अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2

स यो मनो ब्रह्मेत्युपास्ते यावन्मनसो गतं तत्रास्य यथाकामचारो भवति यो मनो ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवो मनसो भूय इति मनसो वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ஸ யோ மநோ ப்3ரஹ்மேத்யுபாஸ்தே யாவந்மநஸோ க3தம் தத்ராஸ்ய யதா2காமசாரோ ப4வதி யோ மநோ ப்3ரஹ்மேத்யுபாஸ்தே(அ)ஸ்தி ப4க3வோ மநஸோ பூ4ய இதி மநஸோ வாவ பூ4யோ(அ)ஸ்தீதி தந்மே ப4க3வாந்ப்3ரவீத்விதி ॥ 2 ॥

தமிழ்எவன் ஒருவன் மனதை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றானோ அவனுடைய மனம் எதுவரை செல்கிறதோ அதுவரை தன் இச்சைப்படுவதற்கான கதி ஏற்படுகிறது. எவன் மனதை இது பிரஹ்மம் என்று உபாசனை செய்கின்றவனுக்கு. (நாரதர்-) பகவானே! என்ன மனதைவிட மேன்மையானது உள்ளதா? (சனத்குமாரர்) மனதிற்கும் மேலானது உள்ளது. (நாரதர்-) பகவானே! எனக்கு அதைக்குறித்து விளக்குங்கள்.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.