मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ८8
ते वा एते पञ्च ब्रह्मपुरुषाः स्वर्गस्य लोकस्य द्वारपाः स य एतानेवं पञ्च ब्रह्मपुरुषान्स्वर्गस्य लोकस्य द्वारपान्वेदास्य कुले वीरो जायते प्रतिपद्यते स्वर्गं लोकं य एतानेवं पञ्च ब्रह्मपुरुषान्स्वर्गस्य लोकस्य द्वारपान्वेद ॥ ६ ॥தே வா ஏதே பஞ்ச ப்3ரஹ்மபுருஷா꞉ ஸ்வர்க3ஸ்ய லோகஸ்ய த்3வாரபா꞉ ஸ ய ஏதாநேவம் பஞ்ச ப்3ரஹ்மபுருஷாந்ஸ்வர்க3ஸ்ய லோகஸ்ய த்3வாரபாந்வேதா3ஸ்ய குலே வீரோ ஜாயதே ப்ரதிபத்3யதே ஸ்வர்க3ம் லோகம் ய ஏதாநேவம் பஞ்ச ப்3ரஹ்மபுருஷாந்ஸ்வர்க3ஸ்ய லோகஸ்ய த்3வாரபாந்வேத3 ॥ 6 ॥
தமிழ்எந்த அந்த ஐந்து பிரஹ்ம புருஷர்கள் (தேவதைகள்) ஸ்வர்க்கலோகத்தின் த்வாரபாலகர்கள் (வாயிற்காவலர்கள்). எவர் ஸ்வர்க்க லோகத்தின் துவார பாலகர்களான இந்த ஐந்து பிரஹ்ம புருஷர்களை அறிகிறார்களோ அவர்கள் குலத்தில் வீரன் உண்டாகின்றான். எவர் இவ்வாறு ஸ்வர்க்கலோக த்வார பாலகர்களான இந்த பிரஹ்ம புருஷர்களை அறிகிறாரோ அவர் ஸ்வர்க்க லோகத்தை அடைவர்.
संस्कृतम्
தமிழ்
ते वा एते यथोक्ताः पञ्चसुषिसम्बन्धात् पञ्च ब्रह्मणो हार्दस्य पुरुषाः राजपुरुषा इव द्वारस्थाः स्वर्गस्य हार्दस्य लोकस्य द्वारपाः द्वारपालाः । एतैर्हि चक्षुःश्रोत्रवाङ्मनःप्राणैर्बहिर्मुखप्रवृत्तैर्ब्रह्मणो हार्दस्य प्राप्तिद्वाराणि निरुद्धानि । प्रत्यक्षं हि एतदजितकरणतया बाह्यविषयासङ्गानृतप्ररूढत्वात् न हार्दे ब्रह्मणि मनस्तिष्ठति । तस्मात्सत्यमुक्तमेते पञ्च ब्रह्मपुरुषाः स्वर्गस्य लोकस्य द्वारपा इति ।தே வா ஏதே யதோ2க்தா꞉ பஞ்சஸுஷிஸம்ப3ந்தா4த் பஞ்ச ப்3ரஹ்மணோ ஹார்த3ஸ்ய புருஷா꞉ ராஜபுருஷா இவ த்3வாரஸ்தா2꞉ ஸ்வர்க3ஸ்ய ஹார்த3ஸ்ய லோகஸ்ய த்3வாரபா꞉ த்3வாரபாலா꞉ । ஏதைர்ஹி சக்ஷு꞉ஶ்ரோத்ரவாங்மந꞉ப்ராணைர்ப3ஹிர்முக2ப்ரவ்ருத்தைர்ப்3ரஹ்மணோ ஹார்த3ஸ்ய ப்ராப்தித்3வாராணி நிருத்3தா4நி । ப்ரத்யக்ஷம் ஹி ஏதத3ஜிதகரணதயா பா3ஹ்யவிஷயாஸங்கா3ந்ருதப்ரரூட4த்வாத் ந ஹார்தே3 ப்3ரஹ்மணி மநஸ்திஷ்ட2தி । தஸ்மாத்ஸத்யமுக்தமேதே பஞ்ச ப்3ரஹ்மபுருஷா꞉ ஸ்வர்க3ஸ்ய லோகஸ்ய த்3வாரபா இதி ।
अतः स य एतानेवं यथोक्तगुणविशिष्टान् स्वर्गस्य लोकस्य द्वारपान् वेद उपास्ते उपासनया वशीकरोति, स राजद्वारपालानिवोपासनेन वशीकृत्य तैरनिवारितः प्रतिपद्यते स्वर्गं लोकं राजानमिव हार्दं ब्रह्म ।அத꞉ ஸ ய ஏதாநேவம் யதோ2க்தகு3ணவிஶிஷ்டாந் ஸ்வர்க3ஸ்ய லோகஸ்ய த்3வாரபாந் வேத3 உபாஸ்தே உபாஸநயா வஶீகரோதி, ஸ ராஜத்3வாரபாலாநிவோபாஸநேந வஶீக்ருத்ய தைரநிவாரித꞉ ப்ரதிபத்3யதே ஸ்வர்க3ம் லோகம் ராஜாநமிவ ஹார்த3ம் ப்3ரஹ்ம ।
किं च अस्य विदुषः कुले वीरः पुत्रो जायते वीरपुरुषसेवनात् । तस्य च ऋणापाकरणेन ब्रह्मोपासनप्रवृत्तिहेतुत्वम् । ततश्च स्वर्गलोकप्रतिपत्तये पारम्पर्येण भवतीति स्वर्गलोकप्रतिपत्तिरेवैकं फलम् ॥கிம் ச அஸ்ய விது3ஷ꞉ குலே வீர꞉ புத்ரோ ஜாயதே வீரபுருஷஸேவநாத் । தஸ்ய ச ருணாபாகரணேந ப்3ரஹ்மோபாஸநப்ரவ்ருத்திஹேதுத்வம் । ததஶ்ச ஸ்வர்க3லோகப்ரதிபத்தயே பாரம்பர்யேண ப4வதீதி ஸ்வர்க3லோகப்ரதிபத்திரேவைகம் ப2லம் ॥
अथ यत् असौ विद्वान् स्वर्गं लोकं वीरपुरुषसेवनात्प्रतिपद्यते, यच्चोक्तं त्रिपादस्यामृतं दिवीति, तदिदं लिङ्गेन चक्षुःश्रोत्रेन्द्रियगोचरमापादयितव्यम् , यथा अग्न्यादि धूमादिलिङ्गेन । तथा हि एवमेवेदमिति यथोक्ते अर्थे दृढा प्रतीतिः स्यात् — अनन्यत्वेन च निश्चय इति । अत आह —அத2 யத் அஸௌ வித்3வாந் ஸ்வர்க3ம் லோகம் வீரபுருஷஸேவநாத்ப்ரதிபத்3யதே, யச்சோக்தம் த்ரிபாத3ஸ்யாம்ருதம் தி3வீதி, ததி3த3ம் லிங்கே3ந சக்ஷு꞉ஶ்ரோத்ரேந்த்3ரியகோ3சரமாபாத3யிதவ்யம் , யதா2 அக்3ந்யாதி3 தூ4மாதி3லிங்கே3ந । ததா2 ஹி ஏவமேவேத3மிதி யதோ2க்தே அர்தே2 த்3ருடா4 ப்ரதீதி꞉ ஸ்யாத் — அநந்யத்வேந ச நிஶ்சய இதி । அத ஆஹ —
அந்த இவைகள் மேலே கூறப்பட்ட ஐந்து வாயில்களுடன் சம்பந்தப்பட்டதால் ஹிருதய பிரஹ்மத்தின் ஐந்து புருஷர்கள் ராஜாவைப் போன்று ஹிருதயத்தில் இருக்கும் ஸ்வர்க்கலோகத்தின் த்வாரபாலகர்கள். அந்த சக்ஷீ, ஸ்ரோத்திரம், வாக் மனது, பிராணன் இவைகளின் மூலமாய் வெளியே சென்று பிரவிர்த்திக்கும் இந்திரியங்களால் ஹிருதயத்தில் இருக்கும் பிரஹ்மத்தை அடையும் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. இந்திரியங்கள் ஜெயிக்கப்படாததின் காரணத்தால் பாஹ்ய விஷயங்களின் ஆசக்திரூப அநுருத (பொய்)ங்களால் வியாபிக்கப்பட்டதால் மனம் ஹிருதயத்தில் உள்ள பிரஹ்மத்தில் நிலைத்து இருப்பது இல்லை. ஆகையால் இந்த பஞ்ச பிரஹ்ம புருஷர்கள் ஸ்வர்க்க லோகத்தின் துவார பாலகர்கள் என்று கூறியது உண்மையே.
ஆகையால் எவன் ஒருவன் இவைகளை முன் கூறிய குணங்களுடன் கூடிய ஸ்வர்கலோக துவார பாலகர்களை அறிகிறானோ அதாவது உபாசனையினால் வசம் செய்கின்றானோ அவன் ராஜபாலகர்களை வசப்படுத்தி ராஜாவை அடைவது போன்று நிச்சயமாக ஸ்வர்க்கலோகமாகிய ஹிருதய பிரஹ்மத்தை அடைகிறான்.
மேலும் இந்த விதுஷகனின் குலத்தில் வீர புருஷனை சேவிப்பதால் வீரபுத்திரன் பிறப்பான். அந்த பித்ரு கடன்களைத் தீர்ப்பதால் அது பிரஹ்ம உபாசனையில் ஈடுபடுவதற்கு ஹேதுவாகின்றது. அதனால் பரம்பரையாக ஸ்வர்க்கலோகத்தை அடைவிக்கும் காரணமாகிறது. ஆகையால் ஸ்வர்க்கலோக பிராப்தியே இதன் ஒரே பலனாகிறது.
அவ்வாறே எந்த வித்வான் வீர புருஷனை சேவை செய்து ஸ்வர்க்க லோகத்தை அடைகின்றான். அது இவ்வாறு “त्रिपादस्यामृतं दिवि” (த்ரிபாதஸ்யஅம்ருதம் திவி) என்று வர்ணிக்கப்பட்ட லிங்கத்தால் சக்ஷீ ஸ்ரோத்திர இந்திரியங்களுக்கு விஷயமாகிறது என்று அக்னி முலியவைகள் புகை முதலிய லிங்கங்களால் அறியப்படுவது போல் என்று அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறே இது என்று கூறப்பட்ட அர்த்தத்தில் திட ஞானம் வரும். இதனால் அபேத ரூப (அனன்யத்துவரூப) நிச்சயம் ஏற்படுவதற்காக சுருதி இவ்வாறு கூறுகிறது.