अद्वैतभारती

चतुर्दशः खण्डःசதுர்த3ஶ꞉ க2ண்ட3꞉

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at ३.१४.१3.14.1 →.

संस्कृतम्
தமிழ்
पुनस्तस्यैव त्रिपादमृतस्य ब्रह्मणोऽनन्तगुणवतोऽनन्तशक्तेरनेकभेदोपास्यस्य विशिष्टगुणशक्तिमत्त्वेनोपासनं विधित्सन् आह —புநஸ்தஸ்யைவ த்ரிபாத3ம்ருதஸ்ய ப்3ரஹ்மணோ(அ)நந்தகு3ணவதோ(அ)நந்தஶக்தேரநேகபே4தோ3பாஸ்யஸ்ய விஶிஷ்டகு3ணஶக்திமத்த்வேநோபாஸநம் விதி4த்ஸந் ஆஹ —
மேலும் அதையே அந்த த்ருபாத அம்ருத அனந்த குணமுடைய, அனந்த சக்தியுள்ள அனந்த பிரகாரமாய் உபாசிக்க வேண்டியதுமான பிரஹ்மத்தை விசேஷமான குணமுடையதாயும் மிகுந்த சக்தி உடைய ரூபத்தாலும் உபாசனை செய்ய வேண்டியதை விதானம் செய்யவிரும்பி சுருதியானது ஆரம்பிக்கப்படுகிறது.