अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3

सङ्कल्पो वाव मनसो भूयान्यदा वै सङ्कल्पयतेऽथ मनस्यत्यथ वाचमीरयति तामु नाम्नीरयति नाम्नि मन्त्रा एकं भवन्ति मन्त्रेषु कर्माणि ॥ १ ॥ஸங்கல்போ வாவ மநஸோ பூ4யாந்யதா3 வை ஸங்கல்பயதே(அ)த2 மநஸ்யத்யத2 வாசமீரயதி தாமு நாம்நீரயதி நாம்நி மந்த்ரா ஏகம் ப4வந்தி மந்த்ரேஷு கர்மாணி ॥ 1 ॥

தமிழ்சங்கல்பமே மனதைவிட மேன்மையானது. எப்பொழுது புருஷன் சங்கல்பிக்கின்றானோ அப்பொழுது அது நினைக்கிறது. அழ்ன் வாக்கைப் பிரேரணை செய்கிறது. அதனால் அது நாமமாக பிரவிர்த்தி ஆகின்றது. அந்த நாமத்தில் எல்லா மந்திரங்களும் ஒரே ரூபமாக ஆகின்றன. மேலும் மந்திரங்களில் கர்மங்கள் அந்தர்பாவமாகிறது. (அடங்குகிறது)
संस्कृतम्
தமிழ்
सङ्कल्पो वाव मनसो भूयान् । सङ्कल्पोऽपि मनस्यनवत् अन्तःकरणवृत्तिः, कर्तव्याकर्तव्यविषयविभागेन समर्थनम् । विभागेन हि समर्थिते विषये चिकीर्षाबुद्धिः मनस्यनानन्तरं भवति । कथम् ? यदा वै सङ्कल्पयते कर्तव्यादिविषयान्विभजते — इदं कर्तुं युक्तम् इदं कर्तुमयुक्तमिति, अथ मनस्यति मन्त्रानधीयीयेत्यादि । अथ अनन्तरं वाचम् ईरयति मन्त्राद्युच्चारणे । तां च वाचम् उ नाम्नि नामोच्चारणनिमित्तं विवक्षां कृत्वा ईरयति । नाम्नि नामसामान्ये मन्त्राः शब्दविशेषाः सन्तः एकं भवन्ति अन्तर्भवन्तीत्यर्थः । सामान्ये हि विशेषः अन्तर्भवति ।ஸங்கல்போ வாவ மநஸோ பூ4யாந் । ஸங்கல்போ(அ)பி மநஸ்யநவத் அந்த꞉கரணவ்ருத்தி꞉, கர்தவ்யாகர்தவ்யவிஷயவிபா4கே3ந ஸமர்த2நம் । விபா4கே3ந ஹி ஸமர்தி2தே விஷயே சிகீர்ஷாபு3த்3தி4꞉ மநஸ்யநாநந்தரம் ப4வதி । கத2ம் ? யதா3 வை ஸங்கல்பயதே கர்தவ்யாதி3விஷயாந்விப4ஜதே — இத3ம் கர்தும் யுக்தம் இத3ம் கர்துமயுக்தமிதி, அத2 மநஸ்யதி மந்த்ராநதீ4யீயேத்யாதி3 । அத2 அநந்தரம் வாசம் ஈரயதி மந்த்ராத்3யுச்சாரணே । தாம் ச வாசம் உ நாம்நி நாமோச்சாரணநிமித்தம் விவக்ஷாம் க்ருத்வா ஈரயதி । நாம்நி நாமஸாமாந்யே மந்த்ரா꞉ ஶப்3த3விஶேஷா꞉ ஸந்த꞉ ஏகம் ப4வந்தி அந்தர்ப4வந்தீத்யர்த2꞉ । ஸாமாந்யே ஹி விஶேஷ꞉ அந்தர்ப4வதி ।
मन्त्रेषु कर्माण्येकं भवन्ति । मन्‍त्रप्रकाशितानि कर्माणि क्रियन्ते, न अमन्‍त्रकमस्ति कर्म । यद्धि मन्‍त्रप्रकाशनेन लब्धसत्ताकं सत् कर्म, ब्राह्मणेनेदं कर्तव्यम् अस्मै फलायेति विधीयते, याप्युत्पत्तिर्ब्राह्मणेषु कर्मणां दृश्यते, सापि मन्त्रेषु लब्धसत्ताकानामेव कर्मणां स्पष्टीकरणम् । न हि मन्त्राप्रकाशितं कर्म किञ्चित् ब्राह्मणे उत्पन्नं दृश्यते । त्रयीविहितं कर्मेति प्रसिद्धं लोके ; त्रयीशब्दश्च ऋग्यजुःसामसमाख्या । मन्त्रेषु कर्माणि कवयो यान्यपश्यन् — इति च आथर्वणे । तस्माद्युक्तं मन्त्रेषु कर्माण्येकं भवन्तीति ॥மந்த்ரேஷு கர்மாண்யேகம் ப4வந்தி । மந்‍த்ரப்ரகாஶிதாநி கர்மாணி க்ரியந்தே, ந அமந்‍த்ரகமஸ்தி கர்ம । யத்3தி4 மந்‍த்ரப்ரகாஶநேந லப்3த4ஸத்தாகம் ஸத் கர்ம, ப்3ராஹ்மணேநேத3ம் கர்தவ்யம் அஸ்மை ப2லாயேதி விதீ4யதே, யாப்யுத்பத்திர்ப்3ராஹ்மணேஷு கர்மணாம் த்3ருஶ்யதே, ஸாபி மந்த்ரேஷு லப்3த4ஸத்தாகாநாமேவ கர்மணாம் ஸ்பஷ்டீகரணம் । ந ஹி மந்த்ராப்ரகாஶிதம் கர்ம கிஞ்சித் ப்3ராஹ்மணே உத்பந்நம் த்3ருஶ்யதே । த்ரயீவிஹிதம் கர்மேதி ப்ரஸித்3த4ம் லோகே ; த்ரயீஶப்3த3ஶ்ச ருக்3யஜு꞉ஸாமஸமாக்2யா । மந்த்ரேஷு கர்மாணி கவயோ யாந்யபஶ்யந் — இதி ச ஆத2ர்வணே । தஸ்மாத்3யுக்தம் மந்த்ரேஷு கர்மாண்யேகம் ப4வந்தீதி ॥
மந்திரங்களில் கர்மங்கள் ஒரே ரூபமாகிறது. மந்திரங்களினால் பிரகாசப்படுத்தப்பட்டு கர்மங்கள் செய்யப்படுகின்றன. மந்திரங்கள் அற்ற கர்மங்கள் இல்லை. மந்திரத்தினால் பிரகாசப்படுத்தப்பட்ட சத் கர்மத்தால் அடைந்த சத்ததாவை (நன்மையை) அடையச்செய்யும் சத்கர்மாக்களை ஸ்பஷ்டமாக உத்பத்தி பிராஹ்மணங்களினால் தெளிவுபடுத்தப்படுகிறது. மந்திரங்களால் பிரகாசம் படுத்தப்படாத கர்மங்கள் பிராஹ்மண பாகங்களில் உண்டாவது காணப்படவில்லை. உலகில் त्रयीविहितंकर्मा” (த்ரயீவிஹிதம்கர்மா) என்பது பிரசித்தமாகும். த்ரயீ என்பது ரிக், யஜுர், சாமாவைக் குறிப்பதாகும். “मन्त्रेषु कर्माणि कवयो यान्यपश्यन्” (மந்த்ரேஷு கர்மாணி கவயோ யான்யபச்யன்) என்று அதர்வண உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் மந்திரங்களில் கர்மா ஏக ரூபமாகிறது. (ஒன்றாகிறது) என்பது சரியானதே (பொருத்தமே) ஆகும்.மந்திரங்களில் கர்மங்கள் ஒரே ரூபமாகிறது. மந்திரங்களினால் பிரகாசப்படுத்தப்பட்டு கர்மங்கள் செய்யப்படுகின்றன. மந்திரங்கள் அற்ற கர்மங்கள் இல்லை. மந்திரத்தினால் பிரகாசப்படுத்தப்பட்ட சத் கர்மத்தால் அடைந்த சத்ததாவை (நன்மையை) அடையச்செய்யும் சத்கர்மாக்களை ஸ்பஷ்டமாக உத்பத்தி பிராஹ்மணங்களினால் தெளிவுபடுத்தப்படுகிறது. மந்திரங்களால் பிரகாசம் படுத்தப்படாத கர்மங்கள் பிராஹ்மண பாகங்களில் உண்டாவது காணப்படவில்லை. உலகில் த்ரயீவிஹிதம்கர்மா” (த்ரயீவிஹிதம்கர்மா) என்பது பிரசித்தமாகும். த்ரயீ என்பது ரிக், யஜுர், சாமாவைக் குறிப்பதாகும். “மந்த்ரேஷு கர்மாணி கவயோ யாந்யபஶ்யந்” (மந்த்ரேஷு கர்மாணி கவயோ யான்யபச்யன்) என்று அதர்வண உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் மந்திரங்களில் கர்மா ஏக ரூபமாகிறது. (ஒன்றாகிறது) என்பது சரியானதே (பொருத்தமே) ஆகும்.
சங்கல்பமே மனதைவிட சிறந்தது. சங்கல்பமும் நினைப்பது போன்று அந்தக்கரண விருத்தியாகும். எது செய்யவேண்டும். எது செய்யக்கூடாது என்ற விஷயத்தை பிரித்து அறியும் சாமர்த்தியம் உடையது. அதை பிரித்து அளித்த விஷயத்தில் செய்யவேண்டும். என்பதில் இச்சை உள்ள புத்தியால் நினைக்கப்படுகிறது. அது எவ்வாறு? எப்பொழுது சங்கல்பிக்கின்றானோ அதாவது இதை செய்ய விரும்புகிறேன் என்று கர்த்தவ்ய விஷயங்களை பிரிக்கின்றானோ அப்பொழுது இவ்வாறு நினைக்கின்றான்- நான் மந்திரங்களை அத்யயனம் செய்வேன் என்று அதன்பின் மந்திரங்களை உச்சரிப்பதற்கு வாக்கை பிரேரணை செய்கிறது. மேலும் அந்த வாக்கின் நாமத்தில் அதாவது நாமத்தை உச்சரிப்பதற்கான நிமித்தமானதை இச்சித்து நாமத்தில் பிரேரணை செய்கின்றது. அவ்வாறே நாமரூப சாமான்ய மந்திரத்தில் எந்த விசேஷ ரூப சப்தமுள்ளதோ அது ஒன்றாகிவிடுகிறது. அதாவது அதில் அந்தர்பாவமாகிறது. ஏன்எனில் சாமான்யத்தில் விசேஷம் அந்தர்பாவத்தை அடைகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.