मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ७7
अथ यदवोचं स्वः प्रपद्य इत्यृग्वेदं प्रपद्ये यजुर्वेदं प्रपद्ये सामवेदं प्रपद्य इत्येव तदवोचं तदवोचम् ॥ ७ ॥அத2 யத3வோசம் ஸ்வ꞉ ப்ரபத்3ய இத்ய்ருக்3வேத3ம் ப்ரபத்3யே யஜுர்வேத3ம் ப்ரபத்3யே ஸாமவேத3ம் ப்ரபத்3ய இத்யேவ தத3வோசம் தத3வோசம் ॥ 7 ॥
தமிழ்அவ்வாறே நான் கூறிய “நான்” “स्वः” (ஸ்வ:)வை சரணம் அடைகிறேன் என்றது நான் ரிக் வேதத்தை சரணம் அடைகின்றேன், யஜுர் வேதத்தை சரணம் அடைகின்றேன். சாம வேதத்தை சரணம் அடைகின்றேன் என்பதாகும். இதை நான் கூறினேன். இதை நான் கூறினேன்.
संस्कृतम्
தமிழ்
स यदवोचं प्राणं प्रपद्य इति व्याख्यानार्थमुपन्यासः । प्राणो वा इदꣳ सर्वं भूतं यदिदं जगत् । ‘यथा वा अरा नाभौ’ (छा. उ. ७ । १३ । १) इति वक्ष्यति । अतस्तमेव सर्वं तत् तेन प्राणप्रतिपादनेन प्रापत्सि प्रपन्नोऽभूवम् ॥ तथा भूः प्रपद्ये इति त्रींल्लोकान्भूरादीन्प्रपद्ये इति तदवोचम् ॥ अथ यदवोचं भुवः प्रपद्ये इति, अग्न्यादीन्प्रपद्ये इति तदवोचम् ॥ अथ यदवोचं स्वः प्रपद्ये इति, ऋग्वेदादीन्प्रपद्ये इत्येव तदवोचमिति । उपरिष्टान्मन्त्रान् जपेत् ततः पूर्वोक्तमजरं कोशं सदिग्वत्सं यथावद्ध्यात्वा । द्विर्वचनमादरार्थम् ॥ஸ யத3வோசம் ப்ராணம் ப்ரபத்3ய இதி வ்யாக்2யாநார்த2முபந்யாஸ꞉ । ப்ராணோ வா இத3ꣳ ஸர்வம் பூ4தம் யதி3த3ம் ஜக3த் । ‘யதா2 வா அரா நாபௌ4’ (சா2. உ. 7 । 13 । 1) இதி வக்ஷ்யதி । அதஸ்தமேவ ஸர்வம் தத் தேந ப்ராணப்ரதிபாத3நேந ப்ராபத்ஸி ப்ரபந்நோ(அ)பூ4வம் ॥ ததா2 பூ4꞉ ப்ரபத்3யே இதி த்ரீம்ல்லோகாந்பூ4ராதீ3ந்ப்ரபத்3யே இதி தத3வோசம் ॥ அத2 யத3வோசம் பு4வ꞉ ப்ரபத்3யே இதி, அக்3ந்யாதீ3ந்ப்ரபத்3யே இதி தத3வோசம் ॥ அத2 யத3வோசம் ஸ்வ꞉ ப்ரபத்3யே இதி, ருக்3வேதா3தீ3ந்ப்ரபத்3யே இத்யேவ தத3வோசமிதி । உபரிஷ்டாந்மந்த்ராந் ஜபேத் தத꞉ பூர்வோக்தமஜரம் கோஶம் ஸதி3க்3வத்ஸம் யதா2வத்3த்4யாத்வா । த்3விர்வசநமாத3ரார்த2ம் ॥
நான் எந்த பிராணனை சரணம் அடைகின்றேன் என்று கூறினேனோ அது வியாக்யாணத்தின் அர்த்தத்தை விளக்குவதற்காக ஆகும். இந்த ஜகத் முழுவதிலும் உள்ள எல்லா பிராணிகளின் பிராணன் ஆகும். “यथा वारा नाभौ” (யதா வாரா நாபெள) என்று இனிக் கூறப்படுகிறது. ஆகையால் அதையே எல்லா பிராணிகளின் பிரதிபத்தி (அடைவதின்) மூலமாய் சர்வபூதமாகிய விராட்டையே சரணமடைகின்றான். அவ்வாறே “भूः” (பூ:)வை சரண் அடைகிறேன் என்பது மூன்று லோகங்களாகிய பூலோகம், அந்தரிக்ஷம், தேவலோகம் இவைகளை சரண் அடைகின்றேன். அவ்வாறே “भुवः” (புவ)வை சரணம் அடைகிறான் என்று கூறப்பட்டது. அக்னி, வாயு, ஆதித்தியன் இவைகளை சரணமடைகிறேன் என்று கூறப்பட்டது. அவ்வாறே “स्वः” (ஸ்வ:)வை சரணம் அடைகின்றேன். என்று எது கூறப்பட்டதோ அது ரிக், யஜுர், சாம வேதங்களை சரணம் அடைகிறேன் என்பது பொருள். மேலே கூறப்பட்ட மந்திரங்களை ஜபம் செய்து அதனால் முன்னால் கூறப்பட்ட ஜரை அற்ற கோசத்தின் திசைகளின் குழந்தையுடன் விதி பூர்வகமாய் தியானம் செய்து மேலே கூறப்பட்ட மந்திரங்களை ஜெபிக்கவேண்டும். அது கூறப்பட்டது. அது கூறப்பட்டது என்று இருமுறை கூறியது அதை ஆதரிப்பதற்காக ஆகும்.