मन्त्रः २மந்த்ர꞉ 2 / ५5
अथ ये चास्येह जीवा ये च प्रेता यच्चान्यदिच्छन्न लभते सर्वं तदत्र गत्वा विन्दतेऽत्र ह्यस्यैते सत्याः कामा अनृतापिधानास्तद्यथापि हिरण्यनिधिं निहितमक्षेत्रज्ञा उपर्युपरि सञ्चरन्तो न विन्देयुरेवमेवेमाः सर्वाः प्रजा अहरहर्गच्छन्त्य एतं ब्रह्मलोकं न विन्दन्त्यनृतेन हि प्रत्यूढाः ॥ २ ॥அத2 யே சாஸ்யேஹ ஜீவா யே ச ப்ரேதா யச்சாந்யதி3ச்ச2ந்ந லப4தே ஸர்வம் தத3த்ர க3த்வா விந்த3தே(அ)த்ர ஹ்யஸ்யைதே ஸத்யா꞉ காமா அந்ருதாபிதா4நாஸ்தத்3யதா2பி ஹிரண்யநிதி4ம் நிஹிதமக்ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே3யுரேவமேவேமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா அஹரஹர்க3ச்ச2ந்த்ய ஏதம் ப்3ரஹ்மலோகம் ந விந்த3ந்த்யந்ருதேந ஹி ப்ரத்யூடா4꞉ ॥ 2 ॥
தமிழ்மேலும் எந்த இந்த லோகத்தில் ஜீவித்துக்கொண்டு இருப்பவர்கள் அல்லது இறந்தவர்கள் மேலும் வேறு பதார்த்தங்ளையோ பார்க்க விரும்பினால் அவை எல்லாம் இங்கு (இந்த ஹிருதயஆகாசத்தில் இருக்கும் பிரஹ்மத்திற்கு) சென்று அடைகின்றனர். ஏன்எனில் அங்கு இந்த சத்யகாமம் பொய்யால் மறைக்கப்படாமல் இருக்கின்றது. இந்த விஷயத்தைக் குறித்து திருஷ்டாந்தம் கூறப்படுகிறது- எவ்வாறு பிருதிவியின் அடியில் தங்கம் மறைந்துள்ளது.. அதை அறியாமல் அந்த அறியாத புருஷன் மீண்டும் மீண்டும் அதன் மேல் சஞ்சாரம் செய்தாலும் அதை அறிவதில்லை. அவ்வாறே எல்லா பிரஜைகளும் நித்யப்பிராப்த்தியான பிரஹ்ம லோகத்திற்கு சென்றாலும் அதை அறிவதில்லை. ஏன்எனில் அது மித்யையால் (பொய்யால்) மறைக்கப்பட்டுள்ளது.
संस्कृतम्
தமிழ்
अथ पुनः ये च अस्य विदुषः जन्तोर्जीवाः जीवन्तीह पुत्राः भ्रात्रादयो वा, ये च प्रेताः मृताः इष्टाः सम्बन्धिनः, यच्चान्यदिह लोके वस्त्रान्नपानादि रत्नानि वा वस्त्विच्छन् न लभते, तत्सर्वमत्र हृदयाकाशाख्ये ब्रह्मणि गत्वा यथोक्तेन विधिना विन्दते लभते । अत्र अस्मिन्हार्दाकाशे हि यस्मात् अस्य ते यथोक्ताः सत्याः कामाः वर्तन्ते अनृतापिधानाः ।அத2 புந꞉ யே ச அஸ்ய விது3ஷ꞉ ஜந்தோர்ஜீவா꞉ ஜீவந்தீஹ புத்ரா꞉ ப்4ராத்ராத3யோ வா, யே ச ப்ரேதா꞉ ம்ருதா꞉ இஷ்டா꞉ ஸம்ப3ந்தி4ந꞉, யச்சாந்யதி3ஹ லோகே வஸ்த்ராந்நபாநாதி3 ரத்நாநி வா வஸ்த்விச்ச2ந் ந லப4தே, தத்ஸர்வமத்ர ஹ்ருத3யாகாஶாக்2யே ப்3ரஹ்மணி க3த்வா யதோ2க்தேந விதி4நா விந்த3தே லப4தே । அத்ர அஸ்மிந்ஹார்தா3காஶே ஹி யஸ்மாத் அஸ்ய தே யதோ2க்தா꞉ ஸத்யா꞉ காமா꞉ வர்தந்தே அந்ருதாபிதா4நா꞉ ।
कथमिव तदन्याय्यमिति, उच्यते — तत् तत्र यथा हिरण्यनिधिं हिरण्यमेव पुनर्ग्रहणाय निधातृभिः निधीयत इति निधिः तं हिरण्यनिधिं निहितं भूमेरधस्तान्निक्षिप्तम् अक्षेत्रज्ञाः निधिशास्त्रैर्निधिक्षेत्रमजानन्तः ते निधेः उपर्युपरि सञ्चरन्तोऽपि निधिं न विन्देयुः शक्यवेदनमपि, एवमेव इमाः अविद्यावत्यः सर्वा इमाः प्रजाः यथोक्तं हृदयाकाशाख्यं ब्रह्मलोकं ब्रह्मैव लोकः ब्रह्मलोकः तम् अहरहः प्रत्यहं गच्छन्त्योऽपि सुषुप्तकाले न विन्दन्ति न लभन्ते — एषोऽहं ब्रह्मलोकभावमापन्नोऽस्म्यद्येति । अनृतेन हि यथोक्तेन हि यस्मात् प्रत्यूढाः हृताः, स्वरूपादविद्यादिदोषैर्बहिरपकृष्टा इत्यर्थः । अतः कष्टमिदं वर्तते जन्तूनां यत्स्वायत्तमपि ब्रह्म न लभ्यते इत्यभिप्रायः ॥கத2மிவ தத3ந்யாய்யமிதி, உச்யதே — தத் தத்ர யதா2 ஹிரண்யநிதி4ம் ஹிரண்யமேவ புநர்க்3ரஹணாய நிதா4த்ருபி4꞉ நிதீ4யத இதி நிதி4꞉ தம் ஹிரண்யநிதி4ம் நிஹிதம் பூ4மேரத4ஸ்தாந்நிக்ஷிப்தம் அக்ஷேத்ரஜ்ஞா꞉ நிதி4ஶாஸ்த்ரைர்நிதி4க்ஷேத்ரமஜாநந்த꞉ தே நிதே4꞉ உபர்யுபரி ஸஞ்சரந்தோ(அ)பி நிதி4ம் ந விந்தே3யு꞉ ஶக்யவேத3நமபி, ஏவமேவ இமா꞉ அவித்3யாவத்ய꞉ ஸர்வா இமா꞉ ப்ரஜா꞉ யதோ2க்தம் ஹ்ருத3யாகாஶாக்2யம் ப்3ரஹ்மலோகம் ப்3ரஹ்மைவ லோக꞉ ப்3ரஹ்மலோக꞉ தம் அஹரஹ꞉ ப்ரத்யஹம் க3ச்ச2ந்த்யோ(அ)பி ஸுஷுப்தகாலே ந விந்த3ந்தி ந லப4ந்தே — ஏஷோ(அ)ஹம் ப்3ரஹ்மலோகபா4வமாபந்நோ(அ)ஸ்ம்யத்3யேதி । அந்ருதேந ஹி யதோ2க்தேந ஹி யஸ்மாத் ப்ரத்யூடா4꞉ ஹ்ருதா꞉, ஸ்வரூபாத3வித்3யாதி3தோ3ஷைர்ப3ஹிரபக்ருஷ்டா இத்யர்த2꞉ । அத꞉ கஷ்டமித3ம் வர்ததே ஜந்தூநாம் யத்ஸ்வாயத்தமபி ப்3ரஹ்ம ந லப்4யதே இத்யபி4ப்ராய꞉ ॥
இது எவ்வாறு சரியானது ஆகாது என்று ஆகும்? என்பதற்கு திருஷ்டாந்தம் மூலமாகக் கூறப்படுகிறது - எவ்வாறு அந்த ஹிரண்ய புதையலை அதாவது அந்த தங்கத்தைத் திரும்பி கிரஹிப்பதற்காக அதைப் புதைப்பவன் அதைப் புதைப்பதால் அது புதையல் ((निधि - நிதி) எனப்படுகிறது. அந்த ஹிரண்ய புதையல் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட இடத்தை அறியாதவன் நிதி சாஸ்த்திரத்தால் நிதியுள்ள இடத்தை அறியாமல் அவர்கள் நிதியின் (புதையலின்) மேலேயே சஞ்சரித்தாலும் அந்த நிதியை அறிய முடிந்தாலும் அதை அவர்கள் அறிவதில்லை. இவ்வாறு அவித்யையின் வசப்பட்ட இந்த எல்லா பிரஜைகளும் எவ்வாறு கூறப்பட்டதோ அந்த ஹிருதய ஆகாசம் எனப்படும் பிரஹ்மலோகத்தை தினம் தினம் சுசுப்தி காலத்தில் அடைந்தாலும் இன்று நான் பிரஹ்ம பாவம் அடைந்தவனாய் இருக்கின்றேன் என்று அறிவதில்லை. ஏன்எனில் முன்பு கூறப்பட்டவாறு மித்யையினால் கட்டுப்பட்டவர்களாய் இருப்பதால் அதாவது, அவித்யா முதலிய தோஷங்களால் ஸ்வரூபத்திலிருந்து வெளிமுகமாக இழுக்கப்பட்டிருக்கின்றனர் என்பது பொருள். ஆகையால் இது மிகவும் கஷ்டமானதாகும். தானாகவே இருந்தாலும் பிரஹ்மத்தை அடையவில்லை என்பது அபிப்பிராயம்.இது எவ்வாறு சரியானது ஆகாது என்று ஆகும்? என்பதற்கு திருஷ்டாந்தம் மூலமாகக் கூறப்படுகிறது - எவ்வாறு அந்த ஹிரண்ய புதையலை அதாவது அந்த தங்கத்தைத் திரும்பி கிரஹிப்பதற்காக அதைப் புதைப்பவன் அதைப் புதைப்பதால் அது புதையல் ((நிதி4 - நிதி) எனப்படுகிறது. அந்த ஹிரண்ய புதையல் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட இடத்தை அறியாதவன் நிதி சாஸ்த்திரத்தால் நிதியுள்ள இடத்தை அறியாமல் அவர்கள் நிதியின் (புதையலின்) மேலேயே சஞ்சரித்தாலும் அந்த நிதியை அறிய முடிந்தாலும் அதை அவர்கள் அறிவதில்லை. இவ்வாறு அவித்யையின் வசப்பட்ட இந்த எல்லா பிரஜைகளும் எவ்வாறு கூறப்பட்டதோ அந்த ஹிருதய ஆகாசம் எனப்படும் பிரஹ்மலோகத்தை தினம் தினம் சுசுப்தி காலத்தில் அடைந்தாலும் இன்று நான் பிரஹ்ம பாவம் அடைந்தவனாய் இருக்கின்றேன் என்று அறிவதில்லை. ஏன்எனில் முன்பு கூறப்பட்டவாறு மித்யையினால் கட்டுப்பட்டவர்களாய் இருப்பதால் அதாவது, அவித்யா முதலிய தோஷங்களால் ஸ்வரூபத்திலிருந்து வெளிமுகமாக இழுக்கப்பட்டிருக்கின்றனர் என்பது பொருள். ஆகையால் இது மிகவும் கஷ்டமானதாகும். தானாகவே இருந்தாலும் பிரஹ்மத்தை அடையவில்லை என்பது அபிப்பிராயம்.
அவ்வாறே மறுபடியும் இந்த வித்வான் ஜந்துவின் (பிராணியின்) ஜீவர்கள், புத்ரன், சகோதரன் முதலியோர் இங்கு ஜீவித்துக் கொண்டிருந்தாலும் அல்லது மரணம் அடைந்தாலும், தனக்கு இஷ்டமானதின் சம்பந்தமான இவ்வுலகில் உள்ள அன்னம் பானம் முதலியவைகளும், ரத்தினம் முதலியவைகளும் நாம் விரும்பினாலும் இங்கு கிடைப்பதில்லை. அவை எல்லாம் இந்த ஹ்ருதய ஆகாசம் எனப்படும் பிரஹ்மத்தை அடைந்து கூறப்பட்ட விதியினால் (சாதனத்தால்) அடைகின்றனர். ஏன்எனில் இங்கு அவனுடைய ஹிருதயாகாசத்தில் கூறப்பட்ட சத்யகாமனைகள் மித்யையினால் மறைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.