अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ७7

अथ यत्रैतत्पुरुषः पिपासति नाम तेज एव तत्पीतं नयते तद्यथा गोनायोऽश्वनायः पुरुषनाय इत्येवं तत्तेज आचष्ट उदन्येति तत्रैतदेव शुङ्गमुत्पतितꣳ सोम्य विजानीहि नेदममूलं भविष्यतीति ॥ ५ ॥அத2 யத்ரைதத்புருஷ꞉ பிபாஸதி நாம தேஜ ஏவ தத்பீதம் நயதே தத்3யதா2 கோ3நாயோ(அ)ஶ்வநாய꞉ புருஷநாய இத்யேவம் தத்தேஜ ஆசஷ்ட உத3ந்யேதி தத்ரைததே3வ ஶுங்க3முத்பதிதꣳ ஸோம்ய விஜாநீஹி நேத3மமூலம் ப4விஷ்யதீதி ॥ 5 ॥

தமிழ்இப்பொழுது, இந்த சமயத்தில் இந்த புருஷன் “अशनाया” (பிபாசதி பருக விரும்புகிறான்) என்ற பெயர் உடையவனாகின்றானோ அப்பொழுது அவன் பருகிய ஜலத்தை தேஜஸ் எடுத்துச் செல்கிறது. ஆகையால் எவ்வாறு “गोनाय” (கோநாய) “अशनाया” (அச்வநாய) கோபாலன், அச்வபாலன் அவ்வாறே “अश्वनायः” (புருஷநாய, ராஜா அல்லது சேனாபதி) என்று அழைக்கிறோமோ அவ்வாறே இந்த தேஜஸ் “उदन्या” (உதன்யா) என்று அழைக்கப்படுகிறது. ஹே சோம்ய! இதனால் (இந்த ஜலரூப மூலத்தால்) இந்த சரீரரூப முளை உண்டாகிறது. இவ்வாறு அறிவாயாக. ஏன் எனில் இது மூலம் இல்லாமல் ஆகமுடியாது.
संस्कृतम्
தமிழ்
अथ इदानीमप्शुङ्गद्वारेण सतो मूलस्यानुगमः कार्य इत्याह — यत्र यस्मिन्काले एतन्नाम पिपासति पातुमिच्छतीति पुरुषो भवति । अशिशिषतीतिवत् इदमपि गौणमेव नाम भवति । द्रवीकृतस्याशितस्यान्नस्य नेत्र्यः आपः अन्नशुङ्गं देहं क्लेदयन्त्यः शिथिलीकुर्युः अब्बाहुल्यात् यदि तेजसा न शोष्यन्ते । नितरां च तेजसा शोष्यमाणास्वप्सु देहभावेन परिणममानासु पातुमिच्छा पुरुषस्य जायते ; तदा पुरुषः पिपासति नाम ;அத2 இதா3நீமப்ஶுங்க3த்3வாரேண ஸதோ மூலஸ்யாநுக3ம꞉ கார்ய இத்யாஹ — யத்ர யஸ்மிந்காலே ஏதந்நாம பிபாஸதி பாதுமிச்ச2தீதி புருஷோ ப4வதி । அஶிஶிஷதீதிவத் இத3மபி கௌ3ணமேவ நாம ப4வதி । த்3ரவீக்ருதஸ்யாஶிதஸ்யாந்நஸ்ய நேத்ர்ய꞉ ஆப꞉ அந்நஶுங்க3ம் தே3ஹம் க்லேத3யந்த்ய꞉ ஶிதி2லீகுர்யு꞉ அப்3பா3ஹுல்யாத் யதி3 தேஜஸா ந ஶோஷ்யந்தே । நிதராம் ச தேஜஸா ஶோஷ்யமாணாஸ்வப்ஸு தே3ஹபா4வேந பரிணமமாநாஸு பாதுமிச்சா2 புருஷஸ்ய ஜாயதே ; ததா3 புருஷ꞉ பிபாஸதி நாம ;
இப்பொழுது - இந்த சமயத்தில் ஜலரூப முளையின் வாயிலாக சத்ரூப மூலத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கூறப்படுகிறது - எப்பொழுது இந்த நாமம் “पिपासति” (பிபாசதி) பருக இச்சை என்பது புருஷனுக்கு ஏற்படுகிறது: “अशिशिषतीतिवत्” (அசிசிஷதி) (பசி ஏற்படுகிறது என்பதுபோல்) என்பதுபோல் இதுவும் கெளண பெயராகும். உண்ணப்பட்ட அன்னத்தை நெகிழச்செய்து எடுத்துச்செல்லும் ஜலம் அன்னத்தின் முளையான தேகத்தை தேஜஸால் வரண்டுபோகச் செய்யாவிடில் ஜலத்தின் மிகுதியால் சிதிலம் (நாசம்) அடையும். எப்பொழுதும் தேஜஸால் ஜலம் வரண்டுபோகச் செய்யப்பட்ட தேஹ பாவமாக உள்ளதால் புருஷனுக்கு ஜலம் பருகவேண்டும் என்னும் இச்சை உண்டாகிறது. அந்த சமயத்தில் புருஷன் “पिपासति” (பிபாசதி) என்ற பெயர் உடையவனாக ஆகின்றான்.இப்பொழுது - இந்த சமயத்தில் ஜலரூப முளையின் வாயிலாக சத்ரூப மூலத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கூறப்படுகிறது - எப்பொழுது இந்த நாமம் “பிபாஸதி” (பிபாசதி) பருக இச்சை என்பது புருஷனுக்கு ஏற்படுகிறது: “அஶிஶிஷதீதிவத்” (அசிசிஷதி) (பசி ஏற்படுகிறது என்பதுபோல்) என்பதுபோல் இதுவும் கெளண பெயராகும். உண்ணப்பட்ட அன்னத்தை நெகிழச்செய்து எடுத்துச்செல்லும் ஜலம் அன்னத்தின் முளையான தேகத்தை தேஜஸால் வரண்டுபோகச் செய்யாவிடில் ஜலத்தின் மிகுதியால் சிதிலம் (நாசம்) அடையும். எப்பொழுதும் தேஜஸால் ஜலம் வரண்டுபோகச் செய்யப்பட்ட தேஹ பாவமாக உள்ளதால் புருஷனுக்கு ஜலம் பருகவேண்டும் என்னும் இச்சை உண்டாகிறது. அந்த சமயத்தில் புருஷன் “பிபாஸதி” (பிபாசதி) என்ற பெயர் உடையவனாக ஆகின்றான்.
तदेतदाह — तेज एव तत् तदा पीतमबादि शोषयत् देहगतलोहितप्राणभावेन नयते परिणमयति । तद्यथा गोनाय इत्यादि समानम् ; एवं तत्तेज आचष्टे लोकः — उदन्येति उदकं नयतीत्युदन्यम् , उदन्येति च्छान्दसं तत्रापि पूर्ववत् । अपामपि एतदेव शरीराख्यं शुङ्गं नान्यदित्येवमादि समानमन्यत् ॥ததே3ததா3ஹ — தேஜ ஏவ தத் ததா3 பீதமபா3தி3 ஶோஷயத் தே3ஹக3தலோஹிதப்ராணபா4வேந நயதே பரிணமயதி । தத்3யதா2 கோ3நாய இத்யாதி3 ஸமாநம் ; ஏவம் தத்தேஜ ஆசஷ்டே லோக꞉ — உத3ந்யேதி உத3கம் நயதீத்யுத3ந்யம் , உத3ந்யேதி ச்சா2ந்த3ஸம் தத்ராபி பூர்வவத் । அபாமபி ஏததே3வ ஶரீராக்2யம் ஶுங்க3ம் நாந்யதி3த்யேவமாதி3 ஸமாநமந்யத் ॥
அந்த விஷயத்தையே சுருதி இவ்வாறு கூறுகிறது- எப்பொழுது பருகப்பட்ட ஜலம் முதலியவைகளை தேஜஸ் வற்றச்செய்து தேஹத்தில் ரத்தம் அவ்வாறே பிராண பாவத்தை அடையச்செய்கிறது. அதாவது அதனால் ரத்தம் அவ்வாறே பிராண ரூபமாக பரிணாமம் அடையச் செய்கிறது அது எவ்வாறு “गोनाय” (கோநாய-கோபாலன்) முதலியவைகளுக்கு சமானமான அந்த தேஜஸ் உலகில் “उदन्या” (உதன்யா) என்று கூறப்படுகிறது. ஜலத்தை எடுத்துத் செல்வதால் “उदन्यम्” (உதன்யம்) எனப்படுகிறது. உதன்யா என்பது சந்தஸ். இதுவும் முன்போல் ஆகும். ஜலமும் இந்த சரீரம் என்னும் முளையாகும். அதைவிட வேறாக இல்லை. இவைகளின் மீதம் உள்ள அர்த்தம் முன்போல் ஆகும்.அந்த விஷயத்தையே சுருதி இவ்வாறு கூறுகிறது- எப்பொழுது பருகப்பட்ட ஜலம் முதலியவைகளை தேஜஸ் வற்றச்செய்து தேஹத்தில் ரத்தம் அவ்வாறே பிராண பாவத்தை அடையச்செய்கிறது. அதாவது அதனால் ரத்தம் அவ்வாறே பிராண ரூபமாக பரிணாமம் அடையச் செய்கிறது அது எவ்வாறு “கோ3நாய” (கோநாய-கோபாலன்) முதலியவைகளுக்கு சமானமான அந்த தேஜஸ் உலகில் “உத3ந்யா” (உதன்யா) என்று கூறப்படுகிறது. ஜலத்தை எடுத்துத் செல்வதால் “உத3ந்யம்” (உதன்யம்) எனப்படுகிறது. உதன்யா என்பது சந்தஸ். இதுவும் முன்போல் ஆகும். ஜலமும் இந்த சரீரம் என்னும் முளையாகும். அதைவிட வேறாக இல்லை. இவைகளின் மீதம் உள்ள அர்த்தம் முன்போல் ஆகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.