अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ७7

स यदशिशिषति यत्पिपासति यन्न रमते ता अस्य दीक्षाः ॥ १ ॥ஸ யத3ஶிஶிஷதி யத்பிபாஸதி யந்ந ரமதே தா அஸ்ய தீ3க்ஷா꞉ ॥ 1 ॥

தமிழ்எவன் பசியை உணர்ந்து சாப்பிட இச்சிப்பது, தாகத்தை உணர்ந்து பருக இச்சிப்பது ஆகிய சிரமங்கள் தாங்குவது. மேலும் ஒன்றினாலும் ரமிக்காமல் இருப்பது ஆகியவை அதனுடைய தீக்ஷயைாகும். (பசி, தாகம், கிடைக்காத விஷயத்தில் ரமித்தல் ஏற்படுவது இல்லை. இவைகளால் ஏற்படும் துக்கத்தை சகித்தல் தீக்ஷயைாகும்.)
संस्कृतम्
தமிழ்
स यदशिशिषतीत्यादियज्ञसामान्यनिर्देशः पुरुषस्य पूर्वेणैव सम्बध्यते । यदशिशिषति अशितुमिच्छति ; तथा पिपासति पातुमिच्छति ; यन्न रमते इष्टाद्यप्राप्तिनिमित्तम् ; यदेवंजातीयकं दुःखमनुभवति, ता अस्य दीक्षाः ; दुःखसामान्याद्विधियज्ञस्येव ॥ஸ யத3ஶிஶிஷதீத்யாதி3யஜ்ஞஸாமாந்யநிர்தே3ஶ꞉ புருஷஸ்ய பூர்வேணைவ ஸம்ப3த்4யதே । யத3ஶிஶிஷதி அஶிதுமிச்ச2தி ; ததா2 பிபாஸதி பாதுமிச்ச2தி ; யந்ந ரமதே இஷ்டாத்3யப்ராப்திநிமித்தம் ; யதே3வம்ஜாதீயகம் து3꞉க2மநுப4வதி, தா அஸ்ய தீ3க்ஷா꞉ ; து3꞉க2ஸாமாந்யாத்3விதி4யஜ்ஞஸ்யேவ ॥
“அந்த எவன் போஜனம் செய்வதற்கு இச்சிக்ன்றானோ” என்பது முதலியவை புருஷனின் யக்ஞத்தை நிரூபிப்பது முந்திய கிரந்தத்துடன் சம்பந்தம் இருக்கிறது. எவன் “अशिशिषति” (அசிசிஷதி) என்பது சாப்பிடுவதற்கு இச்சை செய்பவன். அவ்வாறே “पिपासि” (பிபாசி) பருகுவதற்கு இச்சை உள்ளவன் மேலும் இஷ்டப்பட்ட பதார்த்தம் அடையாததால் ரமித்தல் ஏற்படுவது இல்லை. இவ்வாறான துக்கங்களை அனுபவித்தல் விதியக்ஞத்தின் துக்கங்களுக்கு சமானமாக இருத்தல் அதன் தீக்ஷயைாகும்.