अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
न मद्विषय एव अयं नियमः । किं तर्हि ? —ந மத்3விஷய ஏவ அயம் நியம꞉ । கிம் தர்ஹி ? —
என்னுடைய விஷயத்தில் மட்டும் இந்த நியமம் இல்லை. ஆனால் என்ன எனில்-
श्लोकः ६ஶ்லோக꞉ 6 / २८28
यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेबरम् ।
तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः ॥ ६ ॥யம் யம் வாபி ஸ்மரந்பா4வம் த்யஜத்யந்தே கலேப3ரம் ।
தம் தமேவைதி கௌந்தேய ஸதா3 தத்3பா4வபா4வித꞉ ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यं यं वापि यं यं भावं देवताविशेषं स्मरन् चिन्तयन् त्यजति परित्यजति अन्ते अन्तकाले प्राणवियोगकाले कलेबरं शरीरं तं तमेव स्मृतं भावमेव एति नान्यं कौन्तेय, सदा सर्वदा तद्भावभावितः तस्मिन् भावः तद्भावः स भावितः स्मर्यमाणतया अभ्यस्तः येन सः तद्भावभावितः सन् ॥ ६ ॥யம் யம் வாபி யம் யம் பா4வம் தே3வதாவிஶேஷம் ஸ்மரந் சிந்தயந் த்யஜதி பரித்யஜதி அந்தே அந்தகாலே ப்ராணவியோக3காலே கலேப3ரம் ஶரீரம் தம் தமேவ ஸ்ம்ருதம் பா4வமேவ ஏதி நாந்யம் கௌந்தேய, ஸதா3 ஸர்வதா3 தத்3பா4வபா4வித꞉ தஸ்மிந் பா4வ꞉ தத்3பா4வ꞉ ஸ பா4வித꞉ ஸ்மர்யமாணதயா அப்4யஸ்த꞉ யேந ஸ꞉ தத்3பா4வபா4வித꞉ ஸந் ॥ 6 ॥
ஹே கௌந்தேய! மரணகாலத்தில் எந்த எந்த தேவதாஸ்வரூ பத்தை நினைத்துக்கொண்டு இந்த சரீரத்தை விடுகிறார்களோ அந்த அந்த நினைத்த பாவத்தை அடைகிறார்கள். மற்ற பாவத்தை அல்ல. உபாசனை விஷயமாக உள்ள பாவம் (தத்பாவம்) எனப்படுகிறது. அந்த பாவத்தை எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டு அப்பியாசம் செய் பவர்கள் (தத்பாவபாவித:)