अद्वैतभारती
मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १०10

यं यमन्तमभिकामो भवति यं कामं कामयते सोऽस्य सङ्कल्पादेव समुत्तिष्ठति तेन सम्पन्नो महीयते ॥ १० ॥யம் யமந்தமபி4காமோ ப4வதி யம் காமம் காமயதே ஸோ(அ)ஸ்ய ஸங்கல்பாதே3வ ஸமுத்திஷ்ட2தி தேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 10 ॥

தமிழ்எந்த எந்த பிரதேசத்தை விரும்புகிறானோ மேலும் எந்த போகத்தை இச்சிக்கின்றானோ அவை எல்லாம் அந்த சங்கல்பத்தால் அவனை அடையும், அதை அடைந்து மஹிமையை அடைகின்றான்.
संस्कृतम्
தமிழ்
यं यमन्तं प्रदेशमभिकामो भवति, यं च कामं कामयते यथोक्तव्यतिरेकेणापि, सः अस्यान्तः प्राप्तुमिष्टः कामश्च सङ्कल्पादेव समुत्तिष्ठत्यस्य । तेन इच्छाविघाततया अभिप्रेतार्थप्राप्त्या च सम्पन्नो महीयते इत्युक्तार्थम् ॥யம் யமந்தம் ப்ரதே3ஶமபி4காமோ ப4வதி, யம் ச காமம் காமயதே யதோ2க்தவ்யதிரேகேணாபி, ஸ꞉ அஸ்யாந்த꞉ ப்ராப்துமிஷ்ட꞉ காமஶ்ச ஸங்கல்பாதே3வ ஸமுத்திஷ்ட2த்யஸ்ய । தேந இச்சா2விகா4ததயா அபி4ப்ரேதார்த2ப்ராப்த்யா ச ஸம்பந்நோ மஹீயதே இத்யுக்தார்த2ம் ॥
எந்த எந்த பிரதேசத்தின் காமனை உண்டாகிறதோ முன்பு கூறப்பட்ட போகங்களைக் காட்டிலும் வேறான எந்த போகத்தை இச்சிக்கின்றானோ அந்த பிரதேசத்தையும், போகங்களையும் சங்கல்ப மாத்திரத்தாலேயே (அடைகின்றான்) அங்கு தோன்றுகின்றன. அதனால் இச்சை நீங்கியும், இஷ்டப்பட்ட வஸ்துவையும் அடைந்தவனாய் மஹிமையை அடைகின்றான்.