अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ५5

अथ यान्यष्टाचत्वारिꣳशद्वर्षाणि तत्तृतीयसवनमष्टाचत्वारिꣳशदक्षरा जगती जागतं तृतीयसवनं तदस्यादित्या अन्वायत्ताः प्राणा वावादित्या एते हीदं सर्वमाददते ॥ ५ ॥
तं चेदस्मिन्वयसि किञ्चिदुपतपेत्स ब्रूयात्प्राणा आदित्या इदं मे तृतीयसवनमायुरनुसन्तनुतेति माहं प्राणानामादित्यानां मध्ये यज्ञो विलोप्सीयेत्युद्धैव तत एत्यगदो हैव भवति ॥ ६ ॥
அத2 யாந்யஷ்டாசத்வாரிꣳஶத்3வர்ஷாணி தத்த்ருதீயஸவநமஷ்டாசத்வாரிꣳஶத3க்ஷரா ஜக3தீ ஜாக3தம் த்ருதீயஸவநம் தத3ஸ்யாதி3த்யா அந்வாயத்தா꞉ ப்ராணா வாவாதி3த்யா ஏதே ஹீத3ம் ஸர்வமாத3த3தே ॥ 5 ॥
தம் சேத3ஸ்மிந்வயஸி கிஞ்சிது3பதபேத்ஸ ப்3ரூயாத்ப்ராணா ஆதி3த்யா இத3ம் மே த்ருதீயஸவநமாயுரநுஸந்தநுதேதி மாஹம் ப்ராணாநாமாதி3த்யாநாம் மத்4யே யஜ்ஞோ விலோப்ஸீயேத்யுத்3தை4வ தத ஏத்யக3தோ3 ஹைவ ப4வதி ॥ 6 ॥

தமிழ்இதன்பின் நாற்பத்தி எட்டு வருடங்களோ அவை மூன்றாவது சவனம். இது ஜகத் சந்தஸ். நாற்பத்தி எட்டு அக்ஷரங்கள் உடையது. அவ்வாறு மூன்றாவது (சாயங்கால) சவனம் ஜகதீ சந்தஸ்சுடன் சம்பந்தம் உடையது. இதில் ஆதித்ய கணங்கள் அனுகதமாய் உள்ளன. (தொடர்பு உடையதாய் உள்ளன). பிராணனே ஆதித்யன். ஏன் எனில் இந்த எல்லா உண்டாகும் விஷயங்களையும் கிரஹிக்கின்றது. இந்த உபாசகனுக்கு ஆயுளில் ஏதாவது ஒரு ரோகம் முதலியவை கஷ்டம் செய்தால் இவ்வாறு கூறவேண்டும் - ஹே பிராணரூப ஆதித்யனே! என்னுடைய இந்த மூன்றாவது சாயங்கால சவனத்தை ஆயுளுடன் ஒன்றாக சேர்த்துவிடு. யக்ஞஸ்வரூபமான நான் பிராண ரூப ஆதித்யனிடத்தில் (மத்தியில்) நஷ்டம் ஆகக்கூடாது. என்று கூறி அந்த கஷ்டத்திலிருந்து விடுபட்டு ரோகம் (நோய்) அற்றவனாக ஆகின்றான்.
संस्कृतम्
தமிழ்
तथा आदित्याः प्राणाः । ते हि इदं शब्दादिजातम् आददते, अत आदित्याः । तृतीयसवनमायुः षोडशोत्तरवर्षशतं समापयत अनुसन्तनुत यज्ञं समापयतेत्यर्थः । समानमन्यत् ॥ததா2 ஆதி3த்யா꞉ ப்ராணா꞉ । தே ஹி இத3ம் ஶப்3தா3தி3ஜாதம் ஆத3த3தே, அத ஆதி3த்யா꞉ । த்ருதீயஸவநமாயு꞉ ஷோட3ஶோத்தரவர்ஷஶதம் ஸமாபயத அநுஸந்தநுத யஜ்ஞம் ஸமாபயதேத்யர்த2꞉ । ஸமாநமந்யத் ॥
निश्चिता हि विद्या फलायेत्येतद्दर्शयन् उदाहरति —நிஶ்சிதா ஹி வித்3யா ப2லாயேத்யேதத்3த3ர்ஶயந் உதா3ஹரதி —
அவ்வாறே ஆதித்யர்கள் பிராணன்கள் ஆகும். அவைகள் இந்த சப்தம் முதலியவைகளால் உண்டாகும் விஷயங்களை ஆதித்தியர்கள் கிரஹிக்கின்றனர். மூன்றாவது சாயம் ஆயுள் நூ ற்றுபதினாறு வருடங்கள் அவைகளை பூர்ணமாய் முடித்து அதாவது இந்த யக்ஞத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது பொருள். மற்றவை முன்போல் ஆகும்.
அ.கை - நிச்சயம் செய்யப்பட்ட வித்யா அளிக்கும் என்று தெரிவித்து உதாரணத்தைக் கூறுகிறார் -