अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ७7

स यथा शकुनिः सूत्रेण प्रबद्धो दिशं दिशं पतित्वान्यत्रायतनमलब्ध्वा बन्धनमेवोपश्रयत एवमेव खलु सोम्य तन्मनो दिशं दिशं पतित्वान्यत्रायतनमलब्ध्वा प्राणमेवोपश्रयते प्राणबन्धनꣳ हि सोम्य मन इति ॥ २ ॥ஸ யதா2 ஶகுநி꞉ ஸூத்ரேண ப்ரப3த்3தோ4 தி3ஶம் தி3ஶம் பதித்வாந்யத்ராயதநமலப்3த்4வா ப3ந்த4நமேவோபஶ்ரயத ஏவமேவ க2லு ஸோம்ய தந்மநோ தி3ஶம் தி3ஶம் பதித்வாந்யத்ராயதநமலப்3த்4வா ப்ராணமேவோபஶ்ரயதே ப்ராணப3ந்த4நꣳ ஹி ஸோம்ய மந இதி ॥ 2 ॥

தமிழ்எவ்வாறு கயிற்றால் கட்டப்பட்ட சகுனிப்பறவை எல்லா திசைகளிலும் பறந்து வேறு இடம் கிடைக்காமல் தான் கட்டுப்பட்ட ஸ்தானத்தையே சரணம் அடைகிறதோ அவ்வாறு என்று நிச்சயம் செய்து ஹே சோம்ய! இந்த மனமும் எல்லா திசைகளுக்கும் அலைந்து எங்கும் வேறு ஸ்தானம் கிடைக்காமல் பிராணனையே ஆஸ்ரயிக்கிறது. (சரண் அடைகிறது) ஹே சோம்ய! ஏன்எனில் மனம் பிராண ரூபத்தால் கட்டுப்பட்டுள்ளது. (இங்கு பிராணன் என்பது பிராண உபலக்ஷித தேவதை).
संस्कृतम्
தமிழ்
तत्रायं दृष्टान्तः यथोक्तेऽर्थे —தத்ராயம் த்3ருஷ்டாந்த꞉ யதோ2க்தே(அ)ர்தே2 —
स यथा शकुनिः पक्षी शकुनिघातकस्य हस्तगतेन सूत्रेण प्रबद्धः पाशितः दिशं दिशं बन्धनमोक्षार्थी सन् प्रतिदिशं पतित्वा अन्यत्र बन्धनात् आयतनम् आश्रयं विश्रणाय अलब्ध्वा अप्राप्य बन्धनमेवोपश्रयते । एवमेव यथा अयं दृष्टान्तः खलु हे सोम्य तन्मनः तत्प्रकृतं षोडशकलमन्नोपचितं मनो निर्धारितम् , तत्प्रविष्टः तत्स्थः तदुपलक्षितो जीवः तन्मन इति निर्दिश्यते — मञ्चाक्रोशनवत् । स मनआख्योपाधिः जीवः अविद्याकामकर्मोपदिष्टां दिशं दिशं सुखदुःखादिलक्षणां जाग्रत्स्वप्नयोः पतित्वा गत्वा अनुभूयेत्यर्थः, अन्यत्र सदाख्यात् स्वात्मनः आयतनं विश्रमणस्थानमलब्ध्वा प्राणमेव, प्राणेन सर्वकार्यकरणाश्रयेणोपलक्षिता प्राण इत्युच्यते सदाख्या परा देवता, ‘प्राणस्य प्राणम्’ (बृ. उ. ४ । ४ । १८) ‘प्राणशरीरो भारूपः’ (छा. उ. ३ । १४ । २) इत्यादिश्रुतेः । अतः तां देवतां प्राणं प्राणाख्यामेव उपश्रयते । प्राणो बन्धनं यस्य मनसः तत्प्राणबन्धनं हि यस्मात् सोम्य मनः प्राणोपलक्षितदेवताश्रयम् , मन इति तदुपलक्षितो जीव इति ॥ஸ யதா2 ஶகுநி꞉ பக்ஷீ ஶகுநிகா4தகஸ்ய ஹஸ்தக3தேந ஸூத்ரேண ப்ரப3த்3த4꞉ பாஶித꞉ தி3ஶம் தி3ஶம் ப3ந்த4நமோக்ஷார்தீ2 ஸந் ப்ரதிதி3ஶம் பதித்வா அந்யத்ர ப3ந்த4நாத் ஆயதநம் ஆஶ்ரயம் விஶ்ரணாய அலப்3த்4வா அப்ராப்ய ப3ந்த4நமேவோபஶ்ரயதே । ஏவமேவ யதா2 அயம் த்3ருஷ்டாந்த꞉ க2லு ஹே ஸோம்ய தந்மந꞉ தத்ப்ரக்ருதம் ஷோட3ஶகலமந்நோபசிதம் மநோ நிர்தா4ரிதம் , தத்ப்ரவிஷ்ட꞉ தத்ஸ்த2꞉ தது3பலக்ஷிதோ ஜீவ꞉ தந்மந இதி நிர்தி3ஶ்யதே — மஞ்சாக்ரோஶநவத் । ஸ மநஆக்2யோபாதி4꞉ ஜீவ꞉ அவித்3யாகாமகர்மோபதி3ஷ்டாம் தி3ஶம் தி3ஶம் ஸுக2து3꞉கா2தி3லக்ஷணாம் ஜாக்3ரத்ஸ்வப்நயோ꞉ பதித்வா க3த்வா அநுபூ4யேத்யர்த2꞉, அந்யத்ர ஸதா3க்2யாத் ஸ்வாத்மந꞉ ஆயதநம் விஶ்ரமணஸ்தா2நமலப்3த்4வா ப்ராணமேவ, ப்ராணேந ஸர்வகார்யகரணாஶ்ரயேணோபலக்ஷிதா ப்ராண இத்யுச்யதே ஸதா3க்2யா பரா தே3வதா, ‘ப்ராணஸ்ய ப்ராணம்’ (ப்3ரு. உ. 4 । 4 । 18) ‘ப்ராணஶரீரோ பா4ரூப꞉’ (சா2. உ. 3 । 14 । 2) இத்யாதி3ஶ்ருதே꞉ । அத꞉ தாம் தே3வதாம் ப்ராணம் ப்ராணாக்2யாமேவ உபஶ்ரயதே । ப்ராணோ ப3ந்த4நம் யஸ்ய மநஸ꞉ தத்ப்ராணப3ந்த4நம் ஹி யஸ்மாத் ஸோம்ய மந꞉ ப்ராணோபலக்ஷிததே3வதாஶ்ரயம் , மந இதி தது3பலக்ஷிதோ ஜீவ இதி ॥
எவ்வாறு சகுணிபக்ஷி அதாவது பிடிப்பட்ட சகுனி பக்ஷி கையில் இருக்கும் கயிற்றால் கட்டப்பட்டு அதிலிருந்து விடுபட அங்கும் இங்கும் பறந்து அலைந்து ஒய்வு அடைவதற்காக தான் கட்டுப்பட்ட இடத்தைத் தவிர வேறு ஆஸ்ரயத்தை அடையமுடியாமல் திரும்பவும் பந்தப்பட்ட இடத்திற்கே திரும்புகிறது. எவ்வாறு இந்த திருஷ்டாந்தமோ அவ்வாறே- ஹே சோம்ய! அந்த மனம் அந்த ஷோடசகலை அன்னத்தால் அடையப்பட்ட மனம் விளக்கப்பட்டது. அதில் பிரவேசித்து அதில் நிலைத்து அதன் மூலமாக உபலக்ஷிக்கப்பட்ட ஜீவன் “तन्मनः” (தன்மன: அந்தமனம்) என்று கூறி விளக்கப்பட்டது. காட்டில் கூவுகிறது என்பதுபோல் அந்தமனம் எனப்படும் உபாதியுடன் கூடி ஜீவன் அவித்யா காம கர்மங்களால் வழி காட்டப்பட்டு எங்கும் சுகதுக்க முதலிய லக்ஷணங்களுடைய ஜாக்ரத் சொப்பனங்களில் சென்று அனுபவிக்கிறது என்பது பொருள். “சத்” எனப்படும் ஸ்வாத்மாவான ஆயதனம் (இருப்பிடம்) ஆகிய ஓய்வு எடுக்கக்கூடிய (விச்ராமம்) இடம் கிடைக்காமல் பிராணனையே அடைகிறது. பிராணன் என்பது எல்லா காரியகரண ஆஸ்ரயத்தை உபலக்ஷிக்கும் பிராணன் ஆகும். அந்த உபலக்ஷித பிராணனே சத் எனப்படும் பராதேவதா ஆகும். “प्राणस्य प्राणम्” (ப்ராணஸ்ய ப்ராணம்) “प्राणशरीरो भारूपः” (ப்ராண சரீரோ பாரூப:) முதலிய சுருதி சித்தம் ஆகையால் அந்த தேவதையாகிய பிராணனை, அதாவது பிராணன் எனப்படுவதை ஆஸ்ரயிக்கின்றது. பிராண பந்தனம் எதற்கோ அந்த மனம் பிராணபந்தனம். மனம் என்னும் அதை உபலக்ஷித ஜீவன் ஹே சோம்ய! எதனால் எனில் மனம் பிராண உபலக்ஷித தேவதையை ஆஸ்ரயிக்கின்றது.எவ்வாறு சகுணிபக்ஷி அதாவது பிடிப்பட்ட சகுனி பக்ஷி கையில் இருக்கும் கயிற்றால் கட்டப்பட்டு அதிலிருந்து விடுபட அங்கும் இங்கும் பறந்து அலைந்து ஒய்வு அடைவதற்காக தான் கட்டுப்பட்ட இடத்தைத் தவிர வேறு ஆஸ்ரயத்தை அடையமுடியாமல் திரும்பவும் பந்தப்பட்ட இடத்திற்கே திரும்புகிறது. எவ்வாறு இந்த திருஷ்டாந்தமோ அவ்வாறே- ஹே சோம்ய! அந்த மனம் அந்த ஷோடசகலை அன்னத்தால் அடையப்பட்ட மனம் விளக்கப்பட்டது. அதில் பிரவேசித்து அதில் நிலைத்து அதன் மூலமாக உபலக்ஷிக்கப்பட்ட ஜீவன் “தந்மந꞉” (தன்மன: அந்தமனம்) என்று கூறி விளக்கப்பட்டது. காட்டில் கூவுகிறது என்பதுபோல் அந்தமனம் எனப்படும் உபாதியுடன் கூடி ஜீவன் அவித்யா காம கர்மங்களால் வழி காட்டப்பட்டு எங்கும் சுகதுக்க முதலிய லக்ஷணங்களுடைய ஜாக்ரத் சொப்பனங்களில் சென்று அனுபவிக்கிறது என்பது பொருள். “சத்” எனப்படும் ஸ்வாத்மாவான ஆயதனம் (இருப்பிடம்) ஆகிய ஓய்வு எடுக்கக்கூடிய (விச்ராமம்) இடம் கிடைக்காமல் பிராணனையே அடைகிறது. பிராணன் என்பது எல்லா காரியகரண ஆஸ்ரயத்தை உபலக்ஷிக்கும் பிராணன் ஆகும். அந்த உபலக்ஷித பிராணனே சத் எனப்படும் பராதேவதா ஆகும். “ப்ராணஸ்ய ப்ராணம்” (ப்ராணஸ்ய ப்ராணம்) “ப்ராணஶரீரோ பா4ரூப꞉” (ப்ராண சரீரோ பாரூப:) முதலிய சுருதி சித்தம் ஆகையால் அந்த தேவதையாகிய பிராணனை, அதாவது பிராணன் எனப்படுவதை ஆஸ்ரயிக்கின்றது. பிராண பந்தனம் எதற்கோ அந்த மனம் பிராணபந்தனம். மனம் என்னும் அதை உபலக்ஷித ஜீவன் ஹே சோம்ய! எதனால் எனில் மனம் பிராண உபலக்ஷித தேவதையை ஆஸ்ரயிக்கின்றது.
அ.கை - மேலே கூறப்பட்ட அர்த்தத்தில் இந்த திருஷ்டாந்தம் -
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.