अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ८8

अथ यदतः परो दिवो ज्योतिर्दीप्यते विश्वतः पृष्ठेषु सर्वतः पृष्ठेष्वनुत्तमेषूत्तमेषु लोकेष्विदं वाव तद्यदिदमस्मिन्नन्तः पुरुषे ज्योतिः ॥ ७ ॥அத2 யத3த꞉ பரோ தி3வோ ஜ்யோதிர்தீ3ப்யதே விஶ்வத꞉ ப்ருஷ்டே2ஷு ஸர்வத꞉ ப்ருஷ்டே2ஷ்வநுத்தமேஷூத்தமேஷு லோகேஷ்வித3ம் வாவ தத்3யதி3த3மஸ்மிந்நந்த꞉ புருஷே ஜ்யோதி꞉ ॥ 7 ॥

தமிழ்அவ்வாறே இந்த த்யுலோகத் (சுவர்க்கம்) தைக் காட்டிலும் மேலான ஜ்யோதி விச்வத்திற்கு மேலே அதாவது எல்லாவற்றிக்கும் மேலே (அப்பால்) இருக்கிறது. இதைவிட உத்தமமான வேறுலோகம் கிடையாது. இவ்வாறு உத்தமமான லோகத்தில் பிரகாசித்துக் கொண்டிருப்பது அது நிச்சயமாக இந்த புருஷனின் உள்ளே உள்ள ஜ்யோதியாகும்.
संस्कृतम्
தமிழ்
यदतः अमुष्मात् दिवः द्युलोकात् , परः परमिति लिङ्गव्यत्ययेन, ज्योतिर्दीप्यते, स्वयम्प्रभं सदाप्रकाशत्वाद्दीप्यत इव दीप्यत इत्युच्यते, अग्न्यादिवज्ज्वलनलक्षणाया दीप्तेरसम्भवात् ।யத3த꞉ அமுஷ்மாத் தி3வ꞉ த்3யுலோகாத் , பர꞉ பரமிதி லிங்க3வ்யத்யயேந, ஜ்யோதிர்தீ3ப்யதே, ஸ்வயம்ப்ரப4ம் ஸதா3ப்ரகாஶத்வாத்3தீ3ப்யத இவ தீ3ப்யத இத்யுச்யதே, அக்3ந்யாதி3வஜ்ஜ்வலநலக்ஷணாயா தீ3ப்தேரஸம்ப4வாத் ।
विश्वतः पृष्ठेष्वित्येतस्य व्याख्यानं सर्वतः पृष्ठेष्विति, संसारादुपरीत्यर्थः ; संसार एव हि सर्वः, असंसारिणः एकत्वान्निर्भेदत्वाच्च । अनुत्तमेषु, तत्पुरुषसमासाशङ्कानिवृत्तये आह उत्तमेषु लोकेष्विति ; सत्यलोकादिषु हिरण्यगर्भादिकार्यरूपस्य परस्येश्वरस्य आसन्नत्वादुच्यते उत्तमेषु लोकेष्विति ।விஶ்வத꞉ ப்ருஷ்டே2ஷ்வித்யேதஸ்ய வ்யாக்2யாநம் ஸர்வத꞉ ப்ருஷ்டே2ஷ்விதி, ஸம்ஸாராது3பரீத்யர்த2꞉ ; ஸம்ஸார ஏவ ஹி ஸர்வ꞉, அஸம்ஸாரிண꞉ ஏகத்வாந்நிர்பே4த3த்வாச்ச । அநுத்தமேஷு, தத்புருஷஸமாஸாஶங்காநிவ்ருத்தயே ஆஹ உத்தமேஷு லோகேஷ்விதி ; ஸத்யலோகாதி3ஷு ஹிரண்யக3ர்பா4தி3கார்யரூபஸ்ய பரஸ்யேஶ்வரஸ்ய ஆஸந்நத்வாது3ச்யதே உத்தமேஷு லோகேஷ்விதி ।
इदं वाव इदमेव तत् यदिदमस्मिन्पुरुषे अन्तः मध्ये ज्योतिः चक्षुःश्रोत्रग्राह्येण लिङ्गेनोष्णिम्ना शब्देन च अवगम्यते । यत् त्वचा स्पर्शरूपेण गृह्यते तच्चक्षुषैव, दृढप्रतीतिकरत्वात्त्वचः, अविनाभूतत्वाच्च रूपस्पर्शयोः ॥இத3ம் வாவ இத3மேவ தத் யதி3த3மஸ்மிந்புருஷே அந்த꞉ மத்4யே ஜ்யோதி꞉ சக்ஷு꞉ஶ்ரோத்ரக்3ராஹ்யேண லிங்கே3நோஷ்ணிம்நா ஶப்3தே3ந ச அவக3ம்யதே । யத் த்வசா ஸ்பர்ஶரூபேண க்3ருஹ்யதே தச்சக்ஷுஷைவ, த்3ருட4ப்ரதீதிகரத்வாத்த்வச꞉, அவிநாபூ4தத்வாச்ச ரூபஸ்பர்ஶயோ꞉ ॥
இந்த திவி அதாவது த்யுலோகத்தைக் காட்டிலும் மேலானது. இங்கு “परः” (ப்ர: மேலானது) என்ற சப்தம் பும்லிங்கத்தில் உள்ளது. அதை நபும்சசுலிங்கமாக “परम्” (பரம்) என்று கொள்ள வேண்டும். எந்த ஜ்யோதி ஒளிர்கிறதோ அது எப்பொழுதும் பிரகாசமாக இருப்பதால் அது ஸ்வயம் பிரபம். அது ஒளிர்வது போல் ஒளிர்கிறது என்று கூறப்படுகிறது. ஏன்எனில் அக்னி முதலியவைகளைப் போன்று ஜ்வலிக்கும் (ஒளிரும்) தன்மை அற்றது.
“विश्वतः पृष्द्भेषु” (விச்வதः ப்ருஷ்டேஷீ) என்ற இந்த வியாக்யானம் எல்லாவற்றையும்விட மேலானது என்பதாகும். சம்சாரத்தைக்காட்டிலும் மேல் என்பது பொருள். சம்சாரம் அற்றவன் ஏகத்துவமாயும், பேதமற்றதாய் இருப்பதால் சம்சாரமே எல்லாம் (सर्वः) என்பது ஆகும். இங்கு அனுத்தமேஷீ என்று கூறப்பட்ட தத்புருஷசமாசத்தில் உள்ள சங்கையை நிவிர்த்தி செய்து கூறுகிறார்- உத்தமான லோகங்களில் என்று. சத்யலோகங்கள் முதலியவைகளில் ஹிரண்ய கர்பம் முதலிய காரியரூப மேலான ஈஸ்வரனின் (பிரஹ்மத்தின்) சமீபத்தில் இருப்பதால் அவைகளை உத்தமமான லோகங்கள் என்று கூறப்படுகிறது.
இது நிச்சயமாக இந்த புருஷனினுள்ளே (மத்தியில்) இருக்கும் ஜ்யோதியாகும். சக்ஷீவினாலும், ஸ்ரோத்திரத்தினாலும் கிரஹிக்கும் லிங்கத்தால் அறியும் யோகியமுடையது உஷ்ணத்தன்மையும் சப்த ரூபமும் ஆகும். எது துவக்கால் ஸ்பர்ச ரூபமாய் கிரஹிக்கப்படுகிறதோ அந்த வஸ்துவை கண்களாலும் கிரஹிக்கமுடியும். ஏன்எனில் துவக்கானது அதை திடமாய் அறியச்செய்வதாகும். அவ்வாறே ரூபமும், ஸ்பர்சமும் ஒன்று இல்லாமல் ஒன்று இருக்க முடியாது.