मन्त्रः १மந்த்ர꞉ 1 / ७7
अन्तरिक्षोदरः कोशो भूमिबुध्नो न जीर्यति दीशो ह्यस्य स्रक्तयो द्यौरस्योत्तरं बिलꣳ स एष कोशो वसुधानस्तस्मिन्विश्वमिदꣳ श्रितम् ॥ १ ॥அந்தரிக்ஷோத3ர꞉ கோஶோ பூ4மிபு3த்4நோ ந ஜீர்யதி தீ3ஶோ ஹ்யஸ்ய ஸ்ரக்தயோ த்3யௌரஸ்யோத்தரம் பி3லꣳ ஸ ஏஷ கோஶோ வஸுதா4நஸ்தஸ்மிந்விஶ்வமித3ꣳ ஶ்ரிதம் ॥ 1 ॥
தமிழ்ஒரு பெட்டி உள்ளது. அதன் அந்தரிக்ஷம் உதரம் (நடுபகுதி)யாகும். பிருதிவீ கீழ் பாகமாகும். அது குறைவது இல்லை. திசைகள் அதன் மூலைகள், (ஆகாசம்) சுவர்க்கம் அதன் மேல் பகுதியில் உள்ள வாயில் அந்த இந்தப் பெட்டி செல்வம் நிறைந்தது. இதில் விச்வம் முழுவதும் நிலைபெற்றுள்ளது.
संस्कृतम्
தமிழ்
अन्तरिक्षम् उदरम् अन्तःसुषिरं यस्य सोऽयम् अन्तरिक्षोदरः, कोशः कोश इव अनेकधर्मसादृश्यात्कोशः ; स च भूमिबुध्नः भूमिर्बुध्नो मूलं यस्य स भूमिबुध्नः, न जीर्यति न विनश्यति, त्रैलोक्यात्मकत्वात् । सहस्रयुगकालावस्थायी हि सः ।அந்தரிக்ஷம் உத3ரம் அந்த꞉ஸுஷிரம் யஸ்ய ஸோ(அ)யம் அந்தரிக்ஷோத3ர꞉, கோஶ꞉ கோஶ இவ அநேகத4ர்மஸாத்3ருஶ்யாத்கோஶ꞉ ; ஸ ச பூ4மிபு3த்4ந꞉ பூ4மிர்பு3த்4நோ மூலம் யஸ்ய ஸ பூ4மிபு3த்4ந꞉, ந ஜீர்யதி ந விநஶ்யதி, த்ரைலோக்யாத்மகத்வாத் । ஸஹஸ்ரயுக3காலாவஸ்தா2யீ ஹி ஸ꞉ ।
दिशो हि अस्य सर्वाः स्रक्तयः कोणाः । द्यौरस्य कोशस्य उत्तरम् ऊर्ध्वं बिलम् ; स एष यथोक्तगुणः कोशः वसुधानः वसु धीयतेऽस्मिन्प्राणिनां कर्मफलाख्यम् , अतो वसुधानः । तस्मिन्नन्तः विश्वं समस्तं प्राणिकर्मफलं सह तत्साधनैः इदं यद्गृह्यते प्रत्यक्षादिप्रमाणैः श्रितम् आश्रितं स्थितमित्यर्थः ॥தி3ஶோ ஹி அஸ்ய ஸர்வா꞉ ஸ்ரக்தய꞉ கோணா꞉ । த்3யௌரஸ்ய கோஶஸ்ய உத்தரம் ஊர்த்4வம் பி3லம் ; ஸ ஏஷ யதோ2க்தகு3ண꞉ கோஶ꞉ வஸுதா4ந꞉ வஸு தீ4யதே(அ)ஸ்மிந்ப்ராணிநாம் கர்மப2லாக்2யம் , அதோ வஸுதா4ந꞉ । தஸ்மிந்நந்த꞉ விஶ்வம் ஸமஸ்தம் ப்ராணிகர்மப2லம் ஸஹ தத்ஸாத4நை꞉ இத3ம் யத்3க்3ருஹ்யதே ப்ரத்யக்ஷாதி3ப்ரமாணை꞉ ஶ்ரிதம் ஆஶ்ரிதம் ஸ்தி2தமித்யர்த2꞉ ॥
அந்தரிக்ஷம் (நடுபகுதி) உள்ளே உள்ள வெளி எதற்கோ அது அந்தரிக்ஷ உதர பெட்டி (கோசம்). கோசம் போன்ற அநேக தர்மங்கள் சமானமாக இருப்பதால் கோசம் (பெட்டி) அது எதற்கு भूमिबुघ्नः (பூமிபுத்ன:) பூமி போன்ற அடிப்பாகம் (மூலபாகம்) எதற்கோ அது “भूमिबुघ्नः” (பூமிபுத்ன:) அது குறையாது நாசமும் ஆகாது. ஏன்எனில் அது த்ரைலோக (மூன்று லோக) ரூபமாய் இருப்பதால் அது ஆயிரம் யுகங்கள் காலம் வரை இருப்பதாகும்.
திசைகளே அதன் மூலைகள், மேல்லோகம் (தேவலோகம்) அந்த பெட்டியின் மேல் வாயில். அந்த இது கூறப்பட்ட குணங்களுடன் கூடிய பெட்டி வசுதானம் (वसुधानः) அதாவது செல்வம் அடங்கிய பெட்டியாகும். (தனகோசம் ஆகும்). அதில் பிராணிகளின் கர்மபலம் எனப்படும் தனம் (செல்வம்) வைக்கப்பட்டுள்ளதால் வசுதானம் ஆகும். அதன் உள்ள இந்த விஷ்வம் அதாவது எல்லா பிராணிகளின் கர்ம பலன்களும் அதன் சாதனங்களையும் பிரத்யக்ஷம் முதலிய பிரமாணங்களால் கிரஹிக்கப்படுகிறது. அதாவது அதில் (அந்த பெட்டியில்) ஆஸ்ரயத்திருக்கிறது என்பது அதில் இருக்கின்றது என்பது பொருள்.