तानि ह वा एतानि सङ्कल्पैकायनानि सङ्कल्पात्मकानि सङ्कल्पे प्रतिष्ठितानि समक्लृप्तां द्यावापृथिवी समकल्पेतां वायुश्चाकाशं च समकल्पन्तापश्च तेजश्च तेषाꣳ सङ्क्लृत्यै वर्षꣳ सङ्कल्पते वर्षस्य सङ्क्लृप्त्या अन्नꣳ सङ्कल्पतेऽन्नस्य सङ्क्लृत्यै प्राणाः सङ्कल्पन्ते प्राणानाꣳ सङ्क्लृत्यै मन्त्राः सङ्कल्पन्ते मन्त्राणाꣳ सङ्क्लृत्यै कर्माणि सङ्कल्पन्ते कर्मणाꣳ सङ्क्लृत्यै लोकः सङ्कल्पते लोकस्य सङ्क्लृत्यै सर्वꣳ सङ्कल्पते स एष सङ्कल्पः सङ्कल्पमुपास्स्वेति ॥ २ ॥தாநி ஹ வா ஏதாநி ஸங்கல்பைகாயநாநி ஸங்கல்பாத்மகாநி ஸங்கல்பே ப்ரதிஷ்டி2தாநி ஸமக்ல்ருப்தாம் த்3யாவாப்ருதி2வீ ஸமகல்பேதாம் வாயுஶ்சாகாஶம் ச ஸமகல்பந்தாபஶ்ச தேஜஶ்ச தேஷாꣳ ஸங்க்ல்ருத்யை வர்ஷꣳ ஸங்கல்பதே வர்ஷஸ்ய ஸங்க்ல்ருப்த்யா அந்நꣳ ஸங்கல்பதே(அ)ந்நஸ்ய ஸங்க்ல்ருத்யை ப்ராணா꞉ ஸங்கல்பந்தே ப்ராணாநாꣳ ஸங்க்ல்ருத்யை மந்த்ரா꞉ ஸங்கல்பந்தே மந்த்ராணாꣳ ஸங்க்ல்ருத்யை கர்மாணி ஸங்கல்பந்தே கர்மணாꣳ ஸங்க்ல்ருத்யை லோக꞉ ஸங்கல்பதே லோகஸ்ய ஸங்க்ல்ருத்யை ஸர்வꣳ ஸங்கல்பதே ஸ ஏஷ ஸங்கல்ப꞉ ஸங்கல்பமுபாஸ்ஸ்வேதி ॥ 2 ॥
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3
தமிழ்எந்த அந்த (மனம் முதலியவைகள்) இவை எல்லாம் ஒரே சங்கல்ப ரூபமான லயஸ்தானத்தை உடையதும், சங்கல்பமயமானதும், சங்கல்பத்தில் நிலைபெற்றுள்ளன. மேல் உலகமும், இவ்வுலகமும் சங்கல்பம் செய்தன. வாயுவும், ஆகாசமும் சங்கல்பம் செய்தன. ஜலமும், தேஜஸும் சங்கல்பம் செய்தன. இவைகளின் சங்கல்பத்தால் மழை சங்கல்பித்தது. விருஷ்டி சங்கல்பம் செய்ததால் அன்னம் சங்கல்பம் செய்தது. அன்னத்தின் சங்கல்பத்தால் பிராணன் உண்டாயிற்று. பிராணன் சங்கல்பத்தால் மந்திரம் உண்டாயிற்று மந்திரத்தின் சங்கல்பத்தால் கர்மம் உண்டாயிற்று. ஏன்எனில் சங்கல்பத்திற்காக லோகம் (பலம்) சாமர்த்தியம் உடையதாகிறது. மேலும் லோகங்களின் சங்கல்பத்திற்காக எல்லாம் உண்டாகிறது. இவ்வாறு சங்கல்பம் உள்ளது. நீ சங்கல்பத்தை உபாசனை செய்.
संस्कृतम्
தமிழ்
तानि ह वा एतानि मनआदीनि सङ्कल्पैकायनानि सङ्कल्पः एको अयनं गमनं प्रलयः येषां तानि सङ्कल्पैकायनानि, सङ्कल्पात्मकानि उत्पत्तौ, सङ्कल्पे प्रतिष्ठितानि स्थितौ । समक्लृपतां सङ्कल्पं कृतवत्याविव हि द्यौश्च पृथिवी च द्यावापृथिवी, द्यावापृथिव्यौ निश्चले लक्ष्येते । तथा समकल्पेतां वायुश्चाकाशं च एतावपि सङ्कल्पं कृतवन्ताविव । तथा समकल्पन्त आपश्च तेजश्च, स्वेन रूपेण निश्चलानि लक्ष्यन्ते ।தாநி ஹ வா ஏதாநி மநஆதீ3நி ஸங்கல்பைகாயநாநி ஸங்கல்ப꞉ ஏகோ அயநம் க3மநம் ப்ரலய꞉ யேஷாம் தாநி ஸங்கல்பைகாயநாநி, ஸங்கல்பாத்மகாநி உத்பத்தௌ, ஸங்கல்பே ப்ரதிஷ்டி2தாநி ஸ்தி2தௌ । ஸமக்ல்ருபதாம் ஸங்கல்பம் க்ருதவத்யாவிவ ஹி த்3யௌஶ்ச ப்ருதி2வீ ச த்3யாவாப்ருதி2வீ, த்3யாவாப்ருதி2வ்யௌ நிஶ்சலே லக்ஷ்யேதே । ததா2 ஸமகல்பேதாம் வாயுஶ்சாகாஶம் ச ஏதாவபி ஸங்கல்பம் க்ருதவந்தாவிவ । ததா2 ஸமகல்பந்த ஆபஶ்ச தேஜஶ்ச, ஸ்வேந ரூபேண நிஶ்சலாநி லக்ஷ்யந்தே ।
यतस्तेषां द्यावापृथिव्यादीनां सङ्क्लृप्त्यै सङ्कल्पनिमित्तं वर्षं सङ्कल्पते समर्थीभवति । तथा वर्षस्य सङ्क्लृप्त्यै सङ्कल्पनिमित्तम् अन्नं सङ्कल्पते । वृष्टेर्हि अन्नं भवति । अन्नस्य सङ्क्लृप्त्यै प्राणाः सङ्कल्पन्ते । अन्नमया हि प्राणाः अन्नोपष्ठम्भकाः । ‘अन्नं दाम’ (बृ. उ. २ । २ । १) इति हि श्रुतिः ।யதஸ்தேஷாம் த்3யாவாப்ருதி2வ்யாதீ3நாம் ஸங்க்ல்ருப்த்யை ஸங்கல்பநிமித்தம் வர்ஷம் ஸங்கல்பதே ஸமர்தீ2ப4வதி । ததா2 வர்ஷஸ்ய ஸங்க்ல்ருப்த்யை ஸங்கல்பநிமித்தம் அந்நம் ஸங்கல்பதே । வ்ருஷ்டேர்ஹி அந்நம் ப4வதி । அந்நஸ்ய ஸங்க்ல்ருப்த்யை ப்ராணா꞉ ஸங்கல்பந்தே । அந்நமயா ஹி ப்ராணா꞉ அந்நோபஷ்ட2ம்ப4கா꞉ । ‘அந்நம் தா3ம’ (ப்3ரு. உ. 2 । 2 । 1) இதி ஹி ஶ்ருதி꞉ ।
அந்த த்யுலோகம் பிருதிவீ முதலியவைகளின் சங்கல்பத்தினால் மழை உண்டாகிறது. அவ்வாறே மழையின் சங்கல்ப நிமித்தத்தால் அன்னம் உண்டாகிறது. மழையினால் அல்லவா அன்னம் உண்டாகிறது. அன்னத்தின் சங்கல்பத்தால் பிராணன் உண்டாகிறது. அன்னமயமே பிராணன் அது அன்னத்தை ஆஸ்ரயித்து இருக்கின்றது. “अन्नं दाम” (அன்னம் தாம) என்று ஸ்ருதி கூறுகிறது.அந்த த்யுலோகம் பிருதிவீ முதலியவைகளின் சங்கல்பத்தினால் மழை உண்டாகிறது. அவ்வாறே மழையின் சங்கல்ப நிமித்தத்தால் அன்னம் உண்டாகிறது. மழையினால் அல்லவா அன்னம் உண்டாகிறது. அன்னத்தின் சங்கல்பத்தால் பிராணன் உண்டாகிறது. அன்னமயமே பிராணன் அது அன்னத்தை ஆஸ்ரயித்து இருக்கின்றது. “அந்நம் தா3ம” (அன்னம் தாம) என்று ஸ்ருதி கூறுகிறது.
तेषां सङ्क्लृत्यै मन्त्राः सङ्कल्पन्ते । प्राणवान्हि मन्त्रानधीते नाबलः । मन्त्राणां हि सङ्क्लृप्त्यै कर्माण्यग्निहोत्रादीनि सङ्कल्पन्ते अनुष्ठीयमानानि मन्त्रप्रकाशितानि समर्थीभवन्ति फलाय । ततो लोकः फलं सङ्कल्पते कर्मकर्तृसमवायितया समर्थीभवतीत्यर्थः । लोकस्य सङ्क्लृत्यै सर्वं जगत् सङ्कल्पते स्वरूपावैकल्याय । एतद्धीदं सर्वं जगत् यत्फलावसानं तत्सर्वं सङ्कल्पमूलम् । अतः विशिष्टः स एष सङ्कल्पः । अतः सङ्कल्पमुपास्स्व — इत्युक्त्वा फलमाह तदुपासकस्य ॥தேஷாம் ஸங்க்ல்ருத்யை மந்த்ரா꞉ ஸங்கல்பந்தே । ப்ராணவாந்ஹி மந்த்ராநதீ4தே நாப3ல꞉ । மந்த்ராணாம் ஹி ஸங்க்ல்ருப்த்யை கர்மாண்யக்3நிஹோத்ராதீ3நி ஸங்கல்பந்தே அநுஷ்டீ2யமாநாநி மந்த்ரப்ரகாஶிதாநி ஸமர்தீ2ப4வந்தி ப2லாய । ததோ லோக꞉ ப2லம் ஸங்கல்பதே கர்மகர்த்ருஸமவாயிதயா ஸமர்தீ2ப4வதீத்யர்த2꞉ । லோகஸ்ய ஸங்க்ல்ருத்யை ஸர்வம் ஜக3த் ஸங்கல்பதே ஸ்வரூபாவைகல்யாய । ஏதத்3தீ4த3ம் ஸர்வம் ஜக3த் யத்ப2லாவஸாநம் தத்ஸர்வம் ஸங்கல்பமூலம் । அத꞉ விஶிஷ்ட꞉ ஸ ஏஷ ஸங்கல்ப꞉ । அத꞉ ஸங்கல்பமுபாஸ்ஸ்வ — இத்யுக்த்வா ப2லமாஹ தது3பாஸகஸ்ய ॥
அந்த இந்த மனம் முதலியவைகளுக்கு சங்கல்பமே ஒரே அடையவேண்டிய இடம். அதாவது சங்கல்பம் என்னும் ஒரே அடையவேண்டிய ஸ்தானம் லயமாகும் ஸ்தானம் எவைகளுக்கோ அவைகள் சங்கல்பத்திற்கான ஒரே அடையவேண்டிய ஸ்தானம். எது உத்பத்தி சமயத்தில் சங்கல்பமயமாய் உள்ளவை ஸ்திதி சமயத்தில் சங்கல்பத்தில் நிலைபெற்றுள்ளது. மேல் உலகமும் பிருதிவியும் மனதால் சங்கல்பித்தது. ஏன்எனில் மேல் உலகம், பிருதிவீ இரண்டும் சலனமற்று காணப்படுகின்றன. அவ்வாறே வாயு ஆகாசம் இரண்டும் மனதால் சங்கல்பித்தன. இவ்வாறு ஜலமும் தேஜஸ்ஸும் சங்கல்பித்தன. ஏன்எனில் ஸ்வரூபத்தால் சலனமற்ற தன்மையை தெரிவிக்கின்றன.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அவைகளில் சங்கல்பத்திற்காக மந்திரங்கள் சங்கல்பிக்கப்படுகின்றன. (உண்டாகின்றன.) ஏன்எனில் பிராணன் உடையவனே (பலவானே) மந்திரங்களை ஓதமுடியும். பலம் அற்றவர்களால் ஓதமுடியாது. மந்திரங்களின் சங்கல்பத்தினால் (ஓதுவதினால்) அக்னிஹோத்திரம் முதலிய கர்மங்கள் உண்டாகின்றன. ஏன்எனில் மந்திரங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட கர்மத்தை அனுஷ்டித்தபின் அது பலனை தருவதற்கு சமர்த்தமுடையதாக ஆகிறது. அவைகளால் லோகங்கள் இவைகளின் சங்கல்பத்தால் இந்த உலகம் முழுவதும் ஸ்வரூபத்தை வெளிப்படுத்த முடிகிறது. இந்த ஜகத் முழுவதின் பலத்திற்கும் சங்கல்பமே மூலகாரணம். ஆகையால் அந்த சங்கல்பமே மிகவும் சிறந்தது. ஆகையால் சங்கல்பத்தை உபாசனை செய் என்று கூறி அந்த உபாசகனுடைய பலத்தைக் கூறுகின்றனர்.