मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4
सर्वं खल्विदं ब्रह्म तज्जलानिति शान्त उपासीत । अथ खलु क्रतुमयः पुरुषो यथाक्रतुरस्मिंल्लोके पुरुषो भवति तथेतः प्रेत्य भवति स क्रतुं कुर्वीत ॥ १ ॥ஸர்வம் க2ல்வித3ம் ப்3ரஹ்ம தஜ்ஜலாநிதி ஶாந்த உபாஸீத । அத2 க2லு க்ரதுமய꞉ புருஷோ யதா2க்ரதுரஸ்மிம்ல்லோகே புருஷோ ப4வதி ததே2த꞉ ப்ரேத்ய ப4வதி ஸ க்ரதும் குர்வீத ॥ 1 ॥
தமிழ்இந்த ஜகத் முழுவதும் நிச்சயமாக பிரஹ்மம். ஜகத் அதிலிருந்து உண்டாகி அதிலேயே லயமாகிறது. மேலும் அதிலேயே காப்பாற்றப்படுகிறது. என்று இவ்வாறு (ரஜோகுண தமோகுணமற்று) சாந்தமாகி உபாசனை செய்ய வேண்டும். ஏன்எனில் புருஷன் நிச்சயமாக சிந்தனை மயமான நிச்சய ஆத்மா ஆவான். இந்த உலகில் புருஷன் எவ்வாறு நிச்சயமானவனாக ஆகின்றானோ அவ்வாறே இங்கு மரணமடைந்தபின்னும் ஆகின்றான். ஆகையால் இவனை (இந்த புருஷனை) நிச்சயம் செய்ய வேண்டும்.
संस्कृतम्
தமிழ்
सर्वं समस्तम् , खल्विति वाक्यालङ्कारार्थो निपातः । इदं जगत् नामरूपविकृतं प्रत्यक्षादिविषयं ब्रह्म कारणम् ; वृद्धतमत्वात् ब्रह्म ।ஸர்வம் ஸமஸ்தம் , க2ல்விதி வாக்யாலங்காரார்தோ2 நிபாத꞉ । இத3ம் ஜக3த் நாமரூபவிக்ருதம் ப்ரத்யக்ஷாதி3விஷயம் ப்3ரஹ்ம காரணம் ; வ்ருத்3த4தமத்வாத் ப்3ரஹ்ம ।
कथं सर्वस्य ब्रह्मत्वमित्यत आह — तज्जलानिति ; तस्माद्ब्रह्मणो जातं तेजोबन्नादिक्रमेण सर्वम् ; अतः तज्जम् ; तथा तेनैव जननक्रमेण प्रतिलोमतया तस्मिन्नेव ब्रह्मणि लीयते तदात्मतया श्लिष्यत इति तल्लम् ; तथा तस्मिन्नेव स्थितिकाले, अनिति प्राणिति चेष्टत इति । एवं ब्रह्मात्मतया त्रिषु कालेष्वविशिष्टम् , तद्व्यतिरेकेणाग्रहणात् । अतः तदेवेदं जगत् । यथा च इदं तदेवैकमद्वितीयं तथा षष्ठे विस्तरेण वक्ष्यामः ।கத2ம் ஸர்வஸ்ய ப்3ரஹ்மத்வமித்யத ஆஹ — தஜ்ஜலாநிதி ; தஸ்மாத்3ப்3ரஹ்மணோ ஜாதம் தேஜோப3ந்நாதி3க்ரமேண ஸர்வம் ; அத꞉ தஜ்ஜம் ; ததா2 தேநைவ ஜநநக்ரமேண ப்ரதிலோமதயா தஸ்மிந்நேவ ப்3ரஹ்மணி லீயதே ததா3த்மதயா ஶ்லிஷ்யத இதி தல்லம் ; ததா2 தஸ்மிந்நேவ ஸ்தி2திகாலே, அநிதி ப்ராணிதி சேஷ்டத இதி । ஏவம் ப்3ரஹ்மாத்மதயா த்ரிஷு காலேஷ்வவிஶிஷ்டம் , தத்3வ்யதிரேகேணாக்3ரஹணாத் । அத꞉ ததே3வேத3ம் ஜக3த் । யதா2 ச இத3ம் ததே3வைகமத்3விதீயம் ததா2 ஷஷ்டே2 விஸ்தரேண வக்ஷ்யாம꞉ ।
यस्माच्च सर्वमिदं ब्रह्म, अतः शान्तः रागद्वेषादिदोषरहितः संयतः सन् , यत् तत्सर्वं ब्रह्म तत् वक्ष्यमाणैर्गुणैरुपासीत ।யஸ்மாச்ச ஸர்வமித3ம் ப்3ரஹ்ம, அத꞉ ஶாந்த꞉ ராக3த்3வேஷாதி3தோ3ஷரஹித꞉ ஸம்யத꞉ ஸந் , யத் தத்ஸர்வம் ப்3ரஹ்ம தத் வக்ஷ்யமாணைர்கு3ணைருபாஸீத ।
कथमुपासीत ? क्रतुं कुर्वीत — क्रतुः निश्चयोऽध्यवसायः एवमेव नान्यथेत्यविचलः प्रत्ययः, तं क्रतुं कुर्वीत उपासीत इत्यनेन व्यवहितेन सम्बन्धः । किं पुनः क्रतुकरणेन कर्तव्यं प्रयोजनम् ? कथं वा क्रतुः कर्तव्यः ? क्रतुकरणं च अभिप्रेतार्थसिद्धिसाधनं कथम् ? इत्यस्यार्थस्य प्रतिपादनार्थम् अथेत्यादिग्रन्थः ।கத2முபாஸீத ? க்ரதும் குர்வீத — க்ரது꞉ நிஶ்சயோ(அ)த்4யவஸாய꞉ ஏவமேவ நாந்யதே2த்யவிசல꞉ ப்ரத்யய꞉, தம் க்ரதும் குர்வீத உபாஸீத இத்யநேந வ்யவஹிதேந ஸம்ப3ந்த4꞉ । கிம் புந꞉ க்ரதுகரணேந கர்தவ்யம் ப்ரயோஜநம் ? கத2ம் வா க்ரது꞉ கர்தவ்ய꞉ ? க்ரதுகரணம் ச அபி4ப்ரேதார்த2ஸித்3தி4ஸாத4நம் கத2ம் ? இத்யஸ்யார்த2ஸ்ய ப்ரதிபாத3நார்த2ம் அதே2த்யாதி3க்3ரந்த2꞉ ।
अथ खल्विति हेत्वर्थः । यस्मात्क्रतुमयः क्रतुप्रायोऽध्यवसायात्मकः पुरुषः जीवः ; यथाक्रतुः यादृशः क्रतुः अस्य सोऽयं यथाक्रतुः यथाध्यवसायः यादृङ्निश्चयः अस्मिंल्लोके जीवन् इह पुरुषो भवति, तथा इतः अस्माद्देहात् प्रेत्य मृत्वा भवति ; क्रत्वनुरूपफलात्मको भवतीत्यर्थः । एवं हि एतच्छास्त्रतो दृष्टम् — ‘यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेबरम्’ (भ. गी. ८ । ६) इत्यादि । यत एवं व्यवस्था शास्त्रदृष्टा, अतः सः एवं जानन् क्रतुं कुर्वीत ; यादृशं क्रतुं वक्ष्यामः तम् । यत एवं शास्त्रप्रामाण्यादुपपद्यते क्रत्वनुरूपं फलम् , अतः स कर्तव्यः क्रतुः ॥அத2 க2ல்விதி ஹேத்வர்த2꞉ । யஸ்மாத்க்ரதுமய꞉ க்ரதுப்ராயோ(அ)த்4யவஸாயாத்மக꞉ புருஷ꞉ ஜீவ꞉ ; யதா2க்ரது꞉ யாத்3ருஶ꞉ க்ரது꞉ அஸ்ய ஸோ(அ)யம் யதா2க்ரது꞉ யதா2த்4யவஸாய꞉ யாத்3ருங்நிஶ்சய꞉ அஸ்மிம்ல்லோகே ஜீவந் இஹ புருஷோ ப4வதி, ததா2 இத꞉ அஸ்மாத்3தே3ஹாத் ப்ரேத்ய ம்ருத்வா ப4வதி ; க்ரத்வநுரூபப2லாத்மகோ ப4வதீத்யர்த2꞉ । ஏவம் ஹி ஏதச்சா2ஸ்த்ரதோ த்3ருஷ்டம் — ‘யம் யம் வாபி ஸ்மரந்பா4வம் த்யஜத்யந்தே கலேப3ரம்’ (ப4. கீ3. 8 । 6) இத்யாதி3 । யத ஏவம் வ்யவஸ்தா2 ஶாஸ்த்ரத்3ருஷ்டா, அத꞉ ஸ꞉ ஏவம் ஜாநந் க்ரதும் குர்வீத ; யாத்3ருஶம் க்ரதும் வக்ஷ்யாம꞉ தம் । யத ஏவம் ஶாஸ்த்ரப்ராமாண்யாது3பபத்3யதே க்ரத்வநுரூபம் ப2லம் , அத꞉ ஸ கர்தவ்ய꞉ க்ரது꞉ ॥
இவை எல்லாம் இதில் “खलु” (கலு) என்ற நிபாதம் வாக்கியத்தின் அலங்காரத்தின் பொருட்டாகும். பிரஹ்மம் எல்லாவற்றையும்விட “वृद्धतम्” (விருத்தம்) பெரியதாய், பழமையானதாய், பெருக்குவதாய் இருப்பதால் இந்த ஜகத்தாகிய நாமரூப விகாரம் பிரத்யக்ஷம் முதலிய விஷயங்களுக்குக் காரணம் பிரஹ்மம்.
எவ்வாறு எல்லாவற்றிற்கும் பிரஹ்மத்துவம்? இவ்வாறான கேள்விக்கு பதில் அளிக்கப்படுகிறது - “तज्जलानिति” (तज्जम् तल्लम् तदन्) (தஜ்ஜலாநிதி - தஜஜம், தல்வம், ததன்) என்று. ஆகையால் பிரஹ்மத்திலிருந்து தேஜஸ், அப்பு (ஜலம்) அன்னம் முதலியவை கிரமமாக ஜகத் எல்லாம் உண்டாயிற்று. அவ்வாறே ஆகையால் “तज्जम्” (தத்ஜம்) அதே ஜனன கிரமத்தைக்காட்டிலும் விபரீத கிரமமாக அந்த பிரஹ்மத்திலேயே லயிக்கிறது. தாதாத்மிய ரூபமாய் அதில் கலப்பதால் “तल्लम्” (தல்லம்). அவ்வாறே அதிலேயே ஸ்திதி காலத்தில் எல்லாம் ஜீவித்துக்கொண்டு சலித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பிரஹ்மம் ஆத்மரூபமாய் மூன்று காலங்களிலும் சமானமாய் (ஒரே படித்தாய்) இருக்கின்றது. ஏன்எனில் அது (பிரஹ்மம்) இல்லாமல் கிரஹிக்க முடியாது. ஆகையால் இந்த ஜகத் முழுவதும் பிரஹ்மமேயாகும். எவ்வாறு இந்த ஜகத் ஒரே அதவீதீய பிரஹ்மமோ அவ்வாறு ஆறாவது அத்யாயத்தில் விஸ்தாரமாக கூறுவேன்.
எதனால் இவை எல்லாம் பிரஹ்மமோ ஆகையால் சாந்தமாக ராகதுவேஷ முதலிய தோஷமற்று ஒருமுகப்படுத்தி (இந்திரியங்களை அடக்கி) எந்த அந்த எல்லாமோ அதை இனிக் கூறப்போகும் குணங்களால் உபாசிக்க வேண்டும்.
எவ்வாறு உபாசனை செய்யவேண்டும்? (அதற்கு கூறப்படுகிறது)- “क्रतुं कुर्वीत” (க்ரதும் குர்வீத = நிச்சயமாக உறுதியாக சிந்திக்க வேண்டும்) என்று கூறப்படுகிறது. ஆகையால் இதைத்தவிர வேறு விதமாக அல்ல என்பது சலமற்ற (மாறுபாடு அற்று) தோன்றும் அந்த கிருதுவை உபாசிக்க வேண்டும் என்பதாகும். ஆனால் இந்த கிருதுவை செய்வதால் என்ன பிரயோஜனம்? எவ்வாறு தான் க்ரது செய்யவேண்டும்? க்ரதுவை எவ்வாறு செய்து அபிஷ்ட (விரும்பிய) அர்த்தத்தை (பலனை) அடையும் சாதனமாகும்? இந்த விஷயங்களை விளக்குவதற்காக “अथ” (அத) முதலியவை இனிவரும் கிரந்தமாகும்.
(அத கலு) என்பது ஹேது அர்த்தமாகும். எதனால் க்ரது மய; அதாவது க்ரது போன்று மிகுந்த முயற்சி செய்து அதனால் ஜீவித்துக்கொண்டிருக்கும் இந்த புருஷன் எவ்வாறு சிந்திக்கின்றானோ அவ்வாறே சிந்தனை உடையவனாகின்றான். அவ்வாறே அத்யவசாம் உமுடையவனாய் அதாவது நிச்சயமுடையவனாய் ஆகிறானோ அவ்வாறே இந்த தேஹத்திலிருந்து வெளியெறி, மரணமடைகின்றான். இதன் தாத்பர்யம் என்னவெனில் தன்னுடைய நிச்சயத்திற்கு ஏற்றவாறு பலன் உடையவனாகின்றான். சாஸ்த்திரத்திலும் இவ்வாறு காணப்படுகிறது - “यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम्” (யம் யம் வாபி ஸ்மரன்பாவம் த்யஜத்யன்தே கலேவரம்) என்பது முதலியவைகள். எதனால் இவ்வாறான வ்யவஸ்தை சாஸ்த்திரத்தால் பிரதிபாதனம் செய்யப்பட்டதே இவ்வாறு அவன் அறிந்து க்ரதும் (சிந்தனை) செய்யவேண்டும். அந்த க்ரது எவ்வாறு என்பதை கூறப்போகிறோம். எதனால் இவ்வாறு சாஸ்திரம் பிரமாணத்தால் க்ரது அனுரூபம் பலம் அடையப்படுமோ அந்த க்ரதுவை அவசியம் செய்ய வேண்டும்.