अद्वैतभारती

पञ्चदशः खण्डःபஞ்சத3ஶ꞉ க2ண்ட3꞉

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at ३.१५.१3.15.1 →.

संस्कृतम्
தமிழ்
‘अस्य कुले वीरो जायते’ इत्युक्तम् । न वीरजन्ममात्रं पितुस्त्राणाय, ‘तस्मात्पुत्रमनुशिष्टं लोक्यमाहुः’ (बृ. उ. १ । ५ । १७) इति श्रुत्यन्तरात् । अतस्तद्दीर्घायुष्ट्वं कथं स्यादित्येवमर्थं कोशविज्ञानारम्भः । अभ्यर्हितविज्ञानव्यासङ्गादनन्तरमेव नोक्तं तदिदानीमेव आरभ्यते —‘அஸ்ய குலே வீரோ ஜாயதே’ இத்யுக்தம் । ந வீரஜந்மமாத்ரம் பிதுஸ்த்ராணாய, ‘தஸ்மாத்புத்ரமநுஶிஷ்டம் லோக்யமாஹு꞉’ (ப்3ரு. உ. 1 । 5 । 17) இதி ஶ்ருத்யந்தராத் । அதஸ்தத்3தீ3ர்கா4யுஷ்ட்வம் கத2ம் ஸ்யாதி3த்யேவமர்த2ம் கோஶவிஜ்ஞாநாரம்ப4꞉ । அப்4யர்ஹிதவிஜ்ஞாநவ்யாஸங்கா3த3நந்தரமேவ நோக்தம் ததி3தா3நீமேவ ஆரப்4யதே —
“अस्य कुले वीरो जायते” (அஸ்ய குலே வீரோ ஜாயதே) என்று கூறப்பட்டது. வீரஜன்மத்தினால் மட்டும் பிதாவை காப்பாற்ற முடியாது. (தாண்டுவிக்க முடியாது). “तस्मात्पुत्रमनुशिष्टं लोक्यमाहुः” (தஸ்மாத் புத்ரமனுஷிஷ்ட்ட லோக்யமாஹி:) என்று வேறு சுருதியிலும் உள்ளது. ஆகையால் புத்திரனுக்கு தீர்க்க ஆயுள் எவ்வாறு ஏற்படும் என்பதற்காக கோஷ (பெட்டி) விக்ஞானம் ஆரம்பம் ஆகிறது. அப்யர்ஹித உபாசனை பிரதிபாதனத்தில் சேர்ந்து இருப்பதால் “वीरो जायते” (வீரோ ஜாயேத) என்ற சுருதிக்குப்பின் இதன் வர்ணனை செய்யவில்லை. ஆகையால் இப்பொழுது ஆரம்பிக்கப்படுகிறது.