अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ५5

तं चेदेतस्मिन्वयसि किञ्चिदुपतपेत्स ब्रूयात्प्रा वसव इदं मे प्रातःसवनं माध्यंन्दिनꣳ सवनमनुसन्तनुतेति माहं प्राणानां वसूनां मध्ये यज्ञो विलोप्सीयेत्युद्धैव तत एत्यगदो ह भवति ॥ २ ॥தம் சேதே3தஸ்மிந்வயஸி கிஞ்சிது3பதபேத்ஸ ப்3ரூயாத்ப்ரா வஸவ இத3ம் மே ப்ராத꞉ஸவநம் மாத்4யம்ந்தி3நꣳ ஸவநமநுஸந்தநுதேதி மாஹம் ப்ராணாநாம் வஸூநாம் மத்4யே யஜ்ஞோ விலோப்ஸீயேத்யுத்3தை4வ தத ஏத்யக3தோ3 ஹ ப4வதி ॥ 2 ॥

தமிழ்இந்த பிராத: சவனம் உடையவனுடையவனுக்கு (முதல் 24 வயது) ஏதாவது கஷ்டம் வந்தால் இவ்வாறு அதனிடம் கூறவேண்டும். “ஹே! பிராண ரூப வசுகண! என்னுடைய இந்த பிராதஸ் சவனத்தை மத்யதின சவனத்துடன் ஒரே ரூபமாய் செய்து விடு. யக்ஞ ரூபமாகிய நான் தங்களுடைய பிராண ரூப வசுக்களின் மத்தியில் நஷ்டமாகமாட்டேன். அப்பொழுது இந்த கஷ்டங்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமானவனாக ஆவேன்.
संस्कृतम्
தமிழ்
तं चेत् यज्ञसम्पादिनम् एतस्मिन् प्रातःसवनसम्पन्ने वयसि किञ्चित् व्याध्यादि मरणशङ्काकारणम् उपतपेत् दुःखमुत्पादयेत् , स तदा यज्ञसम्पादी पुरुषः आत्मानं यज्ञं मन्यमानः ब्रूयात् जपेदित्यर्थः इमं मन्त्रम् —தம் சேத் யஜ்ஞஸம்பாதி3நம் ஏதஸ்மிந் ப்ராத꞉ஸவநஸம்பந்நே வயஸி கிஞ்சித் வ்யாத்4யாதி3 மரணஶங்காகாரணம் உபதபேத் து3꞉க2முத்பாத3யேத் , ஸ ததா3 யஜ்ஞஸம்பாதீ3 புருஷ꞉ ஆத்மாநம் யஜ்ஞம் மந்யமாந꞉ ப்3ரூயாத் ஜபேதி3த்யர்த2꞉ இமம் மந்த்ரம் —
हे प्राणाः वसवः इदं मे प्रातःसवनं मम यज्ञस्य वर्तते, तत् माध्यन्दिनं सवनम् अनुसन्तनुतेति माध्यन्दिनेन सवनेन आयुषा सहितं एकीभूतं सन्ततं कुरुतेत्यर्थः । मा अहं यज्ञः युष्माकं प्राणानां वसूनां प्रातःसवनेशानां मध्ये विलोप्सीय विलुप्येय विच्छिद्येयेत्यर्थः । इतिशब्दो मन्त्रपरिसमाप्त्यर्थः । स तेन जपेन ध्यानेन च ततः तस्मादुपतापात् उत् एति उद्गच्छति । उद्गंय विमुक्तः सन् अगदो ह अनुपतापो भवत्येव ॥ஹே ப்ராணா꞉ வஸவ꞉ இத3ம் மே ப்ராத꞉ஸவநம் மம யஜ்ஞஸ்ய வர்ததே, தத் மாத்4யந்தி3நம் ஸவநம் அநுஸந்தநுதேதி மாத்4யந்தி3நேந ஸவநேந ஆயுஷா ஸஹிதம் ஏகீபூ4தம் ஸந்ததம் குருதேத்யர்த2꞉ । மா அஹம் யஜ்ஞ꞉ யுஷ்மாகம் ப்ராணாநாம் வஸூநாம் ப்ராத꞉ஸவநேஶாநாம் மத்4யே விலோப்ஸீய விலுப்யேய விச்சி2த்3யேயேத்யர்த2꞉ । இதிஶப்3தோ3 மந்த்ரபரிஸமாப்த்யர்த2꞉ । ஸ தேந ஜபேந த்4யாநேந ச தத꞉ தஸ்மாது3பதாபாத் உத் ஏதி உத்3க3ச்ச2தி । உத்3க3ம்ய விமுக்த꞉ ஸந் அக3தோ3 ஹ அநுபதாபோ ப4வத்யேவ ॥
அந்த யக்ஞத்தை சம்பாதித்தவன் இந்த பிராத: சவனத்தை உடைய வயதில் சிறிது வியாதி முதலியவைகளால் மரணம் உண்டாகுமே என்ற சந்தேகத்திற்கான காரணம் உண்டாகலாம். அந்த சமயத்தில் துக்கம் ஏற்படும்பொழுது யக்ஞத்தை சம்பாதித்த புருஷன் தன்னை யக்ஞம் என்று எண்ணிக்கொண்டு இந்த மந்திரத்தைக் கூறுவான் அதாவது ஜபிப்பான் என்பது பொருள்.
ஹே பிராணரூப வசவ! இந்த யக்ஞத்தினுடைய பிராத: சவனம் என்னிடம் இருக்கிறது. இதனுடன் மத்யதினரூப சவனத்தையும் என்னுடைய ஆயுளுடன் சேர்த்து ஒன்றாக்கி விடு. யக்ஞரூப என்னுடைய பிராத: சவனத்தின் அதிஷ்டாவான தங்களுடைய பிராண ரூப வசுக்களை மத்தியில் நான் சேதம் அடையாமல் செய்யவேண்டும். மூலத்தில் “इति” என்ற சப்தம் மந்திரத்தின் முடிவிற்காக கூறப்பட்டது. அந்த ஜபம் தியானம் மூலமாய் கஷ்டங்கள் நீங்கி சோகம் அற்றவனாக ஆவேனாக.