अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ८8

अथ योऽस्योर्ध्वः सुषिः स उदानः स वायुः स आकाशस्तदेतदोजश्च महश्चेत्युपासीतौजस्वी महस्वान्भवति य एवं वेद ॥ ५ ॥அத2 யோ(அ)ஸ்யோர்த்4வ꞉ ஸுஷி꞉ ஸ உதா3ந꞉ ஸ வாயு꞉ ஸ ஆகாஶஸ்ததே3ததோ3ஜஶ்ச மஹஶ்சேத்யுபாஸீதௌஜஸ்வீ மஹஸ்வாந்ப4வதி ய ஏவம் வேத3 ॥ 5 ॥

தமிழ்அவ்வாறே இந்த மேல் நோக்கிய வாயில் உதானன். அது வாயு, அது ஆகாசம், மேலும் அது ஓஜஸ்சும், மஹ: ஆகும். இவ்வாறு இதனை உபாசனை செய்யவேண்டும். இவ்வாறு எவன் அறிகிறானோ அவன் ஓஜஸ்வியாகவும் (பலவானாகவும்) மஹஸ்வான் (தேஜஸ்வீ) ஆகவும் ஆகின்றான்.
संस्कृतम्
தமிழ்
अथ योऽस्योर्ध्वः सुषिः स उदानः आ पादतलादारभ्योर्ध्वमुत्क्रमणात् उत्कर्षार्थं च कर्म कुर्वन् अनितीत्युदानः । स वायुः तदाधारश्च आकाशः । तदेतत् वाय्वाकाशयोरोजोहेतुत्वादोजः बलं महत्वाच्च मह इति । समानमन्यत् ॥அத2 யோ(அ)ஸ்யோர்த்4வ꞉ ஸுஷி꞉ ஸ உதா3ந꞉ ஆ பாத3தலாதா3ரப்4யோர்த்4வமுத்க்ரமணாத் உத்கர்ஷார்த2ம் ச கர்ம குர்வந் அநிதீத்யுதா3ந꞉ । ஸ வாயு꞉ ததா3தா4ரஶ்ச ஆகாஶ꞉ । ததே3தத் வாய்வாகாஶயோரோஜோஹேதுத்வாதோ3ஜ꞉ ப3லம் மஹத்வாச்ச மஹ இதி । ஸமாநமந்யத் ॥
அவ்வாறே இதன் மேள் நோக்கிய வாயில் அது உதானன். அது பாதம் முதல் ஆரம்பித்து மேல்நோக்கி உத்கிரமணம் செய்வதின் காரணத்தாலும், மேல் இழுத்துச் செல்வதற்கான கர்மத்தில் செயல்படுவதாலும் அது உதானன் எனப்படுகிறது. அந்த வாயு அதன் ஆதார ரூபமான ஆகாசமும் ஆகும். வாயுவும், ஆகாசமும் பலத்திற்குக் காரணமாகும். ஆகையால் அந்த உதானன் (எனப்படும் பிரஹ்மம்) பலம் உடையது. மேலும் மஹத்தான காரணத்தால் மஹ: (மஹான்) ஆகும். மற்றவை முன்போல்.