मन्त्रः ८மந்த்ர꞉ 8 / २२22
विज्ञातं विजिज्ञास्यमविज्ञातमेत एव यत्किञ्च विज्ञातं वाचस्तुद्रूपं वाग्घि विज्ञाता वागेनं तद्भत्वावति ।। ८।।விஜ்ஞாதம் விஜிஜ்ஞாஸ்யமவிஜ்ஞாதமேத ஏவ யத்கிஞ்ச விஜ்ஞாதம் வாசஸ்துத்3ரூபம் வாக்3கி4 விஜ்ஞாதா வாகே3நம் தத்3ப4த்வாவதி ।। 8।।
தமிழ்விக்ஞானம், விஜிக்ஞாஸ்யம், அவிக்ஞாதம் என்பவைகள். எது அறியப்படுகிறதோ (விக்ஞாதம்) அது வாக்ரூபமாகும். வாக் விக்ஞாதா ஆகும். வாக் இதை (தன்னுடைய ஞாதாவை) அறிந்து ரக்ஷை செய்கிறது. (காப்பாற்றுகிறது.)
संस्कृतम्
தமிழ்
विज्ञातं विजिज्ञास्यमविज्ञातमेत एव। तत्र विशेषः- यत्किञ्च विज्ञातं विस्पष्टं ज्ञातं वाचस्तद्रूपम्। तत्र स्वयमेव हेतुमाह- वाग्घि विज्ञाता प्रकाशात्मकत्वात्। कथमविज्ञाता भवेद् यान्यानपि विज्ञापयति“वाचैव सम्राड्बन्धुः प्रज्ञायते” (४। १। २) इति हि वक्ष्यति।விஜ்ஞாதம் விஜிஜ்ஞாஸ்யமவிஜ்ஞாதமேத ஏவ। தத்ர விஶேஷ꞉- யத்கிஞ்ச விஜ்ஞாதம் விஸ்பஷ்டம் ஜ்ஞாதம் வாசஸ்தத்3ரூபம்। தத்ர ஸ்வயமேவ ஹேதுமாஹ- வாக்3கி4 விஜ்ஞாதா ப்ரகாஶாத்மகத்வாத்। கத2மவிஜ்ஞாதா ப4வேத்3 யாந்யாநபி விஜ்ஞாபயதி“வாசைவ ஸம்ராட்3ப3ந்து4꞉ ப்ரஜ்ஞாயதே” (4। 1। 2) இதி ஹி வக்ஷ்யதி।
वाग्विशेषविद इदं फलमुच्यते- वागेवैनं यथोक्तवाग्विभूतिविदं तद्विज्ञातं भूत्वा अवति पालयति, विज्ञातरूपेणैवास्यान्नं भोज्यतां प्रतिपद्यत इत्यर्थः।।வாக்3விஶேஷவித3 இத3ம் ப2லமுச்யதே- வாகே3வைநம் யதோ2க்தவாக்3விபூ4திவித3ம் தத்3விஜ்ஞாதம் பூ4த்வா அவதி பாலயதி, விஜ்ஞாதரூபேணைவாஸ்யாந்நம் போ4ஜ்யதாம் ப்ரதிபத்3யத இத்யர்த2꞉।।
விக்ஞாதம், விஜிக்ஞாஸ்யம், அவிக்ஞாதம் என்னும் இவைகளாகும். இதன் விசேஷரூபம்- எது அறியப்படுகிறதோ அதாவது ஸ்பஷ்டமாக அறியப்படுகிறதோ அது வாக்ரூபமாகும். அதற்கான ஹேதுவை சுருதியே ஸ்வயமாக கூறுகிறது- பிரகாசரூபமாய் இருப்பதால் வாக் விக்ஞாதா, எது வேறு ஒன்றை அறிகிறதோ அது தன்னை அறியாதது அவிக்ஞாதம் ஆகும்.“वाचैव सम्राड्बन्धुः प्रज्ञायते” (வாசைவ சம்ராட்பந்து: பிரக்ஞாயதே) என்று கூறப்போகிறது.
வாக் விசேஷத்தை அறிவதால் உண்டாகும் பலன் கூறப்படுகிறது. வாக்கே இவ்வாறு கூறப்பட்ட வாக்கின் விபூதியை (ஐஸ்வரியத்தை) அறிவதால் அந்த விக்ஞாதத்தை அடைந்து பாலனம் செய்கின்றது. விக்ஞான ரூபத்தால் அந்த அன்னத்தை புஜிக்கும் தன்மையை அடையும் என்பது பொருள்.