मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ७7
तस्य क्व मूलꣳ स्यादन्यत्रान्नादेवमेव खलु सोम्यान्नेन शुङ्गेनापो मूलमन्विच्छद्भिः सोम्य शुङ्गेन तेजो मूलमन्विच्छ तेजसा सोम्य शुङ्गेन सन्मूलमन्विच्छ सन्मूलाः सोम्येमाः सर्वाः प्रजाः सदायतनाः सत्प्रतिष्ठाः ॥ ४ ॥தஸ்ய க்வ மூலꣳ ஸ்யாத3ந்யத்ராந்நாதே3வமேவ க2லு ஸோம்யாந்நேந ஶுங்கே3நாபோ மூலமந்விச்ச2த்3பி4꞉ ஸோம்ய ஶுங்கே3ந தேஜோ மூலமந்விச்ச2 தேஜஸா ஸோம்ய ஶுங்கே3ந ஸந்மூலமந்விச்ச2 ஸந்மூலா꞉ ஸோம்யேமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா꞉ ஸதா3யதநா꞉ ஸத்ப்ரதிஷ்டா2꞉ ॥ 4 ॥
தமிழ்(இந்த உடம்பு) அன்னத்தை தவிர்த்து அதற்கு மூலம் வேறு எதுவாக இருக்கும்? இவ்வாறு ஹே சோம்ய! நீ அன்னரூப முளையின் மூலமாக ஜலரூப மூலத்தைத் தேடவேண்டும். மேலும் ஹே சோம்ய! ஜலரூப முளையின் வாயிலாக தேஜோரூப மூலத்தைத் தேடவேண்டும். அவ்வாறே தேஜோரூப மூலத்தின் மூலமாக சத்ரூப மூலத்தை அறியவேண்டும். ஹே சோம்ய! இவ்வாறு அது எல்லா ஜீவன்களுக்கும் சத் மூலமாகும். அவ்வாறு சத்தே இவைகளின் ஆஸ்ரயமும் பிரதிஷ்டாவும் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
इत्युक्तः आह श्वेतकेतुः ॥ यद्येवं समूलमिदं शरीरं वटादिशुङ्गवत् , तस्य अस्य शरीरस्य क्व मूलं स्यात् भवेत् इत्येवं पृष्टः आह पिता —இத்யுக்த꞉ ஆஹ ஶ்வேதகேது꞉ ॥ யத்3யேவம் ஸமூலமித3ம் ஶரீரம் வடாதி3ஶுங்க3வத் , தஸ்ய அஸ்ய ஶரீரஸ்ய க்வ மூலம் ஸ்யாத் ப4வேத் இத்யேவம் ப்ருஷ்ட꞉ ஆஹ பிதா —
तस्य क्व मूलं स्यात् अन्यत्रान्नादन्नं मूलमित्यभिप्रायः । कथम् ? अशितं हि अन्नमद्भिर्द्रवीकृतं जाठरेणाग्निना पच्यमानं रसभावेन परिणमते । रसाच्छोणितं शोणितान्मांसं मांसान्मेदो मेदसोऽस्थीन्यस्थिभ्यो मज्जा मज्जायाः शुक्रम् । तथा योषिद्भुक्तं च अन्नं रसादिक्रमेणैवं परिणतं लोहितं भवति । ताभ्यां शुक्रशोणिताभ्यामन्नकार्याभ्यां संयुक्ताभ्यामन्नेन एवं प्रत्यहं भुज्यमानेन आपूर्यमाणाभ्यां कुड्यमिव मृत्पिण्डैः प्रत्यहमुपचीयमानः अन्नमूलः देहशुङ्गः परिनिष्पन्न इत्यर्थः ।தஸ்ய க்வ மூலம் ஸ்யாத் அந்யத்ராந்நாத3ந்நம் மூலமித்யபி4ப்ராய꞉ । கத2ம் ? அஶிதம் ஹி அந்நமத்3பி4ர்த்3ரவீக்ருதம் ஜாட2ரேணாக்3நிநா பச்யமாநம் ரஸபா4வேந பரிணமதே । ரஸாச்சோ2ணிதம் ஶோணிதாந்மாம்ஸம் மாம்ஸாந்மேதோ3 மேத3ஸோ(அ)ஸ்தீ2ந்யஸ்தி2ப்4யோ மஜ்ஜா மஜ்ஜாயா꞉ ஶுக்ரம் । ததா2 யோஷித்3பு4க்தம் ச அந்நம் ரஸாதி3க்ரமேணைவம் பரிணதம் லோஹிதம் ப4வதி । தாப்4யாம் ஶுக்ரஶோணிதாப்4யாமந்நகார்யாப்4யாம் ஸம்யுக்தாப்4யாமந்நேந ஏவம் ப்ரத்யஹம் பு4ஜ்யமாநேந ஆபூர்யமாணாப்4யாம் குட்3யமிவ ம்ருத்பிண்டை3꞉ ப்ரத்யஹமுபசீயமாந꞉ அந்நமூல꞉ தே3ஹஶுங்க3꞉ பரிநிஷ்பந்ந இத்யர்த2꞉ ।
यत्तु देहशुङ्गस्य मूलमन्नं निर्दिष्टम् , तदपि देहवद्विनाशोत्पत्तिमत्त्वात् कस्माच्चिन्मूलादुत्पतितं शुङ्ग एवेति कृत्वा आह — यथा देहशुङ्गः अन्नमूलः एवमेव खलु सोम्य अन्नेन शुङ्गेन कार्यभूतेन अपो मूलमन्नस्य शुङ्गस्यान्विच्छ प्रतिपद्यस्व । अपामपि विनाशोत्पत्तिमत्त्वात् शुङ्गत्वमेवेति अद्भिः सोम्य शुङ्गेन कार्येण कारणं तेजो मूलमन्विच्छ । तेजसोऽपि विनाशोत्पत्तिमत्त्वात् शुङ्गत्वमिति तेजसा सोम्य शुङ्गेन सन्मूलम् एकमेवाद्वितीयं परमार्थसत्यम् ।யத்து தே3ஹஶுங்க3ஸ்ய மூலமந்நம் நிர்தி3ஷ்டம் , தத3பி தே3ஹவத்3விநாஶோத்பத்திமத்த்வாத் கஸ்மாச்சிந்மூலாது3த்பதிதம் ஶுங்க3 ஏவேதி க்ருத்வா ஆஹ — யதா2 தே3ஹஶுங்க3꞉ அந்நமூல꞉ ஏவமேவ க2லு ஸோம்ய அந்நேந ஶுங்கே3ந கார்யபூ4தேந அபோ மூலமந்நஸ்ய ஶுங்க3ஸ்யாந்விச்ச2 ப்ரதிபத்3யஸ்வ । அபாமபி விநாஶோத்பத்திமத்த்வாத் ஶுங்க3த்வமேவேதி அத்3பி4꞉ ஸோம்ய ஶுங்கே3ந கார்யேண காரணம் தேஜோ மூலமந்விச்ச2 । தேஜஸோ(அ)பி விநாஶோத்பத்திமத்த்வாத் ஶுங்க3த்வமிதி தேஜஸா ஸோம்ய ஶுங்கே3ந ஸந்மூலம் ஏகமேவாத்3விதீயம் பரமார்த2ஸத்யம் ।
இவ்வாறு தேஹமாகிய அங்குரத்தின் மூலம் அன்னம் என்பது கூறப்பட்டது. அதுவும் தேகம்போல் விநாசம் உத்பத்தி உடையதாய் இருப்பதால் அது எந்த சித் மூலத்திலிருந்து முளை உண்டானது என்பதால் இவ்வாறு கூறுகிறார் - ஹே சோம்ய! எவ்வாறு தேஹமாகிய முளைக்கு அன்னம் மூலம் ஆகிறது. அவ்வாறே ஜலத்தின் காரிய ரூபமாகிய அன்னம் ஆகிய முளையினால் அன்னம் என்னும் முளையின் மூலத்தை தேடி அடை. ஜலமும் விநாசம் உத்பத்தி உடையதால் முளையேயாகும் என்று ஜலமாகிய காரியம் என்னும் முளையினால் காரணம் தேஜஸ் என்று கண்டுபிடித்து அறிவாயாக தேஜஸும் விநாசம் உத்பத்தி உடையதால் முளைத்தன்மை உள்ளது என்று ஹே சோம்ய! தேஜஸ் என்னும் முளையினால் “சத்” ஒன்றே அத்விதீயம் பரமார்த்த சத்யம் மூலம் என்று அறி. “सत् - एकमेवाद्वितीयं परमार्थ सत्यम्” (சத் = ஏகமேவா அத்விதீயம் பரமார்த்த சத்யம்) மூலம் என்று அறி.இவ்வாறு தேஹமாகிய அங்குரத்தின் மூலம் அன்னம் என்பது கூறப்பட்டது. அதுவும் தேகம்போல் விநாசம் உத்பத்தி உடையதாய் இருப்பதால் அது எந்த சித் மூலத்திலிருந்து முளை உண்டானது என்பதால் இவ்வாறு கூறுகிறார் - ஹே சோம்ய! எவ்வாறு தேஹமாகிய முளைக்கு அன்னம் மூலம் ஆகிறது. அவ்வாறே ஜலத்தின் காரிய ரூபமாகிய அன்னம் ஆகிய முளையினால் அன்னம் என்னும் முளையின் மூலத்தை தேடி அடை. ஜலமும் விநாசம் உத்பத்தி உடையதால் முளையேயாகும் என்று ஜலமாகிய காரியம் என்னும் முளையினால் காரணம் தேஜஸ் என்று கண்டுபிடித்து அறிவாயாக தேஜஸும் விநாசம் உத்பத்தி உடையதால் முளைத்தன்மை உள்ளது என்று ஹே சோம்ய! தேஜஸ் என்னும் முளையினால் “சத்” ஒன்றே அத்விதீயம் பரமார்த்த சத்யம் மூலம் என்று அறி. “ஸத் - ஏகமேவாத்3விதீயம் பரமார்த2 ஸத்யம்” (சத் = ஏகமேவா அத்விதீயம் பரமார்த்த சத்யம்) மூலம் என்று அறி.
यस्मिन्सर्वमिदं वाचारम्भणं विकारो नामधेयमनृतं रज्ज्वामिव सर्पादिविकल्पजातमध्यस्तमविद्यया, तदस्य जगतो मूलम् ; अतः सन्मूलाः सत्कारणाः हे सोम्य इमाः स्थावरजङ्गमलक्षणाः सर्वाः प्रजाः । न केवलं सन्मूला एव, इदानीमपि स्थितिकाले सदायतनाः सदाश्रया एव । न हि मृदमनाश्रित्य घटादेः सत्त्वं स्थितिर्वा अस्ति । अतः मृद्वत्सन्मूलत्वात्प्रजानां सत् आयतनं यासां ताः सदायतनाः प्रजाः । अन्ते च सत्प्रतिष्ठाः सदेव प्रतिष्ठा लयः समाप्तिः अवसानं परिशेषः यासां ताः सत्प्रतिष्ठाः ॥யஸ்மிந்ஸர்வமித3ம் வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யமந்ருதம் ரஜ்ஜ்வாமிவ ஸர்பாதி3விகல்பஜாதமத்4யஸ்தமவித்3யயா, தத3ஸ்ய ஜக3தோ மூலம் ; அத꞉ ஸந்மூலா꞉ ஸத்காரணா꞉ ஹே ஸோம்ய இமா꞉ ஸ்தா2வரஜங்க3மலக்ஷணா꞉ ஸர்வா꞉ ப்ரஜா꞉ । ந கேவலம் ஸந்மூலா ஏவ, இதா3நீமபி ஸ்தி2திகாலே ஸதா3யதநா꞉ ஸதா3ஶ்ரயா ஏவ । ந ஹி ம்ருத3மநாஶ்ரித்ய க4டாதே3꞉ ஸத்த்வம் ஸ்தி2திர்வா அஸ்தி । அத꞉ ம்ருத்3வத்ஸந்மூலத்வாத்ப்ரஜாநாம் ஸத் ஆயதநம் யாஸாம் தா꞉ ஸதா3யதநா꞉ ப்ரஜா꞉ । அந்தே ச ஸத்ப்ரதிஷ்டா2꞉ ஸதே3வ ப்ரதிஷ்டா2 லய꞉ ஸமாப்தி꞉ அவஸாநம் பரிஶேஷ꞉ யாஸாம் தா꞉ ஸத்ப்ரதிஷ்டா2꞉ ॥
அ.கை - இவ்வாறு (ஆருணியினால்) கூறப்பட்ட ச்வேதகேது கூறினான் - இந்த மூலத்துடன் கூடிய சரீரம் ஆலமுளைபோல் இந்த சரீரத்திற்கு எது அதற்கு மூலம் என்று கேட்டவனுக்கு பிதா இவ்வாறு கூறினார் -
அன்னத்தைத் தவிர்த்து அதற்கு எதுதான் மூலமாகும்? அன்னம் மூலம் என்பது அபிப்பிராயம். எவ்வாறு? நாம் சாப்பிட்ட அன்னம் ஜலத்தால் நெகிழச் செய்யப்பட்டு ஜாடாராக்னியினால் பக்குவப்படுத்தப்பட்டு (ஜீர்ணம் செய்யப்பட்டு) ரச பாவமாக பரிணாமம் அடைகிறது. அந்த ரசத்திலிருந்து ரத்தம், ரத்தத்திலிருந்து மாமிசம், மாமிசத்திலிருந்து கொழுப்பு, கொழுப்பிலிருந்து எலும்பு, எலும்புகளில் இருந்து மஜ்ஜை, மஜ்ஜையிலிருந்து சுக்ரம் (வீர்யம்) உண்டாகிறது. அவ்வாறே ஸ்திரீயினால் உண்ணப்பட்ட அன்னம் ரச முதலிய கிரமமாக பரிணாமத்தை அடைந்து லோஹிதம் (சோணிதம் ரஜம்) ஆகிறது. அந்த சுக்ரம் (வீர்யம்) சோணிதங்களால் அன்ன காரியங்களால் சேர்த்து அவ்வாறே பிரதிதினமும் நாம் சாப்பிடும் அன்னத்தால் விருத்தி அடைந்த வீர்யம், ரஜஸ் ஆகிய இவ்விரண்டினால் மிருத் பிண்டத்தால் ஆன குடில்கள்போல் தினமும் விருத்தி அடையச்செய்யும் அன்னத்தை மூலமாக உடைய தேஹரூப முளை உண்டாகிறது என்பது இதன் தாத்பர்யமாகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
எதில் இந்த வாக்கினால் ஆரம்பமான எல்லா விகாரங்களான நாமதேயங்கள் ரஜ்ஜுவில் சர்ப்பம் முதலிய விகல்பங்கள் உண்டாவது போல் அவித்யையினால் அத்தியாசம் செய்யப்பட்ட இந்த ஜகத்தின் மூலமாகும். ஆகையால் சத் காரணமாவதால் அவைகளின் மூலம் “சத்” ஆகும். ஹே சோம்ய! ஆகையால் ஸ்தாவர ஜங்கம லக்ஷணங்களுடைய எல்லா பிரஜைகளுக்கும் சத் மூலமாக மட்டும் அல்ல ஸ்திதி காலத்திலும் சத்தே ஆயதனம் அதாவது சத்தே ஆஸ்ரயமாகும். எவ்வாறு கடம் முதலியவைகள் மண்ணை ஆஸ்ரயிக்காவிடில் கடம் முதலியவைகளுக்கு சத் இல்லை. அதாவது அதன் இருப்பு இல்லை. ஆகையால் மண்போல் “சத்” பிரஜைகளுக்கு மூலமாய் இருப்பதால் சத் ஆயதனம் எவற்றிற்கோ அந்த பிரஜைகள் சத் ஆயதனர்கள் (சத்தை ஆஸ்ரயித்தவர்கள்) முடிவில் சத்திலேயே நிலைபெறுகிறார்கள் (பிரதிஷ்டை ஆகின்றனர்). சத்தே பிரதிஷ்டா, லயம், முடிவு அதாவது அதன் முடிவானது என்னவெனில் பிரஜைகள் சத் பிரதிஷ்டர்கள் ஆவர்.