अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ५5

त इमे सत्याः कामा अनृतापिधानास्तेषां सत्यानां सतामनृतमपिधानं यो यो ह्यस्येतः प्रैति न तमिह दर्शनाय लभते ॥ १ ॥த இமே ஸத்யா꞉ காமா அந்ருதாபிதா4நாஸ்தேஷாம் ஸத்யாநாம் ஸதாமந்ருதமபிதா4நம் யோ யோ ஹ்யஸ்யேத꞉ ப்ரைதி ந தமிஹ த3ர்ஶநாய லப4தே ॥ 1 ॥

தமிழ்அந்த இந்த சத்தியகாமம் அநுருதத்தால் (பொய்யால்) மறைக்கப்பட்டுள்ளது. சத்யமாய் இருந்தாலும் அநுருதத்தால் (பொய்யால்) மறைக்கப்படுகிறது. ஏன்எனில் பிராணிகளுக்கு சம்பந்தப்பட்டவை எல்லாம் இங்கு மரணம் அடைந்து வெளியேறுகிறது. அதை மறுபடியும் பார்க்க முடியாது.
संस्कृतम्
தமிழ்
यथोक्तात्मध्यानसाधनानुष्ठानं प्रति साधकानामुत्साहजननार्थमनुक्रोशन्त्याह — कष्टमिदं खलु वर्तते, यत्स्वात्मस्थाः शक्यप्राप्या अपिயதோ2க்தாத்மத்4யாநஸாத4நாநுஷ்டா2நம் ப்ரதி ஸாத4காநாமுத்ஸாஹஜநநார்த2மநுக்ரோஶந்த்யாஹ — கஷ்டமித3ம் க2லு வர்ததே, யத்ஸ்வாத்மஸ்தா2꞉ ஶக்யப்ராப்யா அபி
त इमे सत्याः कामाः अनृतापिधानाः, तेषामात्मस्थानां स्वाश्रयाणामेव सतामनृतं बाह्यविषयेषु स्त्र्यन्नभोजनाच्छादनादिषु तृष्णा तन्निमित्तं च स्वेच्छाप्रचारत्वं मिथ्याज्ञाननिमित्तत्वादनृतमित्युच्यते । तन्निमित्तं सत्यानां कामानामप्राप्तिरिति अपिधानमिवापिधानम् ।த இமே ஸத்யா꞉ காமா꞉ அந்ருதாபிதா4நா꞉, தேஷாமாத்மஸ்தா2நாம் ஸ்வாஶ்ரயாணாமேவ ஸதாமந்ருதம் பா3ஹ்யவிஷயேஷு ஸ்த்ர்யந்நபோ4ஜநாச்சா2த3நாதி3ஷு த்ருஷ்ணா தந்நிமித்தம் ச ஸ்வேச்சா2ப்ரசாரத்வம் மித்2யாஜ்ஞாநநிமித்தத்வாத3ந்ருதமித்யுச்யதே । தந்நிமித்தம் ஸத்யாநாம் காமாநாமப்ராப்திரிதி அபிதா4நமிவாபிதா4நம் ।
அந்த இந்த சத்யகாமம் பொய்யால் (அந்ருதத்தால்) மறைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய ஆஸ்ரயத்தால் இருக்கும் அவை ஆத்மாவில் இருக்கும் காமனைகளின் பொய்யான ஸ்திரீ அன்னம், போஜனம், வஸ்திரம் முதலிய விஷயங்களில் உள்ள திருஷ்ணை (ஆசை) இவைகளால் மறைக்கப்பட்ட காரணத்தால் உண்டாகும் தன் இஷ்டப்படி செயல்படுதல் மித்யா ஞானத்தால் உண்டானதால் அது “अनृतम्” (அந்ருதம்) (பொய்) எனப்படுகிறது. அதனால் சத்ய காமனைகளை அடையமுடியாது. ஆகையால் மறைப்பைப் போன்ற மறைப்பு என்று கூறப்படுகிறது. (உண்மையில் மறைப்பு இல்லை).அந்த இந்த சத்யகாமம் பொய்யால் (அந்ருதத்தால்) மறைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய ஆஸ்ரயத்தால் இருக்கும் அவை ஆத்மாவில் இருக்கும் காமனைகளின் பொய்யான ஸ்திரீ அன்னம், போஜனம், வஸ்திரம் முதலிய விஷயங்களில் உள்ள திருஷ்ணை (ஆசை) இவைகளால் மறைக்கப்பட்ட காரணத்தால் உண்டாகும் தன் இஷ்டப்படி செயல்படுதல் மித்யா ஞானத்தால் உண்டானதால் அது “அந்ருதம்” (அந்ருதம்) (பொய்) எனப்படுகிறது. அதனால் சத்ய காமனைகளை அடையமுடியாது. ஆகையால் மறைப்பைப் போன்ற மறைப்பு என்று கூறப்படுகிறது. (உண்மையில் மறைப்பு இல்லை).
कथमनृतापिधाननिमित्तं तेषामलाभ इति, उच्यते — यो यो हि यस्मादस्य जन्तोः पुत्रो भ्राता वा इष्टः इतः अस्माल्लोकात् प्रैति प्रगच्छति म्रियते, तमिष्टं पुत्रं भ्रातरं वा स्वहृदयाकाशे विद्यमानमपि इह पुनर्दर्शनायेच्छन्नपि न लभते ॥கத2மந்ருதாபிதா4நநிமித்தம் தேஷாமலாப4 இதி, உச்யதே — யோ யோ ஹி யஸ்மாத3ஸ்ய ஜந்தோ꞉ புத்ரோ ப்4ராதா வா இஷ்ட꞉ இத꞉ அஸ்மால்லோகாத் ப்ரைதி ப்ரக3ச்ச2தி ம்ரியதே, தமிஷ்டம் புத்ரம் ப்4ராதரம் வா ஸ்வஹ்ருத3யாகாஶே வித்3யமாநமபி இஹ புநர்த3ர்ஶநாயேச்ச2ந்நபி ந லப4தே ॥
அ.கை - மேலே கூறப்பட்ட ஆத்மத்யான சாதனம் அனுஷ்டிப்பதில் சாதகர்களுக்கு உற்சாகம் உண்டாக்குவதற்காக கருணையுடன் கோஷித்துக்கொண்டு சுருதி கூறுகிறது- தன் ஆத்ம ஸ்வரூபத்தில் நிலைத்தலும் அதை அடைவதும்- கஷ்டமானதாக அல்லவா இருக்கிறது.-
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
எதனால் அவர்கள் மித்யா மறைப்பின் காரணமாக சத்ய காமத்தை அடைவதில்லை. அது கூறப்படுகிறது - ஏன்எனில் எந்த ஜீவன் தன்னுடைய புத்திரனோ, சகோதரனோ, அல்லது இஷ்டமானவைகளோ இந்த லோகத்திலிருந்து வெளியேறும்பொழுது அதாவது மரணமடைந்தால் அந்த இஷ்ட புத்ரனையோ, சகோதரனையோ தன் ஹ்ருதயாகசத்தில் இருந்தாலும் இங்கு மறுபடியும் காண விரும்பினாலும் முடியாது.