अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ७7

अशनापिपासे मे सोम्य विजानीहीति यत्रैतत्पुरुषोऽशिशिषति नामाप एव तदशितं नयन्ते तद्यथा गोनायोऽश्वनायः पुरुषनाय इत्येवं तदप आचक्षतेऽशनायेति तत्रैतच्छुङ्गमुत्पतितꣳ सोम्य विजानीहि नेदममूलं भविष्यतीति ॥ ३ ॥அஶநாபிபாஸே மே ஸோம்ய விஜாநீஹீதி யத்ரைதத்புருஷோ(அ)ஶிஶிஷதி நாமாப ஏவ தத3ஶிதம் நயந்தே தத்3யதா2 கோ3நாயோ(அ)ஶ்வநாய꞉ புருஷநாய இத்யேவம் தத3ப ஆசக்ஷதே(அ)ஶநாயேதி தத்ரைதச்சு2ங்க3முத்பதிதꣳ ஸோம்ய விஜாநீஹி நேத3மமூலம் ப4விஷ்யதீதி ॥ 3 ॥

தமிழ்ஹே சோம்ய! என்னிடம் இருந்து பசி தாகத்தைப் பற்றி அறிந்துகொள். எப்பொழுது இந்த புருஷன் சாப்பிட விரும்புகிறேன் என்று கூறுகிறானோ அப்பொழுது அவன் முன்பு அருந்திய உணவை (அன்னத்தை) ஜலமானது இழுத்துச் சென்றுவிட்டது என்பதாகும். எவ்வாறு உலகில் பசுக்களின் தலைவன், குதிரைகளின் தலைவன், அவ்வாறே மனிதர்களின் தலைவன் என்று கூறுகிறோமோ அவ்வாறே ஜலத்தை உண்ட அன்னத்தின் தலைவன் (अशनाय) என்று கூறி அழைக்கின்றோம். ஹே சோம்ய! இந்த ஜலத்திலிருந்து இந்த சரீரரூப முளை உண்டாகிறது என்பதை அறிவாயாக. ஏன் எனில் இது காரணம் அற்றதாக இருக்கமுடியாது.
संस्कृतम्
தமிழ்
एवं स्वपितिनामप्रसिद्धिद्वारेण यज्जीवस्य सत्यस्वरूपं जगतो मूलम् , तत्पुत्रस्य दर्शयित्वा आह अन्नादिकार्यकारणपरम्परयापि जगतो मूलं सद्दिदर्शयिषुः —ஏவம் ஸ்வபிதிநாமப்ரஸித்3தி4த்3வாரேண யஜ்ஜீவஸ்ய ஸத்யஸ்வரூபம் ஜக3தோ மூலம் , தத்புத்ரஸ்ய த3ர்ஶயித்வா ஆஹ அந்நாதி3கார்யகாரணபரம்பரயாபி ஜக3தோ மூலம் ஸத்3தி3த3ர்ஶயிஷு꞉ —
அ.கை - இவ்வாறு “स्वपिति” (ஸ்வபிதி) என்ற பிரசித்தமான நாமாவினால் ஜகத்தின் மூலம் எதுவோ அது ஜீவனுடைய சத்திய ஸ்வரூபம் ஜகத்தின் மூலம் என்பதை அந்த புத்திரனுக்கு தெரிவித்து இவ்வாறு கூறுகிறார் -அன்னம் முதலிய காரியகரண பரம்பரையினாலும் ஜகத்தின் மூலமான சத்தை அறியச்செய்வதற்கு விரும்பி கூறுகிறார்.அ.கை - இவ்வாறு “ஸ்வபிதி” (ஸ்வபிதி) என்ற பிரசித்தமான நாமாவினால் ஜகத்தின் மூலம் எதுவோ அது ஜீவனுடைய சத்திய ஸ்வரூபம் ஜகத்தின் மூலம் என்பதை அந்த புத்திரனுக்கு தெரிவித்து இவ்வாறு கூறுகிறார் -அன்னம் முதலிய காரியகரண பரம்பரையினாலும் ஜகத்தின் மூலமான சத்தை அறியச்செய்வதற்கு விரும்பி கூறுகிறார்.
अशनापिपासे अशितुमिच्छा अशना, सन् यलोपेन, पातुमिच्छा पिपासा ते अशनापिपासे अशनापिपासयोः सतत्त्वं विजानीहीत्येतत् । यत्र यस्मिन्काले एतन्नाम पुरुषो भवति । किं तत् ? अशिशिषति अशितुमिच्छतीति । तदा तस्य पुरुषस्य किंनिमित्तं नाम भवतीति, आह — यत्तत्पुरुषेण अशितमन्नं कठिनं पीता आपो नयन्ते द्रवीकृत्य रसादिभावेन विपरिणमयन्ते, तदा भुक्तमन्नं जीर्यति । अथ च भवत्यस्य नाम अशिशिषतीति गौणम् । जीर्णे हि अन्ने अशितुमिच्छति सर्वो हि जन्तुः ।அஶநாபிபாஸே அஶிதுமிச்சா2 அஶநா, ஸந் யலோபேந, பாதுமிச்சா2 பிபாஸா தே அஶநாபிபாஸே அஶநாபிபாஸயோ꞉ ஸதத்த்வம் விஜாநீஹீத்யேதத் । யத்ர யஸ்மிந்காலே ஏதந்நாம புருஷோ ப4வதி । கிம் தத் ? அஶிஶிஷதி அஶிதுமிச்ச2தீதி । ததா3 தஸ்ய புருஷஸ்ய கிம்நிமித்தம் நாம ப4வதீதி, ஆஹ — யத்தத்புருஷேண அஶிதமந்நம் கடி2நம் பீதா ஆபோ நயந்தே த்3ரவீக்ருத்ய ரஸாதி3பா4வேந விபரிணமயந்தே, ததா3 பு4க்தமந்நம் ஜீர்யதி । அத2 ச ப4வத்யஸ்ய நாம அஶிஶிஷதீதி கௌ3ணம் । ஜீர்ணே ஹி அந்நே அஶிதுமிச்ச2தி ஸர்வோ ஹி ஜந்து꞉ ।
“अशनापिपासे” (அசனாபிபாசே) பக்ஷணம் செய்வதில் இச்சை “अशना” (அசனா) என்பதில் “या” (யா) என்பதை விட்டுவிட்டு “अशना” (அசனா) என்பதாகும். பருகுவதில் உள்ள இச்சை “पिपासा” (பிபாசா) என்பது ஆகும். அந்த அசனாபிபாசாவினால் அந்த அசனாபிபாசங்களின் தத்துவத்துடன் அறிந்துகொள் என்பது ஆகும். எப்பொழுது அந்த புருஷன் இந்த பெயர் உடையவனாகின்றானோ? எந்த நாமம் உடையவனாக? “अशिशिषति” (அசிசிஷதி) அதாவது சாப்பிடுவதற்கு இச்சை ஏற்படுதல். அப்பொழுது இந்த புருஷனுக்கு எந்த காரணத்தால் இந்த நாமம் ஏற்படுகிறது? அதற்கு கூறுகிறார் - எது அந்த புருஷனால் உண்ணப்பட்ட கடினமான அன்னத்தை பருகிய ஜலம் கரைத்து நெகிழச்செய்து ரச முதலிய பாவங்களாக பரிணாமத்தை அடையச் செய்கிறது. அப்போது சாப்பிட்ட அன்னம் ஜீரணமாகிறது. அதன்பின் அதற்கு “अशिशिषति” (அசிசிஷதி) என்ற பெயர் ஏற்படுகிறது. ஏன்எனில் எல்லா ஜீவன்களுக்கும் உண்ணப்பட்ட அன்னம் ஜீரணம் ஆனபின்பே சாப்பிடவேண்டும் என்ற இச்சை உண்டாகிறது.“அஶநாபிபாஸே” (அசனாபிபாசே) பக்ஷணம் செய்வதில் இச்சை “அஶநா” (அசனா) என்பதில் “யா” (யா) என்பதை விட்டுவிட்டு “அஶநா” (அசனா) என்பதாகும். பருகுவதில் உள்ள இச்சை “பிபாஸா” (பிபாசா) என்பது ஆகும். அந்த அசனாபிபாசாவினால் அந்த அசனாபிபாசங்களின் தத்துவத்துடன் அறிந்துகொள் என்பது ஆகும். எப்பொழுது அந்த புருஷன் இந்த பெயர் உடையவனாகின்றானோ? எந்த நாமம் உடையவனாக? “அஶிஶிஷதி” (அசிசிஷதி) அதாவது சாப்பிடுவதற்கு இச்சை ஏற்படுதல். அப்பொழுது இந்த புருஷனுக்கு எந்த காரணத்தால் இந்த நாமம் ஏற்படுகிறது? அதற்கு கூறுகிறார் - எது அந்த புருஷனால் உண்ணப்பட்ட கடினமான அன்னத்தை பருகிய ஜலம் கரைத்து நெகிழச்செய்து ரச முதலிய பாவங்களாக பரிணாமத்தை அடையச் செய்கிறது. அப்போது சாப்பிட்ட அன்னம் ஜீரணமாகிறது. அதன்பின் அதற்கு “அஶிஶிஷதி” (அசிசிஷதி) என்ற பெயர் ஏற்படுகிறது. ஏன்எனில் எல்லா ஜீவன்களுக்கும் உண்ணப்பட்ட அன்னம் ஜீரணம் ஆனபின்பே சாப்பிடவேண்டும் என்ற இச்சை உண்டாகிறது.
तत्र अपामशितनेतृत्वात् अशनाया इति नाम प्रसिद्धमित्येतस्मिन्नर्थे । तथा गोनायः गां नयतीति गोनायः इत्युच्यते गोपालः, यथा अश्वान्नयतीत्यश्वनायः अश्वपाल इत्युच्यते, पुरुषनायः पुरुषान्नयतीति राजा सेनापतिर्वा, एवं तत् तदा अप आचक्षते लौकिकाः अशनायेति विसर्जनीयलोपेन ।தத்ர அபாமஶிதநேத்ருத்வாத் அஶநாயா இதி நாம ப்ரஸித்3த4மித்யேதஸ்மிந்நர்தே2 । ததா2 கோ3நாய꞉ கா3ம் நயதீதி கோ3நாய꞉ இத்யுச்யதே கோ3பால꞉, யதா2 அஶ்வாந்நயதீத்யஶ்வநாய꞉ அஶ்வபால இத்யுச்யதே, புருஷநாய꞉ புருஷாந்நயதீதி ராஜா ஸேநாபதிர்வா, ஏவம் தத் ததா3 அப ஆசக்ஷதே லௌகிகா꞉ அஶநாயேதி விஸர்ஜநீயலோபேந ।
போஜனம் செய்த அன்னத்தை எடுத்துச் செல்வதால் ஜலத்தை “अशनाया” (அசனாயா) என்ற பெயர் பிரசித்தமாகும். எவ்வாறு பசுவை நடத்திச் செல்பவனை “गोनाय” (கோனாய) गोपालः (கோபால:) என்றும், குதிரையை நடத்திச்செல்பவனை “अश्वपालः” (அச்வபாலன்) என்றும், மனிதர்களை நடத்திச்செல்பவனை ராஜா என்றும் சேனாதிபதி என்றும் அழைக்கப்படுகின்றனவோ அவ்வாறே லெளகிகர்கள் அந்த ஜலத்தை “अशनाय” (அசனாய) என்று விசர்கத்தை விட்டுவிட்டு கூறுகின்றனர்.போஜனம் செய்த அன்னத்தை எடுத்துச் செல்வதால் ஜலத்தை “அஶநாயா” (அசனாயா) என்ற பெயர் பிரசித்தமாகும். எவ்வாறு பசுவை நடத்திச் செல்பவனை “கோ3நாய” (கோனாய) கோ3பால꞉ (கோபால:) என்றும், குதிரையை நடத்திச்செல்பவனை “அஶ்வபால꞉” (அச்வபாலன்) என்றும், மனிதர்களை நடத்திச்செல்பவனை ராஜா என்றும் சேனாதிபதி என்றும் அழைக்கப்படுகின்றனவோ அவ்வாறே லெளகிகர்கள் அந்த ஜலத்தை “அஶநாய” (அசனாய) என்று விசர்கத்தை விட்டுவிட்டு கூறுகின்றனர்.
तत्रैवं सति अद्भिः रसादिभावेन नीतेन अशितेनान्नेन निष्पादितमिदं शरीरं वटकणिकायामिव शुङ्गः अङ्कुर उत्पतितः उद्गतः ; तमिमं शुङ्गं कार्यं शरीराख्यं वटादिशुङ्गवदुत्पतितं हे सोम्य विजानीहि । किं तत्र विज्ञेयमिति, उच्यते — शृणु इदं शुङ्गवत्कार्यत्वात् शरीरं नामूलं मूलरहितं भविष्यतिதத்ரைவம் ஸதி அத்3பி4꞉ ரஸாதி3பா4வேந நீதேந அஶிதேநாந்நேந நிஷ்பாதி3தமித3ம் ஶரீரம் வடகணிகாயாமிவ ஶுங்க3꞉ அங்குர உத்பதித꞉ உத்3க3த꞉ ; தமிமம் ஶுங்க3ம் கார்யம் ஶரீராக்2யம் வடாதி3ஶுங்க3வது3த்பதிதம் ஹே ஸோம்ய விஜாநீஹி । கிம் தத்ர விஜ்ஞேயமிதி, உச்யதே — ஶ்ருணு இத3ம் ஶுங்க3வத்கார்யத்வாத் ஶரீரம் நாமூலம் மூலரஹிதம் ப4விஷ்யதி
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இவ்வாறு ஆகும்பொழுது ஜலத்தினால் ரசம் முதலிய பாவத்தை அடைந்த அன்னத்தின் மூலமாக அடையப்பட்ட இந்த சரீரரூப முளை ஆலம் விதையினால் உண்டாகும் முளைபோல் உத்பன்னமாகிறது. ஹே சோம்ய! ஆலம் முதலிய முளைகள் போல் உத்பன்னமான இந்த சரீரம் என்னும் முளை என்ற காரியத்தை அறிவாயாக. அதில் என்ன அறியவேண்டும்? என்பது கூறப்படுகிறது -கேள். இந்த முளைக்கு சமானமான காரிய ரூபமாய் இருப்பதால் இதற்குக் காரணம் இல்லை என்பது சித்திக்காது. (சம்பவிக்காது).