मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ८8
तस्यैषा दृष्टिर्यत्रैतदस्मिञ्छरीरे सꣳस्पर्शेनोष्णिमानं विजानाति तस्यैषा श्रुतिर्यत्रैतत्कर्णावपिगृह्य निनदमिव नदथुरिवाग्नेरिव ज्वलत उपशृणोति तदेतद्दृष्टं च श्रुतं चेत्युपासीत चक्षुष्यः श्रुतो भवति य एवं वेद य एवं वेद ॥ ८ ॥தஸ்யைஷா த்3ருஷ்டிர்யத்ரைதத3ஸ்மிஞ்ச2ரீரே ஸꣳஸ்பர்ஶேநோஷ்ணிமாநம் விஜாநாதி தஸ்யைஷா ஶ்ருதிர்யத்ரைதத்கர்ணாவபிக்3ருஹ்ய நிநத3மிவ நத3து2ரிவாக்3நேரிவ ஜ்வலத உபஶ்ருணோதி ததே3தத்3த்3ருஷ்டம் ச ஶ்ருதம் சேத்யுபாஸீத சக்ஷுஷ்ய꞉ ஶ்ருதோ ப4வதி ய ஏவம் வேத3 ய ஏவம் வேத3 ॥ 8 ॥
தமிழ்அந்த இந்த (ஹிருதயத்தில் இருக்கும் புருஷனின்) தர்சனத்திற்கான யோக்கியம் எப்பொழுது இந்த சரீரத்தில் ஸ்பர்ச ரூபமாக உஷ்ணத்தன்மையை உணர்கிறானோ அப்பொழுது ஏற்படுகிறது. அவ்வாறே எப்பொழுது காதுகளை மூடி உள்ளே கேட்கும் ரதம் நகர்வது போலும், மாடு கத்துவது போலும் சிரவணம் செய்கிறானோ அப்பொழுது அது ஸ்ரவணயோக்கிய உபாயமாகிறது. ஆகையால் அந்த ஜ்யோதியை பார்க்க முடியும், கேட்க முடியும் என்று உபாசனை செய்யவேண்டும். எந்த உபாசகன் இவ்வாறு அறிகிறானோ (உபாசிக்கின்றானோ காண்பதற்கு மற்றவர்கள் விரும்புபவனாகவும், புகழ்மிக்கவனாகவும் ஆவான்.)
संस्कृतम्
தமிழ்
कथं पुनः तस्य ज्योतिषः लिङ्गं त्वग्दृष्टिगोचरत्वमापद्यत इति, आह —கத2ம் புந꞉ தஸ்ய ஜ்யோதிஷ꞉ லிங்க3ம் த்வக்3த்3ருஷ்டிகோ3சரத்வமாபத்3யத இதி, ஆஹ —
यत्र यस्मिन्काले, एतदिति क्रियाविशेषणम् , अस्मिञ्शरीरे हस्तेन आलभ्य संस्पर्शेन उष्णिमानं रूपसहभाविनमुष्णस्पर्शभावं विजानाति, स हि उष्णिमा नामरूपव्याकरणाय देहमनुप्रविष्टस्य चैतन्यात्मज्योतिषः लिङ्गम् , अव्यभिचारात् । न हि जीवन्तमात्मानमुष्णिमा व्यभिचरति । उष्ण एव जीविष्यन् शीतो मरिष्यन् इति हि विज्ञायते । मरणकाले च तेजः परस्यां देवतायामिति परेणाविभागत्वोपगमात् । अतः असाधारणं लिङ्गमौष्ण्यमग्नेरिव धूमः । अतस्तस्य परस्यैषा दृष्टिः साक्षादिव दर्शनं दर्शनोपाय इत्यर्थः ।யத்ர யஸ்மிந்காலே, ஏததி3தி க்ரியாவிஶேஷணம் , அஸ்மிஞ்ஶரீரே ஹஸ்தேந ஆலப்4ய ஸம்ஸ்பர்ஶேந உஷ்ணிமாநம் ரூபஸஹபா4விநமுஷ்ணஸ்பர்ஶபா4வம் விஜாநாதி, ஸ ஹி உஷ்ணிமா நாமரூபவ்யாகரணாய தே3ஹமநுப்ரவிஷ்டஸ்ய சைதந்யாத்மஜ்யோதிஷ꞉ லிங்க3ம் , அவ்யபி4சாராத் । ந ஹி ஜீவந்தமாத்மாநமுஷ்ணிமா வ்யபி4சரதி । உஷ்ண ஏவ ஜீவிஷ்யந் ஶீதோ மரிஷ்யந் இதி ஹி விஜ்ஞாயதே । மரணகாலே ச தேஜ꞉ பரஸ்யாம் தே3வதாயாமிதி பரேணாவிபா4க3த்வோபக3மாத் । அத꞉ அஸாதா4ரணம் லிங்க3மௌஷ்ண்யமக்3நேரிவ தூ4ம꞉ । அதஸ்தஸ்ய பரஸ்யைஷா த்3ருஷ்டி꞉ ஸாக்ஷாதி3வ த3ர்ஶநம் த3ர்ஶநோபாய இத்யர்த2꞉ ।
तथा तस्य ज्योतिषः एषा श्रुतिः श्रवणं श्रवणोपायोऽप्युच्यमानः । यत्र यदा पुरुषः ज्योतिषो लिङ्गं शुश्रूषति श्रोतुमिच्छति, तदा एतत् कर्णावपिगृह्य, एतच्छब्दः क्रियाविशेषणम् , अपिगृह्य अपिधायेत्यर्थः, अङ्गुलिभ्यां प्रोर्णुत्य निनदमिव रथस्येव घोषो निनदः तमिव शृणोति, नदथुरिव ऋषभकूजितमिव शब्दः, यथा च अग्नेर्बहिर्ज्वलतः एवं शब्दमन्तःशरीरे उपशृणोति ।ததா2 தஸ்ய ஜ்யோதிஷ꞉ ஏஷா ஶ்ருதி꞉ ஶ்ரவணம் ஶ்ரவணோபாயோ(அ)ப்யுச்யமாந꞉ । யத்ர யதா3 புருஷ꞉ ஜ்யோதிஷோ லிங்க3ம் ஶுஶ்ரூஷதி ஶ்ரோதுமிச்ச2தி, ததா3 ஏதத் கர்ணாவபிக்3ருஹ்ய, ஏதச்ச2ப்3த3꞉ க்ரியாவிஶேஷணம் , அபிக்3ருஹ்ய அபிதா4யேத்யர்த2꞉, அங்கு3லிப்4யாம் ப்ரோர்ணுத்ய நிநத3மிவ ரத2ஸ்யேவ கோ4ஷோ நிநத3꞉ தமிவ ஶ்ருணோதி, நத3து2ரிவ ருஷப4கூஜிதமிவ ஶப்3த3꞉, யதா2 ச அக்3நேர்ப3ஹிர்ஜ்வலத꞉ ஏவம் ஶப்3த3மந்த꞉ஶரீரே உபஶ்ருணோதி ।
तदेतत् ज्योतिः दृष्टश्रुतलिङ्गत्वात् दृष्टं च श्रुतं च इत्युपासीत । तथोपासनात् चक्षुष्यः दर्शनीयः श्रुतः विश्रुतश्च । यत् स्पर्शगुणोपासननिमित्तं फलं तत् रूपे सम्पादयति चक्षुष्य इति, रूपस्पर्शयोः सहभावित्वात् , इष्टत्वाच्च दर्शनीयतायाः । एवं च विद्यायाः फलमुपपन्नं स्यात् , न तु मृदुत्वादिस्पर्शवत्त्वे । य एवं यथोक्तौ गुणौ वेद । स्वर्गलोकप्रतिपत्तिस्तु उक्तमदृष्टं फलम् । द्विरभ्यासः आदरार्थः ॥ததே3தத் ஜ்யோதி꞉ த்3ருஷ்டஶ்ருதலிங்க3த்வாத் த்3ருஷ்டம் ச ஶ்ருதம் ச இத்யுபாஸீத । ததோ2பாஸநாத் சக்ஷுஷ்ய꞉ த3ர்ஶநீய꞉ ஶ்ருத꞉ விஶ்ருதஶ்ச । யத் ஸ்பர்ஶகு3ணோபாஸநநிமித்தம் ப2லம் தத் ரூபே ஸம்பாத3யதி சக்ஷுஷ்ய இதி, ரூபஸ்பர்ஶயோ꞉ ஸஹபா4வித்வாத் , இஷ்டத்வாச்ச த3ர்ஶநீயதாயா꞉ । ஏவம் ச வித்3யாயா꞉ ப2லமுபபந்நம் ஸ்யாத் , ந து ம்ருது3த்வாதி3ஸ்பர்ஶவத்த்வே । ய ஏவம் யதோ2க்தௌ கு3ணௌ வேத3 । ஸ்வர்க3லோகப்ரதிபத்திஸ்து உக்தமத்3ருஷ்டம் ப2லம் । த்3விரப்4யாஸ꞉ ஆத3ரார்த2꞉ ॥
ஆனால் எவ்வாறு அந்த ஜ்யோதியின் லிங்கமாக துவக் இந்திரியத்தின் திருஷ்டிக்கு கோசரமாகிறது என்பது கூறப்படுகிறது.
यत्र (எங்கு-யத்ர) என்பது எந்த சமயத்தில், அவ்வாறே “एतत्” (ஏதத் - இத) என்பது அறிகிறான் என்பதின் கிரியா விசேஷமாகும். எப்பொழுது இந்த சரீரத்தில் கைகளால் ஸ்பரிசிக்கும்பொழுது ரூபத்துடன் இருக்கும் உஷ்ணத்தை அறிகிறான், அந்த உஷ்ணமே நாம ரூபத்தை விபாகம் செய்வதால் தேஹத்தில் அனுப்பிரவிஷ்டமான சைதன்யாத்ம ஜ்யோதியை அனுமானம் செய்யும் லிங்கமாகும். ஏன்எனில் அது ஒருநாளும் மாறுபடாது (வியபிசாரம் ஆவது இல்லை). ஜீவித்துக் கொண்டிருக்கும் சரீரத்தில் உஷ்ணத்தன்மையானது மாறுபடுவதில்லை. “उष्ण एव जीविष्यञ्शीतो मरिष्यन्” (உஷ்ண ஏவ ஜீவிஷ்யஞ்ஷீதோ மரிஷ்யன் = ஜீவிக்கும்பொழுது உஷ்ணமாகவும், மரித்தபின் குளிர்ச்சியாகவும் சரீரம் இருக்கும் என்பது அறியமுடிகிறது. மரண காலத்தில் தேஜஸ் பரதேவதையில் லீனமாகிவிடுகிறது. ஏன்எனில் அந்த சமயத்தில் பரதேவதையுடன் அபேதமாகிவிடுகிறது. ஆகையால் எவ்வாறு புகை அக்னியின் லிங்கமாகிறதோ அவ்வாறே உஷ்ணத்தன்மை ஜீவனத்திற்கான அசாதாரண காரணமாகும். ஆகையால் பரதேவதையின் த்ருஷ்டி சாக்ஷாத் போன்ற தர்சனம் அதன் தர்சனத்தின் சாதனமாகும் என்பது இதன் தாத்பர்யம்.
அவ்வாறே அந்த இந்த ஜ்யோதிஷ சுருதி - சிரவணம் அதாவது கேட்பதற்கான உபாயமும் இனி கூறப்படுகிறது. அங்கு அதாவது எப்பொழுது புருஷன் ஜ்யோதியின் லிங்கத்தை கேட்க விரும்புகிறானோ அப்பொழுது காதை மூடவேண்டும். இங்கு “एतत् कर्णावपिगृह्य” (ஏதத் கர்ணாவபிக்ருஹ்ய) என்பதில் உள்ள एतत् (ஏதத்) சப்தம் “अपिगृह्य” (அபிக்ருஹ்ய = மூடுவது) என்ற கிரியா விசேஷணம். விரல்களால் காதுகளை மூடும்பொழுது ரதம் நகரும்பொழுது ஏற்படும் சப்தம் போன்று, கேட்கிறது. காளைமாடு கத்துவது போன்ற சப்தமும், வெளியில் அக்னி ஜ்வலிக்கும்பொழுது ஏற்படும் சப்தம் போன்ற சப்தம் சரீரத்தின் உள்ளே கேட்க முடிகிறது.
இவ்வாறு இந்த ஜ்யோதி த்ருஷ்ட ஸ்ருத (கேட்ட) லிங்கமுடையதாய் இருப்பதால் “दृष्टं” (திருஷ்டம்) “श्रुतं” (சுருதம்) என்று உபாசிக்க வேண்டும். அந்த உபாசனையினால் காண்பதற்கு விருப்பமுடையவராயும், புகழைக் கேட்பவராகவும் இருப்பார். ஸ்பர்ச குண உபாசனையினால் எந்த பலம் உண்டாகிறதோ அதை சுருதி “चक्षुष्य” (சக்ஷீஷ்ய) என்று கூறி - ரூபத்தில் அடையச்செய்கிறது. ஏன்எனில் ரூபமும் ஸ்பர்சமும் சகபாவமாய் இருப்பதாலும் இனிமையாக காணப்படுவது எல்லோருக்கும் விருப்பமானதாகும். இவ்வாறு இந்த வித்யையின் பலன் உண்டாகும். ஆனால் மிருது முதலிய ஸ்பர்ச சப்தத்தால் அல்ல. எவன் இவ்வாறு கூறப்பட்ட குணங்களை அறிகிறானோ (உபாசிக்கின்றானோ) அவனுக்கு ஸ்வர்க்கலோகமாகிய அதிருஷ்ட பலம் அடைவான் என்பது கூறப்பட்டது. “य एवं वेद” என்று இருமுறைக் கூறியது அதை ஆதரிப்பதற்காக ஆகும்.