अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ७7

अथ यदश्नाति यत्पिबति यद्रमते तदुपसदैरेति ॥ २ ॥அத2 யத3ஶ்நாதி யத்பிப3தி யத்3ரமதே தது3பஸதை3ரேதி ॥ 2 ॥

தமிழ்மேலும் எது சாப்பிடுகிறதோ எது பருகுகிறதோ மேலும் எது ரமிக்கின்றதோ அது உபசதங்களின் சாதிருஷ்யத்தை அடைகிறது. (உபஸதங்களைப் போன்று ஆகிறது).
संस्कृतम्
தமிழ்
अथ यदश्नाति यत्पिबति यद्रमते रतिं च अनुभवति इष्टादिसंयोगात् , तत् उपसदैः समानतामेति । उपसदां च पयोव्रतत्वनिमित्तं सुखमस्ति । अल्पभोजनीयानि च अहान्यासन्नानि इति प्रश्वासः ; अतोऽशनादीनामुपसदां च सामान्यम् ॥அத2 யத3ஶ்நாதி யத்பிப3தி யத்3ரமதே ரதிம் ச அநுப4வதி இஷ்டாதி3ஸம்யோகா3த் , தத் உபஸதை3꞉ ஸமாநதாமேதி । உபஸதா3ம் ச பயோவ்ரதத்வநிமித்தம் ஸுக2மஸ்தி । அல்பபோ4ஜநீயாநி ச அஹாந்யாஸந்நாநி இதி ப்ரஶ்வாஸ꞉ ; அதோ(அ)ஶநாதீ3நாமுபஸதா3ம் ச ஸாமாந்யம் ॥
ஆகையால் எவர் போஜனம் செய்கிறாரோ, எவர் பருகுகிறாரோ, எவர் ரமிக்கின்றாரோ அதாவது இஷ்டப்பட்டவைகளை அடைந்து அனுபவிக்கின்றரோ அவை எல்லாம் உபசதஸி (ஒருவகை யக்ஞம்)ற்கு சமானமானதாகும். உபசதங்களில் பால் அருந்துவது என்ற விரதத்தால் ஏற்படும் சுகத்தை அடைவான். எந்த தினத்தில் சிறிது ஆகாரம் கிடைத்தாலும் அவர் சமீபத்தில் பார்த்து யக்ஞகர்த்தாவிற்கு நிம்மதி ஆகிறது. ஆகையால் போஜனம் முதலியவைகள் உபசதங்களைப் போன்றதாகும்.