संस्कृतम्
தமிழ்
य आत्मा सेतुत्वादिगुणैः स्तुतः, तत्प्राप्तये ज्ञानसहकारिसाधनान्तरं ब्रह्मचर्याख्यं विधातव्यमित्याह । यज्ञादिभिश्च तत्स्तौति कर्तव्यार्थम् —ய ஆத்மா ஸேதுத்வாதி3கு3ணை꞉ ஸ்துத꞉, தத்ப்ராப்தயே ஜ்ஞாநஸஹகாரிஸாத4நாந்தரம் ப்3ரஹ்மசர்யாக்2யம் விதா4தவ்யமித்யாஹ । யஜ்ஞாதி3பி4ஶ்ச தத்ஸ்தௌதி கர்தவ்யார்த2ம் —
எந்த ஆத்மா சேதுத்துவம் முதலிய குணங்களால் துதிக்கப்பட்டதோ அதை அடைவதற்கான ஞானத்திற்கு சககாரியமான வேறு சாதனமான பிரஹ்மச்சரியம் விதானம் செய்யவேண்டும் என்று ஸ்ருதி கூறுகிறது. அவ்வாறே அதன் கர்த்தவ்யத்திற்காக யக்ஞ முதலிய ரூபமாக அதை ஸ்துதி செய்கிறது.