मन्त्रः १மந்த்ர꞉ 1 / ५5
पुरुषो वाव यज्ञस्तस्य यानि चतुर्विंशति वर्षाणि तत्प्रातःसवनं चतुर्विंशत्यक्षरा गायत्री गायत्रं प्रातःसवनं तदस्य वसवोऽन्वायत्ताः प्राणा वाव वसव एते हीदं सर्वं वासयन्ति ॥ १ ॥புருஷோ வாவ யஜ்ஞஸ்தஸ்ய யாநி சதுர்விம்ஶதி வர்ஷாணி தத்ப்ராத꞉ஸவநம் சதுர்விம்ஶத்யக்ஷரா கா3யத்ரீ கா3யத்ரம் ப்ராத꞉ஸவநம் தத3ஸ்ய வஸவோ(அ)ந்வாயத்தா꞉ ப்ராணா வாவ வஸவ ஏதே ஹீத3ம் ஸர்வம் வாஸயந்தி ॥ 1 ॥
தமிழ்நிச்சயமாக புருஷனே யக்ஞம். அவனுடைய (ஆயுளுக்காக) இருபத்தி நான்கு வருடங்களோ அவை பிராத: சவனம் (प्रातःसवनं) ஆகும். காயத்ரீ இருபத்தி நான்கு அக்ஷரங்கள் உடையது. மேலும் பிராதஸ் சவனத்திற்கு காயத்ரீ சந்தஸ்சுடன் சம்பந்தம் உள்ளது. அந்த இந்த பிராத: சவனத்துடன் வசுகணங்கள் தொடர்பு உடையவை. பிராணனே வசு. ஏன் எனில் அதனாலேயே எல்லாம் வசிக்கின்றன.
संस्कृतम्
தமிழ்
पुत्रायुष उपासनमुक्तं जपश्च । अथेदानीमात्मनः दीर्घजीवनायेदमुपासनं जपं च विदधदाह ; जीवन्हि स्वयं पुत्रादिफलेन युज्यते, नान्यथा । इत्यतः आत्मानं यज्ञं सम्पादयति पुरुषः —புத்ராயுஷ உபாஸநமுக்தம் ஜபஶ்ச । அதே2தா3நீமாத்மந꞉ தீ3ர்க4ஜீவநாயேத3முபாஸநம் ஜபம் ச வித3த4தா3ஹ ; ஜீவந்ஹி ஸ்வயம் புத்ராதி3ப2லேந யுஜ்யதே, நாந்யதா2 । இத்யத꞉ ஆத்மாநம் யஜ்ஞம் ஸம்பாத3யதி புருஷ꞉ —
पुरुषः जीवनविशिष्टः कार्यकरणसङ्घातः यथाप्रसिद्ध एव ; वावशब्दोऽवधारणार्थः ; पुरुष एव यज्ञ इत्यर्थः । तथा हि सामान्यैः सम्पादयति यज्ञत्वम् । कथम् ? तस्य पुरुषस्य यानि चतुर्विंशतिवर्षाण्यायुषः, तत्प्रातःसवनं पुरुषाख्यस्य यज्ञस्य ।புருஷ꞉ ஜீவநவிஶிஷ்ட꞉ கார்யகரணஸங்கா4த꞉ யதா2ப்ரஸித்3த4 ஏவ ; வாவஶப்3தோ3(அ)வதா4ரணார்த2꞉ ; புருஷ ஏவ யஜ்ஞ இத்யர்த2꞉ । ததா2 ஹி ஸாமாந்யை꞉ ஸம்பாத3யதி யஜ்ஞத்வம் । கத2ம் ? தஸ்ய புருஷஸ்ய யாநி சதுர்விம்ஶதிவர்ஷாண்யாயுஷ꞉, தத்ப்ராத꞉ஸவநம் புருஷாக்2யஸ்ய யஜ்ஞஸ்ய ।
केन सामान्येनेति, आह — चतुर्विंशत्यक्षरा गायत्री छन्दः, गायत्रं गायत्रीछन्दस्कं हि विधियज्ञस्य प्रातःसवनम् ; अतः प्रातःसवनसम्पन्नेन चतुर्विंशतिवर्षायुषा युक्तः पुरुषः अतो विधियज्ञसादृश्यात् यज्ञः । तथोत्तरयोरप्यायुषोः सवनद्वयसम्पत्तिः त्रिष्टुब्जगत्यक्षरसङ्ख्यासामान्यतो वाच्या ।கேந ஸாமாந்யேநேதி, ஆஹ — சதுர்விம்ஶத்யக்ஷரா கா3யத்ரீ ச2ந்த3꞉, கா3யத்ரம் கா3யத்ரீச2ந்த3ஸ்கம் ஹி விதி4யஜ்ஞஸ்ய ப்ராத꞉ஸவநம் ; அத꞉ ப்ராத꞉ஸவநஸம்பந்நேந சதுர்விம்ஶதிவர்ஷாயுஷா யுக்த꞉ புருஷ꞉ அதோ விதி4யஜ்ஞஸாத்3ருஶ்யாத் யஜ்ஞ꞉ । ததோ2த்தரயோரப்யாயுஷோ꞉ ஸவநத்3வயஸம்பத்தி꞉ த்ரிஷ்டுப்3ஜக3த்யக்ஷரஸங்க்2யாஸாமாந்யதோ வாச்யா ।
किञ्च, तदस्य पुरुषयज्ञस्य प्रातःसवनं विधियज्ञस्येव वसवः देवा अन्वायत्ताः अनुगताः ; सवनदेवतात्वेन स्वामिन इत्यर्थः । पुरुषयज्ञेऽपि विधियज्ञ इव अग्न्यादयो वसवः देवाः प्राप्ता इत्यतो विशिनष्टि — प्राणा वाव वसवः वागादयो वायवश्च । एते हि यस्मात् इदं पुरुषादिप्राणिजातम् एते वासयन्ति । प्राणेषु हि देहे वसत्सु सर्वमिदं वसति, नान्यथा । इत्यतो वसनाद्वासनाच्च वसवः ॥கிஞ்ச, தத3ஸ்ய புருஷயஜ்ஞஸ்ய ப்ராத꞉ஸவநம் விதி4யஜ்ஞஸ்யேவ வஸவ꞉ தே3வா அந்வாயத்தா꞉ அநுக3தா꞉ ; ஸவநதே3வதாத்வேந ஸ்வாமிந இத்யர்த2꞉ । புருஷயஜ்ஞே(அ)பி விதி4யஜ்ஞ இவ அக்3ந்யாத3யோ வஸவ꞉ தே3வா꞉ ப்ராப்தா இத்யதோ விஶிநஷ்டி — ப்ராணா வாவ வஸவ꞉ வாகா3த3யோ வாயவஶ்ச । ஏதே ஹி யஸ்மாத் இத3ம் புருஷாதி3ப்ராணிஜாதம் ஏதே வாஸயந்தி । ப்ராணேஷு ஹி தே3ஹே வஸத்ஸு ஸர்வமித3ம் வஸதி, நாந்யதா2 । இத்யதோ வஸநாத்3வாஸநாச்ச வஸவ꞉ ॥
புத்திரனின் ஆயுளின் பொருட்டு உபாசனையும் ஜபமும் கூறப்பட்டது. ஆகையால் இப்பொழுது தன்னுடைய தீர்க (நீண்ட) காலம் ஜீவிப்பதற்காக இந்த உபாசனையும், ஜபமும் விதிக்கப்பட்டு இவ்வாறு வேதம் கூறுகிறது. தான் ஜீவித்துக் கொண்டிருந்தால்தான் புத்திரன் முதலிய பலன்கள் சேரும். மற்றைவைகளால் அல்ல. ஆகையால் புருஷன் தனக்காக யக்ஞத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதாகும் -
ஜீவிப்பதுடன் கூடிய காரிய கரண சங்காதம் எவ்வாறு புருஷன் பிரசித்தமேயாகும். இங்கு “वाव” (வாவ) சப்தம் நிச்சயார்த்தம்) புருஷனே யக்ஞம் என்பது பொருள். இவ்வாறு சுருதி சாமான்யமானவைகளால் புருஷனுக்கு யக்ஞத்துவம் சித்திக்கச் செய்கிறது. எவ்வாறு? அந்த புருஷனுடைய ஆயுள் இருபத்தி நான்கு வருடங்களோ அவை அந்த புருஷன் எனப்படும் யக்ஞத்தின் பிராதஸ் சவனமாகும்.
எதனால் சாமான்யம்? அதற்குக் கூறப்படுகிறது - இருபத்தி நான்கு அக்ஷரங்கள் காயத்ரீ சந்தஸ் காயத்ரீயே விதி யக்ஞத்தின் பிராதஸ் சவனம். ஆகையால் பிராதஸ் சவனம் உடையவனே இருபத்தி நான்கு வயது உடைய புருஷன். ஆகையால் விதி யக்ஞத்திற்கு சமானமாக இருப்பதால் யக்ஞம். அவ்வாறே இனிவரும் இரண்டு ஆயுளுக்கும் இரண்டு சவன சம்பத்திகளாகிய திருஷ்டுப் ஜகத் சந்தஸ்களின் எண்ணிக்கை சமானமானது என்பது கூறப்படவேண்டும்.
மேலும் விதியக்ஞத்தைப் போன்று அந்த புருஷ யக்ஞத்தின் பிராதஸ்சவனம் வசு தேவதைகள் அனுகதமாய் உள்ளன. சவன தேவதாரூபமானாதல் ஸ்வாமியாகும் என்பது பொருள். புருஷ யக்ஞத்திலும் விதி யக்ஞம் போன்று அக்னி முதலிய வசு தேவதைகள் அடையப்படுவதால் அதன் விசேஷம் குறித்து விளக்கப்படுகிறது. பிராணன் நிச்சயமாக வசுக்கள். வாக் முதலியவைகள் வாயுக்கள். அவைகளால் இந்தத புருஷன் முதலிய பிராணிகளாய் பிறந்தவர்கள் வசிக்கின்றார்கள். பிராணன் உள்ள தேஹங்களில் வசிப்பதால் இவை எல்லாம் வசிக்கின்றன. வேறு விதமாக அல்ல. ஆகையால் அது வசிப்பதாலும், வாசனைகளாய் இருப்பதால் வசுக்கள் எனப்படுகின்றன.