मन्त्रः २மந்த்ர꞉ 2 / ७7
तस्य प्राची दिग्जुहूर्नाम सहमाना नाम दक्षिणा राज्ञी नाम प्रतीची सुभूता नामोदीची तासां वायुर्वत्सः स य एतमेवं वायुं दिशां वत्सं वेद न पुत्ररोदं रोदिति सोऽहमेतमेवं वायुं दिशां वत्सं वेद मा पुत्ररोदं रुदम् ॥ २ ॥தஸ்ய ப்ராசீ தி3க்3ஜுஹூர்நாம ஸஹமாநா நாம த3க்ஷிணா ராஜ்ஞீ நாம ப்ரதீசீ ஸுபூ4தா நாமோதீ3சீ தாஸாம் வாயுர்வத்ஸ꞉ ஸ ய ஏதமேவம் வாயும் தி3ஶாம் வத்ஸம் வேத3 ந புத்ரரோத3ம் ரோதி3தி ஸோ(அ)ஹமேதமேவம் வாயும் தி3ஶாம் வத்ஸம் வேத3 மா புத்ரரோத3ம் ருத3ம் ॥ 2 ॥
தமிழ்அந்த பெட்டியின் (கோசத்தின்) கிழக்கு திசை “ஜீஹீ” என்ற பெயர் உடையது. தக்ஷிண திசைக்கு “ஸஹமானா” என்ற பெயர். மேற்கு திசை “ராக்ஞீ” என்ற பெயர் உடையது. வடக்கு திசை “சுபூதா” (सुभूता) என்ற பெயர் உடையது ஆகும். இந்த திசைகளுக்கு குழந்தை வாயுவாகும். அதை எவர் இவ்வாறு வாயுவை திசைகளின் குழந்தை ரூபமாக அறிகின்றனரோ அவர் புத்திரனைக் குறித்து அழமாட்டான். அதை நான் இவ்வாறு வாயுவை திசைகளின் குழந்தை ரூபமாய் அறிந்திருக்கிறேன். ஆகையால் நான் புத்திரனின் காரணமாக அழமாட்டேன்.
संस्कृतम्
தமிழ்
तस्यास्य प्राची दिक् प्राग्गतो भागः जुहूर्नाम जुह्वत्यस्यां दिशि कर्मिणः प्राङ्मुखाः सन्त इति जुहूर्नाम । सहमाना नाम सहन्तेऽस्यां पापकर्मफलानि यमपुर्यां प्राणिन इति सहमाना नाम दक्षिणा दिक् । तथा राज्ञी नाम प्रतीची पश्चिमा दिक् , राज्ञी राज्ञा वरुणेनाधिष्ठिता, सन्ध्यारागयोगाद्वा । सुभूता नाम भूतिमद्भिरीश्वरकुबेरादिभिरधिष्ठितत्वात् सुभूता नाम उदीची ।தஸ்யாஸ்ய ப்ராசீ தி3க் ப்ராக்3க3தோ பா4க3꞉ ஜுஹூர்நாம ஜுஹ்வத்யஸ்யாம் தி3ஶி கர்மிண꞉ ப்ராங்முகா2꞉ ஸந்த இதி ஜுஹூர்நாம । ஸஹமாநா நாம ஸஹந்தே(அ)ஸ்யாம் பாபகர்மப2லாநி யமபுர்யாம் ப்ராணிந இதி ஸஹமாநா நாம த3க்ஷிணா தி3க் । ததா2 ராஜ்ஞீ நாம ப்ரதீசீ பஶ்சிமா தி3க் , ராஜ்ஞீ ராஜ்ஞா வருணேநாதி4ஷ்டி2தா, ஸந்த்4யாராக3யோகா3த்3வா । ஸுபூ4தா நாம பூ4திமத்3பி4ரீஶ்வரகுபே3ராதி3பி4ரதி4ஷ்டி2தத்வாத் ஸுபூ4தா நாம உதீ3சீ ।
तासां दिशां वायुः वत्सः, दिग्जत्वाद्वायोः, पुरोवात इत्यादिदर्शनात् । स यः कश्चित् पुत्रदीर्घजीवितार्थी एवं यथोक्तगुणं वायुं दिशां वत्सम् अमृतं वेद, स न पुत्ररोदं पुत्रनिमित्तं रोदनं न रोदिति, पुत्रो न म्रियत इत्यर्थः । यत एवं विशिष्टं कोशदिग्वत्सविषयं विज्ञानम् , अतः सोऽहं पुत्रजीवितार्थी एवमेतं वायुं दिशां वत्सं वेद जाने । अतः पुत्ररोदं मा रुदं पुत्रमरणनिमित्तं पुत्ररोदो मम मा भूदित्यर्थः ॥தாஸாம் தி3ஶாம் வாயு꞉ வத்ஸ꞉, தி3க்3ஜத்வாத்3வாயோ꞉, புரோவாத இத்யாதி3த3ர்ஶநாத் । ஸ ய꞉ கஶ்சித் புத்ரதீ3ர்க4ஜீவிதார்தீ2 ஏவம் யதோ2க்தகு3ணம் வாயும் தி3ஶாம் வத்ஸம் அம்ருதம் வேத3, ஸ ந புத்ரரோத3ம் புத்ரநிமித்தம் ரோத3நம் ந ரோதி3தி, புத்ரோ ந ம்ரியத இத்யர்த2꞉ । யத ஏவம் விஶிஷ்டம் கோஶதி3க்3வத்ஸவிஷயம் விஜ்ஞாநம் , அத꞉ ஸோ(அ)ஹம் புத்ரஜீவிதார்தீ2 ஏவமேதம் வாயும் தி3ஶாம் வத்ஸம் வேத3 ஜாநே । அத꞉ புத்ரரோத3ம் மா ருத3ம் புத்ரமரணநிமித்தம் புத்ரரோதோ3 மம மா பூ4தி3த்யர்த2꞉ ॥
அந்த இந்த கிழக்கு திசை - கிழக்கு மூலையில் உள்ள பாகம் “ஜீஹீ” என்ற பெயர் உடையது. ஏன்னெனில் கர்மம் செய்பவர்கள் இந்த திசையில் கிழக்கு நோக்கி இருந்துகொண்டு வஹனம் செய்கின்றனர் (जुति) - ஜீஹ்வதி). ஆகையால் “ஜீஹீ” என்ற பெயர். தக்ஷிண திக்கிற்கு சஹமானா (सहमाना) என்ற பெயர். ஏன்எனில் இந்த யம புரியில் இருக்கும் பிராணிகள் பாபகர்ம பலன்களை சஹித்துக்கொண்டு இருப்பதால் தக்ஷிண திக்கிற்கு சஹமானா என்று பெயர். அவ்வாறே மேற்கு திசை ராக்ஞீ (सुभूता) என்ற பெயர் உடையது. ஏன்எனில் ராக்ஞா - மேற்கு திசையில் வருணன் தலைவனாக (ராஜாவாக) இருப்பதால் அல்லது சந்தியாகாலத்தில் இளம் சிகப்பு நிறமாய் இருப்பதால் மேற்கு திசைக்கு ராக்ஞீ என்ற பெயர். சுபூதா என்ற பெயர் வடக்கு திசைக்கு. ஈஸ்வரன், குபேரன் முதலிய ஐஸ்வர்யம் உடைய தேவதைகளால் ஆளப்படுவதால் வடக்கு திசை “सुभूता” (சுபூதா) என்ற பெயர் உடையதாகின்றது.
இந்த திசைகளின் குழந்தை வாயு ஆகும். ஏன் எனில் வாயு திசைகளில் இருந்து உண்டாகிறது. அவ்வாறே கிழக்கு வாயு முதலிய பிரயோகங்களால் காணப்படுகிறது. எந்த அந்த ஒரு புருஷன் புத்திரன் நீண்டகாலம் ஜீவிப்பதற்காக கூறப்பட்ட குணங்களுடன் கூடிய திசைகளின் குணங்களுடன் கூடிய திசைகளின் குழந்தை என்று அம்ருத ரூபமான வாயு அறிகிறானோ அவன் புத்திரனின் காரணமாக அழ நேராது. அதாவது அவனுடைய புத்திரன் மரணம் அடையமாட்டான் என்பது பொருள். ஆகையால் கோசம் (பெட்டி) மேலும் திசைகளின் குழந்தை ஆகியவைகளுடன் சம்பந்தமுடையதின் ஞானம் உடையவன். ஆகையால் தன் புத்திரனின் ஜீவன விஷயத்தில் காமம் உடையவன் நான் திசைகளின் குழந்தை ரூபமான வாயுவை இவ்வாறு அறிந்துள்ளேன். ஆகையால் என் புத்திரன் மரணம் அடையமாட்டான் ஆகையால் புத்திரனின் மரணத்தின் காரணமாக நான் அழ வேண்டியது இருக்காது. அதாவது புத்திரன் மரணமடைய மாட்டான் என்பது பொருள்.