अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ७7

अथ यदवोचं भुवः प्रपद्य इत्यग्निं प्रपद्ये वायुं प्रपद्य आदित्यं प्रपद्य इत्येव तदवोचम् ॥ ६ ॥அத2 யத3வோசம் பு4வ꞉ ப்ரபத்3ய இத்யக்3நிம் ப்ரபத்3யே வாயும் ப்ரபத்3ய ஆதி3த்யம் ப்ரபத்3ய இத்யேவ தத3வோசம் ॥ 6 ॥

தமிழ்மேலும் நான் கூறிய “நான்” “भुवः” (புவ:)வை சரணம் அடைகிறேன். என்றது நான் அக்னியை சரணம் அடைகிறேன். வாயுவை சரணம் அடைகின்றேன், ஆதித்யனை சரணம் அடைகின்றேன் என்பதாகும்.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.