अथ यानि चतुश्चत्वारिंशद्वर्षाणि तन्माध्यन्दिनं सवनं चतुश्चत्वारिंशदक्षरा त्रिष्टुप्त्रैष्टुभं माध्यंन्दिनꣳ सवनं तदस्य रुद्रा अन्वायत्ताः प्राणा वाव रुद्रा एते हीदं सर्वꣳ रोदयन्ति ॥ ३ ॥
तं चेदेतस्मिन्वयसि किञ्चिदुपतपेत्सब्रूयात्प्राणा रुद्रा इदं मे माध्यंन्दिनꣳ सवनं तृतीयसवनमनुसन्तनुतेति माहं प्राणानां रुद्राणां मध्ये यज्ञो विलोप्सीयेत्युद्धैव तत एत्यगदो ह भवति ॥ ४ ॥அத2 யாநி சதுஶ்சத்வாரிம்ஶத்3வர்ஷாணி தந்மாத்4யந்தி3நம் ஸவநம் சதுஶ்சத்வாரிம்ஶத3க்ஷரா த்ரிஷ்டுப்த்ரைஷ்டுப4ம் மாத்4யம்ந்தி3நꣳ ஸவநம் தத3ஸ்ய ருத்3ரா அந்வாயத்தா꞉ ப்ராணா வாவ ருத்3ரா ஏதே ஹீத3ம் ஸர்வꣳ ரோத3யந்தி ॥ 3 ॥
தம் சேதே3தஸ்மிந்வயஸி கிஞ்சிது3பதபேத்ஸப்3ரூயாத்ப்ராணா ருத்3ரா இத3ம் மே மாத்4யம்ந்தி3நꣳ ஸவநம் த்ருதீயஸவநமநுஸந்தநுதேதி மாஹம் ப்ராணாநாம் ருத்3ராணாம் மத்4யே யஜ்ஞோ விலோப்ஸீயேத்யுத்3தை4வ தத ஏத்யக3தோ3 ஹ ப4வதி ॥ 4 ॥
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ५5
தமிழ்இதற்குப்பின் நாற்பத்தி நான்கு(44) வருடங்கள் மத்யதின சவனமாகும். திருஷ்ட்டுப் சந்தஸ் நாற்பத்தி (44) நான்கு அக்ஷரங்கள் உடையது. மேலும் மத்யதின சவன திருஷ்டுப் சந்தஸுடன் சம்பந்தம் உள்ளது. இந்த மத்யதின சவனத்தில் ருத்ர கணங்கள் அனுகதமாய் (தொடர்ந்து) உள்ளது. பிராணனே ருத்திரன். ஏன்எனில் இந்த சம்பூர்ண பிராணி சமுதாயத்தையும் அழச்செய்கிறது. இவ்வாறு யக்ஞ கர்த்தாவை இந்த ஆயுளில் ரோகம் முதலியவைகளால் கஷ்டப்படுத்தினால் இவ்வாறு கூறவேண்டும் - ஹே பிராணரூப ருத்ரகண! என்னுடைய இந்த மத்யான கால சவனத்தை மூன்றாவது சவனத்துடன் சேர்த்து ஒன்றாக்கிவிடு. யக்ஞரூபமான நான் பிராணரூப ருத்திரர்களின் மத்தியில் ஒருநாளும் நஷ்டமாகக் கூடாது. இவ்வாறு கூறுவதால் அந்த இந்த கஷ்ட்ங்கள் விலகிவிடுகின்றன. ரோகம் அற்றவனாகவும் ஆகின்றான்.
संस्कृतम्
தமிழ்
अथ यानि चतुश्चत्वारिंशद्वर्षाणीत्यादि समानम् । रुदन्ति रोदयन्तीति प्राणा रुद्राः । क्रूरा हि ते मध्यमे वयसि, अतो रुद्राः ॥அத2 யாநி சதுஶ்சத்வாரிம்ஶத்3வர்ஷாணீத்யாதி3 ஸமாநம் । ருத3ந்தி ரோத3யந்தீதி ப்ராணா ருத்3ரா꞉ । க்ரூரா ஹி தே மத்4யமே வயஸி, அதோ ருத்3ரா꞉ ॥
“अथ यानि चतुत्वारिंशद्वर्षाणि” (அத யானி சதுஷ்சத்வாரிம்சத்வர்ஷாணி) முதலிய வாக்கியங்களின் அர்த்தம் முன்போல். குரூரமானவர் அல்லது அழச்செய்வதால் பிராணன் ருத்திரன். அந்தப் பிராணன் மத்யம ஆயுளில் குரூரமாய் இருப்பதால் ருத்திரர்கள்.