेनोपगतः स द्वितीय सपत्न इत्युच्यते। तेन द्वितीयत्वेऽपि सति वानसे न सपत्नत्वं भजेते, प्राणं प्रति गुणभावोपगते एव हि ते अध्यात्ममिव।யோ ஜாத꞉ ஸ இந்த்3ர꞉ பரமேஶ்வர꞉ ந கேவலமிந்த்3ர ஏவாஸபத்நோ(அ)வித்3யமாந꞉ ஸபத்நோ யஸ்ய, க꞉ புந꞉ ஸபத்நோ நாம? த்3விதீயோ வை ப்ரதிபக்ஷத்வேநோபக3த꞉ ஸ த்3விதீய ஸபத்ந இத்யுச்யதே। தேந த்3விதீயத்வே(அ)பி ஸதி வாநஸே ந ஸபத்நத்வம் ப4ஜேதே, ப்ராணம் ப்ரதி கு3ணபா4வோபக3தே ஏவ ஹி தே அத்4யாத்மமிவ।
तत्र प्रासिङ्गकासपत्नविज्ञानफलमिदम्- नास्यविदुषः सपत्नः प्रतिपक्षो भवति, य एवं यथोक्तं प्राणमसपत्नं वेद।।தத்ர ப்ராஸிங்க3காஸபத்நவிஜ்ஞாநப2லமித3ம்- நாஸ்யவிது3ஷ꞉ ஸபத்ந꞉ ப்ரதிபக்ஷோ ப4வதி, ய ஏவம் யதோ2க்தம் ப்ராணமஸபத்நம் வேத3।।
அவ்வாறு இந்த பிராஜாபத்திய அன்ன ரூபமாய் கூறப்படும் இந்த மனன்“द्यौः” (த்யௌ:) த்யுலோகம் சரீரம், கார்யம் அதாவது ஆதாரம் மேலும் ஆதித்ய ஜ்யோதிரூப கரணமும் ஆதேயமும் ஆகும். இதில் எவ்வளவு பரிமாணம் உள்ளதோ அந்த அளவு விஸ்தாரம் உள்ளது அத்யாத்ம, அதிபூத மனம் ஆகும். அந்த பரிமாணம் உள்ள மனதின் ஜ்யோதிரூபம் அந்த கரணத்தின் ஆதார ரூபமாய் இருப்பது த்யுலோகம். அவ்வளவு ஜ்யோதிரூப கரணமாகிய ஆதேயம் ஆதித்யன்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
எது பிறந்ததோ அது இந்திரன் அதாவது பரமேƒவரன். கேவலம் இந்திரன் மட்டும் அல்ல அசபத்னன் (சத்ரு அற்றவன்) அதற்கு சத்ருவே கிடையாது. ஆனால் யார் சபத்னன் (சத்ரு உடையவன்). இரண்டாவதாய் பிரதிபக்ஷ பாவம் உடையதே சபத்னம் எனப்படுகிறது. ஆகையால் வாக், மனதும் அதைக்காட்டிலும் வேறாய் இருந்தாலும் அதனுடன் சத்ருத்தன்மை கிடையாது. அந்த அத்யாத்ம மனம், வாக் இரண்டிற்கும் சமானமான பிராணனும் கௌண பாவத்தை அடைகிறது.
அங்கு கூறப்பட்டவாறு அடைந்த அசபத்ன விக்ஞான பலம் இதுவாகும்- இவ்வாறு எவன் கூறியவாறு அறிந்தானோ அந்த வித்வானுக்கு சத்ருவாகிய பிரதிபக்ஷம் என்பது கிடையாது. (சபத்னம் என்றால் சத்ருவுடன் கூடியது).