अद्वैतभारती
मन्त्रः १०மந்த்ர꞉ 10 / २२22

तथा- यत्किञ्चाविज्ञातं प्राणस्य तद्रूपं प्राणो ह्यविज्ञातः प्राणः एनं तद्भत्वावति।। १०।।ததா2- யத்கிஞ்சாவிஜ்ஞாதம் ப்ராணஸ்ய தத்3ரூபம் ப்ராணோ ஹ்யவிஜ்ஞாத꞉ ப்ராண꞉ ஏநம் தத்3ப4த்வாவதி।। 10।।

தமிழ்அவ்வாறே- எது அறிந்ததோ அது பிராணனின் ரூபம். பிராணனே அவிக்ஞாதா. பிராணன் அவிக்ஞாதாவாகி அதை ரக்ஷிக்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
यत्किञ्चाविज्ञातं विज्ञानागोचरं न च सन्दिह्यमानम्, प्राणस्य तद्रूपम् प्राणोह्यविज्ञातोऽविज्ञातरूपो हि यस्मात्प्राणोऽनिरुक्तश्रुतेः।विज्ञातविजिज्ञास्याविज्ञातभेदेन वानःप्राणविभागे स्थिते त्रयो लोका इत्यादयो वाचनिका एव। सर्वत्र विज्ञातादिरूपदर्शनाद्वचनादेव नियमः स्मर्तव्यः।யத்கிஞ்சாவிஜ்ஞாதம் விஜ்ஞாநாகோ3சரம் ந ச ஸந்தி3ஹ்யமாநம், ப்ராணஸ்ய தத்3ரூபம் ப்ராணோஹ்யவிஜ்ஞாதோ(அ)விஜ்ஞாதரூபோ ஹி யஸ்மாத்ப்ராணோ(அ)நிருக்தஶ்ருதே꞉।விஜ்ஞாதவிஜிஜ்ஞாஸ்யாவிஜ்ஞாதபே4தே3ந வாந꞉ப்ராணவிபா4கே3 ஸ்தி2தே த்ரயோ லோகா இத்யாத3யோ வாசநிகா ஏவ। ஸர்வத்ர விஜ்ஞாதாதி3ரூபத3ர்ஶநாத்3வசநாதே3வ நியம꞉ ஸ்மர்தவ்ய꞉।
प्राण एनं तद्भत्वा अवति- अविज्ञातरूपेणैवास्य प्राणोऽन्नं भवतीत्यर्थः। शिष्यपुत्रादिभिः सन्दिह्यमानाविज्ञातो-पकारा अपि आचार्यपित्रादयो दृश्यन्ते, तथा मनःप्राणयोरपि सन्दिह्यमानाविज्ञातयोरन्नत्वोपपत्तिः।।ப்ராண ஏநம் தத்3ப4த்வா அவதி- அவிஜ்ஞாதரூபேணைவாஸ்ய ப்ராணோ(அ)ந்நம் ப4வதீத்யர்த2꞉। ஶிஷ்யபுத்ராதி3பி4꞉ ஸந்தி3ஹ்யமாநாவிஜ்ஞாதோ-பகாரா அபி ஆசார்யபித்ராத3யோ த்3ருஶ்யந்தே, ததா2 மந꞉ப்ராணயோரபி ஸந்தி3ஹ்யமாநாவிஜ்ஞாதயோரந்நத்வோபபத்தி꞉।।
अव- व्याख्यातो वानःप्राणानामाधिभौतिको विस्तारः। अथायमाधिदैविकार्थं आरम्भः-அவ- வ்யாக்2யாதோ வாந꞉ப்ராணாநாமாதி4பௌ4திகோ விஸ்தார꞉। அதா2யமாதி4தை3விகார்த2ம் ஆரம்ப4꞉-
எது அறியப்படவில்லையோ அது அறியப்படாத விஷயம். அது சந்தேஹப்பட தகுந்தது அல்ல. அது பிராணனின் ரூபமாகும். பிராணன் அறியப்படாதவன். ஏன் எனில் அநிருக்தி சுருதியினால் பிராணன் அவிக்ஞாதம். இவ்வாறு விக்ஞாத, விஜிக்ஞாஸ்ய, அவிக்ஞாத பேதத்தால் வாக், மனம், பிராணன் இவைகளின் விபாகம் நிச்சயிக்கப்பட்டபொழுது“त्रयोलोकः” (த்ரயோலோக:) என்பவை எல்லாம் வாசிக மாத்திரமே (சொல் மாத்திரமே)யாகும். எங்கும் விக்ஞாதம் முதலிய ரூபதர்சன வசனத்தினால் நியமத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பிராணன் அந்த ரூபமாய் அதை ரக்ஷிக்கின்றது. அவிக்ஞாத ரூபமாய் அதற்கு அன்னம் ஆகிறது என்பது பொருள். சிஷ்யன் புத்திரன் இவர்களுக்கு சந்தேஹம், மற்றும் அஞ்ஞானமும் உபகார விஷயத்தில் உண்டாகிறது. அவ்வாறே ஆசாரிய, பிதாக்களிடத்திலும் உலகில் காணப்படுகிறது. அவ்வாறே சந்தேஹமும். அக்ஞானமும் உள்ள மனம் பிராணன்களுக்கும் சந்தேஹமும், அவிக்ஞாதமும் உள்ள மனமும் பிராணனும் அன்னமாதல் சம்பவிக்கும்.
அ.கை- வாக், மனம், பிராணன் இவைகளின் ஆதிபௌதிகம் விஸ்தாரமாய் வியாக்கியானம் செய்யப்பட்டது. இப்பொழுது ஆதிதெய்விக விஷயம் ஆரம்பமாகிறது-