अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4

सर्वकर्मा सर्वकामः सर्वगन्धः सर्वरसः सर्वमिदमभ्यात्तोऽवाक्यनादर एष म आत्मान्तर्हृदय एतद्ब्रह्मैतमितः प्रेत्याभिसम्भवितास्मीति यस्य स्यादद्धा न विचिकित्सास्तीति ह स्माह शाण्डिल्यः शाण्डिल्यः ॥ ४ ॥ஸர்வகர்மா ஸர்வகாம꞉ ஸர்வக3ந்த4꞉ ஸர்வரஸ꞉ ஸர்வமித3மப்4யாத்தோ(அ)வாக்யநாத3ர ஏஷ ம ஆத்மாந்தர்ஹ்ருத3ய ஏதத்3ப்3ரஹ்மைதமித꞉ ப்ரேத்யாபி4ஸம்ப4விதாஸ்மீதி யஸ்ய ஸ்யாத3த்3தா4 ந விசிகித்ஸாஸ்தீதி ஹ ஸ்மாஹ ஶாண்டி3ல்ய꞉ ஶாண்டி3ல்ய꞉ ॥ 4 ॥

தமிழ்எவர் எல்லா கர்மங்களின் வடிவமோ, எல்லா காமனைகளின் வடிவமோ, எல்லா கந்த (வாசனை) ரூபமோ, எல்லா ரச வடிவமோ அவர் எல்லாவற்றிலும் வியாபித்திருகின்றார். வாக் அற்றவர், ஆக்ரஹம் அற்றவர் அவர். அந்த என்னுடைய ஆத்மா ஹ்ருதய கமலத்தின் மத்தியில் இருக்கிறார். அவரே பிரஹ்மம். இந்த சரீரம் மரித்தபின் அவரை அடைவேன். எவருக்கு இவ்வாறான நிச்சயம் உள்ளதோ அவருக்கு இந்த விஷயத்தில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. (அதனால் ஈஸ்வர பாவத்தை அடைகின்றான்) இவ்வாறு சாண்டில்யர் கூறினார். இவ்வாறு சாண்டில்யர் கூறினார்.
संस्कृतम्
தமிழ்
यथोक्तगुणलक्षणः ईश्वरः ध्येयः, न तु तद्गुणविशिष्ट एव — यथा राजपुरुषमानय चित्रगुं वा इत्युक्ते न विशेषणस्याप्यानयने व्याप्रियते, तद्वदिहापि प्राप्तम् ; अतस्तन्निवृत्त्यर्थं सर्वकर्मेत्यादि पुनर्वचनम् । तस्मात् मनोमयत्वादिगुणविशिष्ट एवेश्वरो ध्येयः ।யதோ2க்தகு3ணலக்ஷண꞉ ஈஶ்வர꞉ த்4யேய꞉, ந து தத்3கு3ணவிஶிஷ்ட ஏவ — யதா2 ராஜபுருஷமாநய சித்ரகு3ம் வா இத்யுக்தே ந விஶேஷணஸ்யாப்யாநயநே வ்யாப்ரியதே, தத்3வதி3ஹாபி ப்ராப்தம் ; அதஸ்தந்நிவ்ருத்த்யர்த2ம் ஸர்வகர்மேத்யாதி3 புநர்வசநம் । தஸ்மாத் மநோமயத்வாதி3கு3ணவிஶிஷ்ட ஏவேஶ்வரோ த்4யேய꞉ ।
अत एव षष्ठसप्तमयोरिव ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) इति नेह स्वाराज्येऽभिषिञ्चति, एष म आत्मा एतद्ब्रह्मैतमितः प्रेत्याभिसम्भवितास्मि इति लिङ्गात् ; न तु आत्मशब्देन प्रत्यगात्मैव उच्यते, ममेति षष्ठ्याः सम्बन्धार्थप्रत्यायकत्वात् , एतमभिसम्भवितास्मीति च कर्मकर्तृत्वनिर्देशात् ।அத ஏவ ஷஷ்ட2ஸப்தமயோரிவ ‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7) ‘ஆத்மைவேத3ம் ஸர்வம்’ (சா2. உ. 7 । 25 । 2) இதி நேஹ ஸ்வாராஜ்யே(அ)பி4ஷிஞ்சதி, ஏஷ ம ஆத்மா ஏதத்3ப்3ரஹ்மைதமித꞉ ப்ரேத்யாபி4ஸம்ப4விதாஸ்மி இதி லிங்கா3த் ; ந து ஆத்மஶப்3தே3ந ப்ரத்யகா3த்மைவ உச்யதே, மமேதி ஷஷ்ட்2யா꞉ ஸம்ப3ந்தா4ர்த2ப்ரத்யாயகத்வாத் , ஏதமபி4ஸம்ப4விதாஸ்மீதி ச கர்மகர்த்ருத்வநிர்தே3ஶாத் ।
ननु षष्ठेऽपि ‘अथ सम्पत्स्ये’ (छा. उ. ६ । १४ । २) इति सत्सम्पत्तेः कालान्तरितत्वं दर्शयति ।நநு ஷஷ்டே2(அ)பி ‘அத2 ஸம்பத்ஸ்யே’ (சா2. உ. 6 । 14 । 2) இதி ஸத்ஸம்பத்தே꞉ காலாந்தரிதத்வம் த3ர்ஶயதி ।
न, आरब्धसंस्कारशेषस्थित्यर्थपरत्वात् ; न कालान्तरितार्थता, अन्यथा तत्त्वमसीत्येतस्यार्थस्य बाधप्रसङ्गात् । यद्यपि आत्मशब्दस्य प्रत्यगर्थत्वं सर्वं खल्विदं ब्रह्मेति च प्रकृतम् एष म आत्मान्तर्हृदय एतद्ब्रह्मेत्युच्यते, तथापि अन्तर्धानमीषदपरित्यज्यैव एतमात्मानं इतः अस्माच्छरीरात् प्रेत्य अभिसम्भवितास्मीत्युक्तम् ।ந, ஆரப்3த4ஸம்ஸ்காரஶேஷஸ்தி2த்யர்த2பரத்வாத் ; ந காலாந்தரிதார்த2தா, அந்யதா2 தத்த்வமஸீத்யேதஸ்யார்த2ஸ்ய பா3த4ப்ரஸங்கா3த் । யத்3யபி ஆத்மஶப்3த3ஸ்ய ப்ரத்யக3ர்த2த்வம் ஸர்வம் க2ல்வித3ம் ப்3ரஹ்மேதி ச ப்ரக்ருதம் ஏஷ ம ஆத்மாந்தர்ஹ்ருத3ய ஏதத்3ப்3ரஹ்மேத்யுச்யதே, ததா2பி அந்தர்தா4நமீஷத3பரித்யஜ்யைவ ஏதமாத்மாநம் இத꞉ அஸ்மாச்ச2ரீராத் ப்ரேத்ய அபி4ஸம்ப4விதாஸ்மீத்யுக்தம் ।
यथाक्रतुरूपस्य आत्मनः प्रतिपत्तास्मीति यस्यैवंविदः स्यात् भवेत् अद्धा सत्यम् एवं स्यामहं प्रेत्य, एवं न स्यामिति न च विचिकित्सा अस्ति इत्येतस्मिन्नर्थे क्रतुफलसम्बन्धे, स तथैवेश्वरभावं प्रतिपद्यते विद्वान् , इत्येतदाह स्म उक्तवान्किल शाण्डिल्यो नाम ऋषिः । द्विरभ्यासः आदरार्थः ॥யதா2க்ரதுரூபஸ்ய ஆத்மந꞉ ப்ரதிபத்தாஸ்மீதி யஸ்யைவம்வித3꞉ ஸ்யாத் ப4வேத் அத்3தா4 ஸத்யம் ஏவம் ஸ்யாமஹம் ப்ரேத்ய, ஏவம் ந ஸ்யாமிதி ந ச விசிகித்ஸா அஸ்தி இத்யேதஸ்மிந்நர்தே2 க்ரதுப2லஸம்ப3ந்தே4, ஸ ததை2வேஶ்வரபா4வம் ப்ரதிபத்3யதே வித்3வாந் , இத்யேததா3ஹ ஸ்ம உக்தவாந்கில ஶாண்டி3ல்யோ நாம ருஷி꞉ । த்3விரப்4யாஸ꞉ ஆத3ரார்த2꞉ ॥
முன்பு கூறப்பட்ட குணங்களால் லக்ஷணை செய்யப்பட்ட ஈஸ்வரனை தியானிக்க வேண்டும். அந்த குணங்களோடு கூடியவனை அல்ல. எவ்வாறு ராஜபுருஷனையோ, அநேக வர்ணங்களுடைய பசுவையோ அழைத்து வா என்றால் அதன் குணங்களான ராஜாவையோ, அல்லது பசுவின் விசேஷணங்களையோ அழைத்து வருவது இல்லை. ஆகையால் இவ்வாறு இங்கும் நிர்குண பிரஹ்மத்தையே (உபாசனை ரூபமாக) பிராப்தியாகிறது. ஆகையால் இதை நிவிர்த்தி செய்வதற்காக “सर्वकर्माः” சர்வ கர்மா முதலிய விசேஷணங்கள் மறுபடியும் கூறப்பட்டது. ஆகையால் மனோமயம் முதலிய குணங்களுடன் கூறிய ஈஸ்வரனை தியானம் செய்ய வேண்டும்.
ஆகையால் ஆறாவது, ஏழாவது அத்யாயங்களில் சுருதி இவ்வாறு “तत्त्वमसि” (தத்துவமஸி) “आत्मैवेदं सर्वम्” (ஆத்மைவேதம் சர்வம்) இந்த வாக்கியங்களால் சாதகனை ஸ்வராஜ்யத்தில் சேர்க்கின்றதோ அவ்வாறு இங்கு நடைபெறுவதில்லை. இது என்னுடைய ஆத்மா, இது பிரஹ்மம். நான் இறந்தபின் இங்கிருந்து சென்று அதை அடைவேன் என்பது முதலிய வாக்கிய விஷயங்களே லிங்கமாகும். இங்கு ஆத்மா சப்தத்தால் பிரத்யக் ஆத்மா நிரூபணம் செய்யப்படவில்லை. ஏன் எனில் “मम” (மம - என்னுடைய) என்று ஆறாவது வேற்றுமையால் சம்பந்தார்த்தத்தை தெரிவிக்கிறது. அவ்வாறே நான் இதனால் அடைவேன் என்ற வாக்கியங்களால் பிரஹ்மம், ஆத்மாவிற்கு கர்மத்துவமும் கர்த்திருத்துவமும் நிர்தேசம் செய்யப்படுகிறது.
ஆனால் ஆறாவது அத்யாயத்திலும் “अथ सम्पत्स्य” (அத சம்பத்ஸ்ய) என்று சுருதி கூறுவதால் சத்ஸ்வரூபமாவதால் வேறு காலத்தை (कालान्तरितत्वं) தெரிவிக்கிறதே எனில்
அவ்வறு அல்ல. ஏன்எனில் பிராரப்த கர்ம ஸம்ஸ்காரம் முடியும் வரையிலும் ஜீவனின் ஸ்திதியை கூறுவதற்காக ஆனதால் இதில் காலத்தைக் குறித்து தெரிவிப்பதற்காக அல்ல. வேறு மாதிரியாய் இருந்தால் “तत्त्वमसि” (தத்துவமஸி) என்ற அர்த்தம் பாதிக்கப்படும். ஆனாலும் ஆத்ம சப்தம் பிரத்யக் ஆத்மாவாகும். மேலும் இவை எல்லாம் நிச்சயமாக பிரஹ்மம் என்ற பிரகரணமும் உள்ளது. அவ்வாறே இந்த ஆத்மா என்னுடைய இருதயத்தினுள் இருக்கிறது என்றும் இது பிரஹ்மம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் அந்தர் தானத்தை சிறிதும் விடாமல் இந்த ஆத்மா இங்கிருந்து அதாவது இந்த சரீரத்திலிருந்து வெளியேறி தான் நினைத்தவாறு இதை அடைவான் என்பதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறு க்ரது ரூப உபாசனையை இவ்வாறு அறிந்தவனாய் இருக்கிறேன் என்று எவனுக்கு இவ்வாறு அறிவு உண்டாகிறதோ அவன் இதிலிருந்து கிளம்பி சத்யமாய் நான் இவ்வாறு ஆவேன். நான் இவ்வாறு நான் ஆகமாட்டேன் என்ற சந்தேஹம் அவனுக்கு இருக்காது என்று இந்த விஷயத்தில் க்ரது பல சம்பந்தத்தில் அந்த வித்வான் அவ்வாறே ஈஸ்வர பாவத்தை அடைவான் என்று இதைக் கூறினார். சாண்டில்யர் என்ற பெயருடைய ரிஷி கூறினார் என்று இருமுறை கூறியது திடத்தின் பொருட்டாகும்.