अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ५5

एतद्ध स्म वै तद्विद्वानाह महिदास ऐतरेयः स किं म एतदुपतपसि योऽहमनेन न प्रेष्यामीति स ह षोडशं वर्षशतमजीवत्प्र ह षोडशं वर्षशतं जीवति य एवं वेद ॥ ७ ॥ஏதத்3த4 ஸ்ம வை தத்3வித்3வாநாஹ மஹிதா3ஸ ஐதரேய꞉ ஸ கிம் ம ஏதது3பதபஸி யோ(அ)ஹமநேந ந ப்ரேஷ்யாமீதி ஸ ஹ ஷோட3ஶம் வர்ஷஶதமஜீவத்ப்ர ஹ ஷோட3ஶம் வர்ஷஶதம் ஜீவதி ய ஏவம் வேத3 ॥ 7 ॥

தமிழ்இந்த பிரசித்தமான வித்யாவை அறிந்த ஐதரேய மஹிதாஸ் என்ற மஹான் கூறினார் - (ஹே ரோகமே) நீ எனக்கு ஏன் கஷ்டத்தைத் தருகின்றாய். என்னை இந்த ரோகத்தின் வாயிலாக என்னை மரணத்தை அடையச்செய்ய முடியாது. எவர் ஒருவர் அறிகிறாரோ அவர் நூ ற்றிப்பதினாறு ஆண்டுகள் ஜீவித்துக் கொண்டிருக்கின்றார் என்று எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் நூ ற்றுப்பதினாறு ஆண்டுகள் ஜீவித்திருப்பான்,
संस्कृतम्
தமிழ்
एतत् यज्ञदर्शनं ह स्म वै किल तद्विद्वानाह महिदासो नामतः ; इतराया अपत्यम् ऐतरेयः । किं कस्मात् मे मम एतत् उपतपनम् उपतपसि स त्वं हे रोग ; योऽहं यज्ञः अनेन त्वत्कृतेनोपतापेन न प्रेष्यामि न मरिष्यामि ; अतो वृथा तव श्रम इत्यर्थः । इत्येवमाह स्म — इति पूर्वेण सम्बन्धः । स एवंनिश्चयः सन् षोडशं वर्षशतमजीवत् । अन्योऽप्येवंनिश्चयः षोडशं वर्षशतं प्रजीवति, य एवं यथोक्तं यज्ञसम्पादनं वेद जानाति, स इत्यर्थः ॥ஏதத் யஜ்ஞத3ர்ஶநம் ஹ ஸ்ம வை கில தத்3வித்3வாநாஹ மஹிதா3ஸோ நாமத꞉ ; இதராயா அபத்யம் ஐதரேய꞉ । கிம் கஸ்மாத் மே மம ஏதத் உபதபநம் உபதபஸி ஸ த்வம் ஹே ரோக3 ; யோ(அ)ஹம் யஜ்ஞ꞉ அநேந த்வத்க்ருதேநோபதாபேந ந ப்ரேஷ்யாமி ந மரிஷ்யாமி ; அதோ வ்ருதா2 தவ ஶ்ரம இத்யர்த2꞉ । இத்யேவமாஹ ஸ்ம — இதி பூர்வேண ஸம்ப3ந்த4꞉ । ஸ ஏவம்நிஶ்சய꞉ ஸந் ஷோட3ஶம் வர்ஷஶதமஜீவத் । அந்யோ(அ)ப்யேவம்நிஶ்சய꞉ ஷோட3ஶம் வர்ஷஶதம் ப்ரஜீவதி, ய ஏவம் யதோ2க்தம் யஜ்ஞஸம்பாத3நம் வேத3 ஜாநாதி, ஸ இத்யர்த2꞉ ॥
மஹிதாஸ் என்ற பெயருடைய இதராயருடைய பிள்ளை ஐதரேயர் இந்த யக்ஞ தர்சனத்தை அறிந்தவர் கூறினார்- ஹே ரோகமே! நீ எனக்கு ஏன் துன்பத்தை அடையச் செய்கிறாய்? அந்த யக்ஞ ரூபனான நான் உன்னால் ஏற்படும் துன்பத்தால் மரணம் அடையமாட்டேன். உன்னுடைய சிரமம் பிரயோஜனமற்றதாகும். இவ்வாறு கூறப்பட்டது. இதற்கு முன்பு கூறிய பதங்களுடன் சம்பந்தமாகும். இவ்வாறு நிச்சயம் உள்ளவன் நூ ற்றிப்பதினாறு ஆண்டுகள் ஜீவிப்பான். மற்ற இந்த நிச்சயம் உடையவரும் நூ ற்றிப்பதினாரு ஆண்டுகள் ஜீவிப்பார். எவர் கூறப்பட்டவாறு யக்ஞ சம்பாதனத்தை அறிகிறாரோ அவர் என்பது பொருள்.