मन्त्रः ९மந்த்ர꞉ 9 / २२22
तथायत्किञ्च विजिज्ञास्यं मनसस्तद्रूपं मनो हि विजिज्ञास्यं मन एनं तद्भत्वावति।। ९।।ததா2யத்கிஞ்ச விஜிஜ்ஞாஸ்யம் மநஸஸ்தத்3ரூபம் மநோ ஹி விஜிஜ்ஞாஸ்யம் மந ஏநம் தத்3ப4த்வாவதி।। 9।।
தமிழ்அவ்வாறே - எது எல்லாம் அறிய வேண்டியதோ அது மனதின் ரூபம். மனமே விஜிக்ஞாஸ்யம். மனம் விஜிக்ஞாஸ்யமாகி அதை ரக்ஷிக்கின்றது.
संस्कृतम्
தமிழ்
यत्किञ्च विजिज्ञास्यम्, विस्पष्टं ज्ञातुमिष्टं विजिज्ञास्यम्, तत्सर्वं मनसो रूपम्, मनो ही यस्मात्सन्दि-ह्यमानाकारत्वाद्विजिज्ञास्यम्। पूर्ववन्मनोविभूतिविदः फलम्- मन एनं तद्विजिज्ञास्यं भूत्वा अवति विजिज्ञास्यस्वरूपेणै-वान्नत्वमापद्यते।।யத்கிஞ்ச விஜிஜ்ஞாஸ்யம், விஸ்பஷ்டம் ஜ்ஞாதுமிஷ்டம் விஜிஜ்ஞாஸ்யம், தத்ஸர்வம் மநஸோ ரூபம், மநோ ஹீ யஸ்மாத்ஸந்தி3-ஹ்யமாநாகாரத்வாத்3விஜிஜ்ஞாஸ்யம்। பூர்வவந்மநோவிபூ4திவித3꞉ ப2லம்- மந ஏநம் தத்3விஜிஜ்ஞாஸ்யம் பூ4த்வா அவதி விஜிஜ்ஞாஸ்யஸ்வரூபேணை-வாந்நத்வமாபத்3யதே।।
எது அறியவேண்டுமோ அதை ஸ்பஷ்டமாக அறிவது விஜிக்ஞாஸ்யம் (विजिज्ञास्यम्) அவை எல்லாம் மனதின்ரூபம். எதனால் மனமானது சந்தேஹத்துடன் கூடியதாய் இருக்கிறதோ அது விஜிக்ஞாஸ்யம். முன்பு போல் மனதின் விபூதி கூறப்படுகிறது- மனம் அந்த விஜிக்ஞாஸ்யம் ஆகிரக்ஷிக்கிறது. விஜிக்ஞாஸ்ய ஸ்வரூபமாக அன்னத்துவத்தை அடைகிறது.