अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4

मनोमयः प्राणशरीरो भारूपः सत्यसङ्कल्प आकाशात्मा सर्वकर्मा सर्वकामः सर्वगन्धः सर्वरसः सर्वमिदमभ्यात्तोऽवाक्यनादरः ॥ २ ॥மநோமய꞉ ப்ராணஶரீரோ பா4ரூப꞉ ஸத்யஸங்கல்ப ஆகாஶாத்மா ஸர்வகர்மா ஸர்வகாம꞉ ஸர்வக3ந்த4꞉ ஸர்வரஸ꞉ ஸர்வமித3மப்4யாத்தோ(அ)வாக்யநாத3ர꞉ ॥ 2 ॥

தமிழ்(அந்த பிரஹ்மம்) மனோமயம், பிராணசரீரம், பிரகாசஸ்வரூபம், சத்யசங்கல்பம், ஆகாசசரீரம், சர்வகர்மம், சர்வகாமம், சர்வகந்தம், சர்வரசம், இந்த சம்பூர்ண ஜகத்தை எல்லா பக்கமும் வியாபித்தவர், வாக் முதலிய இந்திரியங்கள் அற்றது. மேலும் ஒன்றையும் சாராதவர் (நாடாதவர்).
संस्कृतम्
தமிழ்
कथम् ?கத2ம் ?
मनोमयः मनःप्रायः ; मनुतेऽनेनेति मनः तत् स्ववृत्त्या विषयेषु प्रवृत्तं भवति, तेन मनसा तन्मयः ; तथा प्रवृत्त इव तत्प्रायो निवृत्त इव च । अत एव प्राणशरीरः प्राणो लिङ्गात्मा विज्ञानक्रियाशक्तिद्वयसंमूर्छितः, ‘यो वै प्राणः सा प्रज्ञा या वा प्रज्ञा स प्राणः’ (कौ. उ. ३ । ३) इति श्रुतेः । सः शरीरं यस्य, स प्राणशरीरः, ‘मनोमयः प्राणशरीरनेता’ (मु. उ. २ । २ । ८) इति च श्रुत्यन्तरात् ।மநோமய꞉ மந꞉ப்ராய꞉ ; மநுதே(அ)நேநேதி மந꞉ தத் ஸ்வவ்ருத்த்யா விஷயேஷு ப்ரவ்ருத்தம் ப4வதி, தேந மநஸா தந்மய꞉ ; ததா2 ப்ரவ்ருத்த இவ தத்ப்ராயோ நிவ்ருத்த இவ ச । அத ஏவ ப்ராணஶரீர꞉ ப்ராணோ லிங்கா3த்மா விஜ்ஞாநக்ரியாஶக்தித்3வயஸம்மூர்சி2த꞉, ‘யோ வை ப்ராண꞉ ஸா ப்ரஜ்ஞா யா வா ப்ரஜ்ஞா ஸ ப்ராண꞉’ (கௌ. உ. 3 । 3) இதி ஶ்ருதே꞉ । ஸ꞉ ஶரீரம் யஸ்ய, ஸ ப்ராணஶரீர꞉, ‘மநோமய꞉ ப்ராணஶரீரநேதா’ (மு. உ. 2 । 2 । 8) இதி ச ஶ்ருத்யந்தராத் ।
भारूपः भा दीप्तिः चैतन्यलक्षणं रूपं यस्य सः भारूपः । सत्यसङ्कल्पः सत्या अवितथाः सङ्कल्पाः यस्य, सोऽयं सत्यसङ्कल्पः ; न यथा संसारिण इवानैकान्तिकफलः सङ्कल्प ईश्वरस्येत्यर्थः । संसारिणः अनृतेन मिथ्याफलत्वहेतुना प्रत्यूढत्वात् सङ्कल्पस्य मिथ्याफलत्वं वक्ष्यति — ‘अनृतेन हि प्रत्यूढाः’ (छा. उ. ८ । ३ । २) इति ।பா4ரூப꞉ பா4 தீ3ப்தி꞉ சைதந்யலக்ஷணம் ரூபம் யஸ்ய ஸ꞉ பா4ரூப꞉ । ஸத்யஸங்கல்ப꞉ ஸத்யா அவிததா2꞉ ஸங்கல்பா꞉ யஸ்ய, ஸோ(அ)யம் ஸத்யஸங்கல்ப꞉ ; ந யதா2 ஸம்ஸாரிண இவாநைகாந்திகப2ல꞉ ஸங்கல்ப ஈஶ்வரஸ்யேத்யர்த2꞉ । ஸம்ஸாரிண꞉ அந்ருதேந மித்2யாப2லத்வஹேதுநா ப்ரத்யூட4த்வாத் ஸங்கல்பஸ்ய மித்2யாப2லத்வம் வக்ஷ்யதி — ‘அந்ருதேந ஹி ப்ரத்யூடா4꞉’ (சா2. உ. 8 । 3 । 2) இதி ।
आकाशात्मा आकाश इव आत्मा स्वरूपं यस्य सः आकाशात्मा । सर्वगतत्वं सूक्ष्मत्वं रूपादिहीनत्वं च आकाशतुल्यता ईश्वरस्य । सर्वकर्मा सर्वं विश्वं तेनेश्वरेण क्रियत इति जगत्सर्वं कर्म यस्य स सर्वकर्मा, ‘स हि सर्वस्य कर्ता’ (बृ. उ. ४ । ४ । १३) इति श्रुतेः । सर्वकामः सर्वे कामा दोषरहिता अस्येति सर्वकामः, ‘धर्माविरुद्धो भूतेषु कामोऽस्मि’ (भ. गी. ७ । ११) इति स्मृतेः ।ஆகாஶாத்மா ஆகாஶ இவ ஆத்மா ஸ்வரூபம் யஸ்ய ஸ꞉ ஆகாஶாத்மா । ஸர்வக3தத்வம் ஸூக்ஷ்மத்வம் ரூபாதி3ஹீநத்வம் ச ஆகாஶதுல்யதா ஈஶ்வரஸ்ய । ஸர்வகர்மா ஸர்வம் விஶ்வம் தேநேஶ்வரேண க்ரியத இதி ஜக3த்ஸர்வம் கர்ம யஸ்ய ஸ ஸர்வகர்மா, ‘ஸ ஹி ஸர்வஸ்ய கர்தா’ (ப்3ரு. உ. 4 । 4 । 13) இதி ஶ்ருதே꞉ । ஸர்வகாம꞉ ஸர்வே காமா தோ3ஷரஹிதா அஸ்யேதி ஸர்வகாம꞉, ‘த4ர்மாவிருத்3தோ4 பூ4தேஷு காமோ(அ)ஸ்மி’ (ப4. கீ3. 7 । 11) இதி ஸ்ம்ருதே꞉ ।
ननु कामोऽस्मीति वचनात् इह बहुव्रीहिर्न सम्भवति सर्वकाम इति ।நநு காமோ(அ)ஸ்மீதி வசநாத் இஹ ப3ஹுவ்ரீஹிர்ந ஸம்ப4வதி ஸர்வகாம இதி ।
न, कामस्य कर्तव्यत्वात् शब्दादिवत्पारार्थ्यप्रसङ्गाच्च देवस्य । तस्मात् यथेह सर्वकाम इति बहुव्रीहिः, तथा कामोऽस्मीति स्मृत्यर्थो वाच्यः ।ந, காமஸ்ய கர்தவ்யத்வாத் ஶப்3தா3தி3வத்பாரார்த்2யப்ரஸங்கா3ச்ச தே3வஸ்ய । தஸ்மாத் யதே2ஹ ஸர்வகாம இதி ப3ஹுவ்ரீஹி꞉, ததா2 காமோ(அ)ஸ்மீதி ஸ்ம்ருத்யர்தோ2 வாச்ய꞉ ।
सर्वगन्धः सर्वे गन्धाः सुखकरा अस्य सोऽयं सर्वगन्धः, ‘पुण्यो गन्धः पृथिव्याम्’ (भ. गी. ७ । ९) इति स्मृतेः । तथा रसा अपि विज्ञेयाः ; अपुण्यगन्धरसग्रहणस्य पाप्मसम्बन्धनिमित्तत्वश्रवणात् , ‘तस्मात्तेनोभयं जिघ्रति सुरभि च दुर्गन्धि च । पाप्मना ह्येष विद्धः’ (छा. उ. १ । २ । २) इति श्रुतेः । न च पाप्मसंसर्ग ईश्वरस्य, अविद्यादिदोषस्यानुपपत्तेः ।ஸர்வக3ந்த4꞉ ஸர்வே க3ந்தா4꞉ ஸுக2கரா அஸ்ய ஸோ(அ)யம் ஸர்வக3ந்த4꞉, ‘புண்யோ க3ந்த4꞉ ப்ருதி2வ்யாம்’ (ப4. கீ3. 7 । 9) இதி ஸ்ம்ருதே꞉ । ததா2 ரஸா அபி விஜ்ஞேயா꞉ ; அபுண்யக3ந்த4ரஸக்3ரஹணஸ்ய பாப்மஸம்ப3ந்த4நிமித்தத்வஶ்ரவணாத் , ‘தஸ்மாத்தேநோப4யம் ஜிக்4ரதி ஸுரபி4 ச து3ர்க3ந்தி4 ச । பாப்மநா ஹ்யேஷ வித்3த4꞉’ (சா2. உ. 1 । 2 । 2) இதி ஶ்ருதே꞉ । ந ச பாப்மஸம்ஸர்க3 ஈஶ்வரஸ்ய, அவித்3யாதி3தோ3ஷஸ்யாநுபபத்தே꞉ ।
सर्वमिदं जगत् अभ्यात्तः अभिव्याप्तः । अततेर्व्याप्त्यर्थस्य कर्तरि निष्ठा । तथा अवाकी — उच्यते अनयेति वाक् वागेव वाकः, यद्वा वचेर्घञन्तस्य करणे वाकः, स यस्य विद्यते स वाकी, न वाकी अवाकी । वाक्प्रतिषेधश्च अत्र उपलक्षणार्थः । गन्धरसादिश्रवणात् ईश्वरस्य प्राप्तानि घ्राणादीनि करणानि गन्धादिग्रहणाय ; अतः वाक्प्रतिषेधेन प्रतिषिध्यन्ते तानि ; ‘अपाणिपादो जवनो ग्रहीता पश्यत्यचक्षुः स शृणोत्यकर्णः’ (श्वे. उ. ३ । १९) इत्यादिमन्त्रवर्णात् ।ஸர்வமித3ம் ஜக3த் அப்4யாத்த꞉ அபி4வ்யாப்த꞉ । அததேர்வ்யாப்த்யர்த2ஸ்ய கர்தரி நிஷ்டா2 । ததா2 அவாகீ — உச்யதே அநயேதி வாக் வாகே3வ வாக꞉, யத்3வா வசேர்க4ஞந்தஸ்ய கரணே வாக꞉, ஸ யஸ்ய வித்3யதே ஸ வாகீ, ந வாகீ அவாகீ । வாக்ப்ரதிஷேத4ஶ்ச அத்ர உபலக்ஷணார்த2꞉ । க3ந்த4ரஸாதி3ஶ்ரவணாத் ஈஶ்வரஸ்ய ப்ராப்தாநி க்4ராணாதீ3நி கரணாநி க3ந்தா4தி3க்3ரஹணாய ; அத꞉ வாக்ப்ரதிஷேதே4ந ப்ரதிஷித்4யந்தே தாநி ; ‘அபாணிபாதோ3 ஜவநோ க்3ரஹீதா பஶ்யத்யசக்ஷு꞉ ஸ ஶ்ருணோத்யகர்ண꞉’ (ஶ்வே. உ. 3 । 19) இத்யாதி3மந்த்ரவர்ணாத் ।
अनादरः असम्भ्रमः ; अप्राप्तप्राप्तौ हि सम्भ्रमः स्यादनाप्तकामस्य । न तु आप्तकामत्वात् नित्यतृप्तस्येश्वरस्य सम्भ्रमोऽस्ति क्वचित् ॥அநாத3ர꞉ அஸம்ப்4ரம꞉ ; அப்ராப்தப்ராப்தௌ ஹி ஸம்ப்4ரம꞉ ஸ்யாத3நாப்தகாமஸ்ய । ந து ஆப்தகாமத்வாத் நித்யத்ருப்தஸ்யேஶ்வரஸ்ய ஸம்ப்4ரமோ(அ)ஸ்தி க்வசித் ॥
எவ்வாறு
மனோமய: என்பது மனம் செல்வது என்பதாகும். ஜீவன் அதன் மூலமாக மனனம் செய்கிறான் அதாவது நினைக்கிறான். ஆகையால் மனம் எனப்படுகிறது. மனமானது தன் விருத்தியினால் விஷயங்களில் பிரவிர்த்திக்கின்றது. ஆகையால் அந்த மனதினால் மனோமயன் எனப்படுகிறது. அது பிரவிர்த்திப்பது போலும், நிவிர்த்தியாவது போலும் இருக்கின்றது. ஆகையால்தான் அது பிராண சரீரம் ஆகும். விக்ஞானம், கிரியா சக்தி ஆகிய இரண்டும் சேர்ந்து உண்டானது லிங்கசரீரமே பிராணன் “यो वै प्राणः सा प्रज्ञा या वा प्रज्ञा स प्राणः” (யோ வை பிராண: சா பிரக்ஞா சா வா பிரக்ஞா ச ப்ராண:) என்ற சுருதி கூறுகிறது. அவ்வாறே வேறு சுருதியிலும்- “मनोमयःप्राणशरीरनेता” (மனோமய: பிராணசரீரநேதா) என்று கூறுவதிலிருந்து அந்த சரீரம் எதற்கோ அது பிராண சரீரம் என்று சித்திக்கின்றது.
“भारूपः” (பாரூப) என்பது “भा” (பா) என்பது சைதன்யரூப பிரகாசம், பாரூபம், சத்ய சங்கல்பம் என்பது எந்த சங்கல்பம் சத்யமானதும், நஷ்டமாகாத சங்கல்பம் எவருக்கோ அவர் சத்திய சங்கல்பர். சம்சாரிகளைப்போல் ஈஸ்வரனுடைய சங்கல்பம் மாறுபட்ட பலனை கொடுப்பது அல்ல என்பது பொருள். பொய்யான அதாவது மித்யா பலத்தினால் அதில் பிரவிர்த்தி (விருத்தி) ஏற்படுவதால் சம்சாரிகளின் சங்கல்பம் மித்யாபலனை உடையது. இதைக் கூறப்போகிறார்- “अनृतेन हि प्रत्यूढाः” (அநுருதேன ஹி பிரத்யூடா:) என்று.
ஆகாசாத்மா- ஆகாசம் போன்ற ஆத்ம ஸ்வரூபம் எதற்கோ அது ஆகாசாத்மா. அதது சர்வகதமாயும் சூக்ஷ்மமாயும், ரூபம் முதலியவை அற்றதாயும், ஆகாசத்திற்கு சமானமாகவும் ஈஸ்வரன் இருக்கின்றார். “सर्वकर्मा” (சர்வகர்மா) - இந்த ஈஸ்வரனால் இந்த விச்வம் முழுவதும் செய்யப்பட்டது என்பதால் ஜகத் எல்லாம் எவருடைய கர்மமோ அவர் “சர்வ கர்மா” “स हि सर्वस्य कर्ता” (ச ஹி சர்வஸ்ய கர்த்தா) என்பது சுருதி மூலமாய் சித்திக்கின்றது. சர்வகாம:) “धर्माविरुद्धो भूतेषु कामोऽस्मि” (தர்மாவிருத்தோ பூதேஷீ காமோஅஸ்மி” என்று ஸ்மிருதியினாலும் சித்திக்கிறது.
சங்கை - ஆனால் “कामोऽस्मि” (காமோஅஸ்மி, நான் காமன்) என்ற வசனம் இருப்பதால் “सर्वकाम” (சர்வகாம) பதத்தில் பஹீவிரீஹி சமாசம் சம்பவிக்காதே? எனில்
அவ்வாறே அல்ல. ஏன்எனில் காமத்திற்கு கர்த்தவ்யம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆகையால் சப்தங்கள் முதலியவைகளைப் போன்று தேவதைக்கும் (பகவானுக்கும்) (परार्थत) மற்றவருக்காக என்ற பொருள் ஏற்படும். ஆகையால் இவ்வாறு இங்கு “सर्वकाम” (சர்வகாம) என்ற பதத்தில் பஹுவ்ரீஹி சமாசம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறே “कामोऽस्मि” (காமோஅஸ்மி) என்று ஸ்மிருதியின் அர்த்தத்தை அறிந்துகொள்ள வேண்டும்.
“सर्वगन्धः” (சர்வகந்த: - எல்லா வாசனை உடையவர்) - எல்லா நல்ல சுகத்தை அளிக்கும் வாசனை உடையவர் சர்வகந்த: “पुण्यो गन्धः पृथिव्याम्” (புண்யோ கந்த: பிருதிவ்யாம்) என்பது சுருதி வாக்கியமாகும். அவித்யா முதலிய தோஷம் இல்லாததால் ஈஸ்வரனுக்கு பாபத்துடன் சேர்க்கை ஏற்படாது. (சம்சர்க்கம் ஏற்படாது).
இந்த ஜகத் முழுவதையும் (எல்லாவற்றையும்) வியாபித்து இருக்கிறது. இங்கு வியாப்தி என்ற அர்த்தமுடைய “अत्” (அத்) தாதுவின் கர்த்தா அர்தத்தில் “क्त” (கத) பிரத்யயம் இருப்பதால் “आत्त” (ஆத்த) என்ற பதம் சித்திக்கின்றது. இவ்வாறே “अवाकी” (அவாக்கீ) என்ற பதமும் ஆகும். எதன் மூலமாய் பேச முடிகிறததோ அதை “वाक्” (வாக்) என்கிறோம். வாக்கே வாக் ஆகும். அல்லது “वच्” (வச்) தாது அர்த்தத்தால் கரண அர்த்தத்தில் “घञ्” (கஞ்) பிரத்தியத்தின் காரணத்தால் “वाक्” (வாக்) என்ற சப்தம் வெளிப்படுகிறது. இந்த வாக் எதில் உள்ளதோ அதை “वाकी” (வாகீ) எனப்படுகிறது. வாக் இல்லாதது “अवाकी” (அவாகீ) என்று கூறப்படுகிறது. இங்கு வாக் நிஷேதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இது மற்ற இந்திரியங்களுக்கும் உப லக்ஷணமாகும் (அதாவது மற்ற இந்திரியங்களும் நிஷேதிக்கப்படுகிறது). கந்தம் ரசம் முதலியவைகளும், சிரவணம் முதலியவைகளும். கிராணன் முதலிய கரணங்களும் கந்தம் முதலியவைகளை கிரஹிப்பதற்காக ஈச்வரனுக்கு சித்திக்கிறது. ஆகையால் வாக்கை நிஷேதித்தலால் அவைகள் எல்லாம் நிஷேதம் செய்யப்பட்டதாகிறது. “अपाणिपादो जवनो ग्रहीता पश्यत्यचक्षुः स श्रृणोत्यकर्णः” (அபாணிபாதோ ஜவனோ க்ரஹீதா பச்யத்யசக்ஷீ: சச்ருவணோத்யகர்ண:) என்பது முதலிய மந்திர வர்ணங்களாலும் சித்திக்கிறது.
அனாதரம் அதாவது சம்பிரமம் அற்றது. (ஆக்ரஹம் அற்றது). ஆப்தகாமன் அல்லாதவனுக்கே அடையப்படாதது அடையப்பட்டபொழுது ஆக்ரஹம் உண்டாகும். ஆப்தகாமனாயும், நித்யத்திருப்தனுமாகிய ஈஸ்வரனிடத்தில் சிறிதும் சம்பிரமம் (ஆக்ரஹம்) இல்லை.