मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ८8
अथ योऽस्योदङ्सुषिः स समानस्तन्मनः स पर्जन्यस्तदेतत्कीर्तिश्च व्युष्टिश्चेत्युपासीत कीर्तिमान्व्युष्टिमान्भवति य एवं वेद ॥ ४ ॥அத2 யோ(அ)ஸ்யோத3ங்ஸுஷி꞉ ஸ ஸமாநஸ்தந்மந꞉ ஸ பர்ஜந்யஸ்ததே3தத்கீர்திஶ்ச வ்யுஷ்டிஶ்சேத்யுபாஸீத கீர்திமாந்வ்யுஷ்டிமாந்ப4வதி ய ஏவம் வேத3 ॥ 4 ॥
தமிழ்அவ்வாறே இதன் எந்த வடக்கு வாயில் உள்ளதோ அது சமானம். அது மனம், அது மேகம், மேலும் அதுவே இந்த கீர்த்தியும் வ்யுஷ்ட்டி (தேஹத்தின் லாவண்யம்) இவ்வாறு இதை உபாசனை செய்ய வேண்டும். எவர் இவ்வாறு அறிகிறாரோ அவர் கீர்த்திமானும் அழகு உடையவனாகவும் ஆகின்றான்
संस्कृतम्
தமிழ்
अथ योऽस्योदङ् सुषिः उदग्गतः सुषिः तत्स्थो वायुविशेषः सोऽशितपीते समं नयतीति समानः । तत्सम्बद्धं मनोऽन्तःकरणम् , स पर्जन्यो वृष्ट्यात्मको देवः पर्जन्यनिमित्ताश्च आप इति, ‘मनसा सृष्टा आपश्च वरुणश्च’ (ऐ. आ. २ । १) इति श्रुतेः ।அத2 யோ(அ)ஸ்யோத3ங் ஸுஷி꞉ உத3க்3க3த꞉ ஸுஷி꞉ தத்ஸ்தோ2 வாயுவிஶேஷ꞉ ஸோ(அ)ஶிதபீதே ஸமம் நயதீதி ஸமாந꞉ । தத்ஸம்ப3த்3த4ம் மநோ(அ)ந்த꞉கரணம் , ஸ பர்ஜந்யோ வ்ருஷ்ட்யாத்மகோ தே3வ꞉ பர்ஜந்யநிமித்தாஶ்ச ஆப இதி, ‘மநஸா ஸ்ருஷ்டா ஆபஶ்ச வருணஶ்ச’ (ஐ. ஆ. 2 । 1) இதி ஶ்ருதே꞉ ।
तदेतत्कीर्तिश्च, मनसो ज्ञानस्य कीर्तिहेतुत्वात् । आत्मपरोक्षं विश्रुतत्वं कीर्तिर्यशः । स्वकरणसंवेद्यं विश्रुतत्वं व्युष्टिः कान्तिर्देहगतं लावण्यम् । ततश्च कीर्तिसम्भवात्कीर्तिश्चेति । समानमन्यत् ॥ததே3தத்கீர்திஶ்ச, மநஸோ ஜ்ஞாநஸ்ய கீர்திஹேதுத்வாத் । ஆத்மபரோக்ஷம் விஶ்ருதத்வம் கீர்திர்யஶ꞉ । ஸ்வகரணஸம்வேத்3யம் விஶ்ருதத்வம் வ்யுஷ்டி꞉ காந்திர்தே3ஹக3தம் லாவண்யம் । ததஶ்ச கீர்திஸம்ப4வாத்கீர்திஶ்சேதி । ஸமாநமந்யத் ॥
அவ்வாறே எந்த அந்த வடக்கு வாசல் உள்ளதோ - வல்க்கில் இருக்கும் வாயிலின் எந்த வாயு விசேஷமோ அது சாப்பிடுவதையும், பருகுவதையும் சமமாக இட்டுச் செல்வதால் சமானன். அதன் சம்பந்தம் மனம் அதாவது அந்தக்கரணம். அது பாஜன்யம் (மழை ரூபமான மேகம்) அது விருஷ்டி (மழை) ரூப தேவதையாகும். ஏன் எனில் பர்ஜன்யத்தின் நிமித்தத்தால் ஜலம் (आपः) உண்டாவதால் என்பது “मनसा सृष्टा आपश्च वरुणश्च” (மனசா, ஸ்ருஷ்ட்ட ஆபஷ்ச்ச வருணச்ச) என்று சுருதியினால் அறியப்படுகிறது.
அவ்வாறே அந்த (சமானன் என்னும் பிரஹ்மம்) கீர்த்தியாகும். ஏன்எனில் ஞானத்தின் கீர்த்திக்கு மனம் காரணமாவதால். தனக்குப் பின்னால் (நாம் அறியாமல்) ஏற்படும் புகழ் எதுவோ அது கீர்த்தி எனப்படும். யாசஸ் என்பது தன் காதுகளேயே கேட்டு அறிந்ததாகும். “व्युष्टिः” (வ்யுஷ்ட்டி:) என்பது காந்தி அதாவது தன்னுடைய தேஹ அழகினால் உண்டாவது. அதனாலும் கீர்த்தி உண்டாகும். அதனால் அதுவும் கீர்த்தியே. மற்றவை முன்போல்.