मन्त्रः ११மந்த்ர꞉ 11 / २२22
तस्यै वाचः पृथिवी शरीरं ज्योतीरूपमयमग्निस्तद्यावत्येव वाक्तावती पृथिवीतावानयमग्निः।। ११।।தஸ்யை வாச꞉ ப்ருதி2வீ ஶரீரம் ஜ்யோதீரூபமயமக்3நிஸ்தத்3யாவத்யேவ வாக்தாவதீ ப்ருதி2வீதாவாநயமக்3நி꞉।। 11।।
தமிழ்அந்த வாக்கினுடைய சரீரம் பிருதிவீ மேலும் அது அக்னி ஜ்யோதி ரூபமானது. எவ்வளவு வாக் உள்ளதோ அவ்வளவு பிருதிவீ. மேலும் அது அவ்வளவு அக்னி.
संस्कृतम्
தமிழ்
तस्यै तस्या वाचः प्रजापतेरन्नत्वेन प्रस्तुतायाः पृथिवी शरीरं बाह्य आधारः, ज्योतीरूपं प्रकाशात्मकं करणं पृथिव्या आधेयभूतमयं पार्थिवोऽग्निः। द्विरूपा हि प्रजापतेर्वाक्- कार्यमाधारोऽप्रकाशः करणं चाधेयं प्रकाशः, तदुभयं पृथिव्यग्नी वागेव प्रजापतेः।தஸ்யை தஸ்யா வாச꞉ ப்ரஜாபதேரந்நத்வேந ப்ரஸ்துதாயா꞉ ப்ருதி2வீ ஶரீரம் பா3ஹ்ய ஆதா4ர꞉, ஜ்யோதீரூபம் ப்ரகாஶாத்மகம் கரணம் ப்ருதி2வ்யா ஆதே4யபூ4தமயம் பார்தி2வோ(அ)க்3நி꞉। த்3விரூபா ஹி ப்ரஜாபதேர்வாக்- கார்யமாதா4ரோ(அ)ப்ரகாஶ꞉ கரணம் சாதே4யம் ப்ரகாஶ꞉, தது3ப4யம் ப்ருதி2வ்யக்3நீ வாகே3வ ப்ரஜாபதே꞉।
तत्तत्र यावत्येव यावत्परिमाणैव अध्यात्माधि-भूतभेदभिन्ना सती वाग्भवति, तत्र सर्वत्र आधारत्वेन पृथिवी व्यवस्थिता, तावत्येव भवति कार्यभूताः, तावानयमग्निः, आधेयः करणरूपो ज्योतीरूपेण पृथिवीमनुप्रविष्टस्तावानेव भवति। समानमुत्तरम्।।தத்தத்ர யாவத்யேவ யாவத்பரிமாணைவ அத்4யாத்மாதி4-பூ4தபே4த3பி4ந்நா ஸதீ வாக்3ப4வதி, தத்ர ஸர்வத்ர ஆதா4ரத்வேந ப்ருதி2வீ வ்யவஸ்தி2தா, தாவத்யேவ ப4வதி கார்யபூ4தா꞉, தாவாநயமக்3நி꞉, ஆதே4ய꞉ கரணரூபோ ஜ்யோதீரூபேண ப்ருதி2வீமநுப்ரவிஷ்டஸ்தாவாநேவ ப4வதி। ஸமாநமுத்தரம்।।
அந்த பிரஜாபதியின் அன்னமாய் ஸ்துதிக்கப்பட்ட வாக்கின் பிரிதிவீ சரீரம் பாஹ்ய ஆதாரம் ஆகும். பிருதிவியின் ஆதேய பூதமாய் இருப்பது பார்த்திவ அக்னி ஜ்யோதி ரூபமாயும். பிரகாசாத்மக கரணமாகும். பிரஜாபதியின் வாக் இரண்டு ரூபமாய் இருக்கின்றது. (1) காரியம், ஆதாரம், அப்பிரகாசம் (பிரகாசமற்றது) (2) கரணம். ஆதேயம், பிரகாசமானதும் ஆகும். அந்த பிருதிவீ அக்னி இரண்டும் பிரஜாபதியின் வாக் ஆகும்.
அதில் எவ்வளவு பரிமாணம் (அளவு) அந்த அளவிற்கு அத்யாத்ம அதிபூத பேதத்தால் பின்னம் ஆகக்கூடியது வாக் அதில் எங்கும் அதன் ஆதாரரூபமாய் இருக்கும். பிருதிவீ எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கே காரிய பூதமாகிய பிருதிவியும் இருக்கின்றது. அவ்வளவே அக்னியும். ஜ்யோதிரூபமாய் பிருதிவியில் ஊடுருவிய ஆதேயம் மற்றும் காரணரூப அக்கினியும் அந்த அளவேயாகும். இனிவரும் விஷயத்திலும் இவ்வாறே அறிந்துகொள்ள வேண்டும்.