मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
मनो वाव वाचो भूयो यथा वै द्वे वामलके द्वे वा कोले द्वौ वाक्षौ मुष्टिरनुभवत्येवं वाचं च नाम च मनोऽनुभवति स यदा मनसा मनस्यति मन्त्रानधीयीयेत्यथाधीते कर्माणि कुर्वीयेत्यथ कुरुते पुत्रांश्च पशूंश्चेत्छेयेत्यथेच्छत इमं च लोकममुं चेत्छेयेत्यथेच्छते मनो ह्यात्मा मनो हि लोको मनो हि ब्रह्म मन उपास्स्वेति ॥ १ ॥மநோ வாவ வாசோ பூ4யோ யதா2 வை த்3வே வாமலகே த்3வே வா கோலே த்3வௌ வாக்ஷௌ முஷ்டிரநுப4வத்யேவம் வாசம் ச நாம ச மநோ(அ)நுப4வதி ஸ யதா3 மநஸா மநஸ்யதி மந்த்ராநதீ4யீயேத்யதா2தீ4தே கர்மாணி குர்வீயேத்யத2 குருதே புத்ராம்ஶ்ச பஶூம்ஶ்சேத்சே2யேத்யதே2ச்ச2த இமம் ச லோகமமும் சேத்சே2யேத்யதே2ச்ச2தே மநோ ஹ்யாத்மா மநோ ஹி லோகோ மநோ ஹி ப்3ரஹ்ம மந உபாஸ்ஸ்வேதி ॥ 1 ॥
தமிழ்மனம் வாக்கைக்காட்டிலும் மேன்மையானது. இரண்டு நெல்லிக்கனிகளையோ, இரண்டு திராக்ஷகைளையோ அல்லது இரண்டு அக்ஷப்பழங்களையோ கையின் முஷ்ட்டிக்குள் அடக்கமுடியும். அவ்வாறு வாக்கையும், நாமத்தையும் மனதில் அடக்கமுடியும். இந்த புருஷன் எப்பொழுது மனதால் விசாரம் செய்கின்றானோ அப்பொழுது நான் “மந்திரங்களை ஓத” வேண்டும் என்று அப்பொழுது ஓதுகின்றன. எப்பொழுது கர்மங்களை செய்வேன் என்று கர்மத்தை செய்கின்றானோ அப்பொழுது நினைக்கின்றான் நான் புத்திரன் மேலும் பசுக்களை இச்சிப்பேன் என்று. அப்பொழுது அவைகளை இச்சிக்கின்றான். அப்பொழுது இவ்வாறு சங்கல்பம் செய்கின்றான். இந்த லோகம் மற்றும் பரலோகத்திற்காக காமனை செய்வேன் என்று அப்பொழுது அவைகளை காமனை செய்கின்றான். மனமே ஆத்மா, மனமே லோகம், மனமே பிரஹ்மம், நீ மனத்தை பிரஹ்மம் என்று உபாசனை செய்.
संस्कृतम्
தமிழ்
मनः मनस्यनविशिष्टमन्तःकरणं वाचः भूयः । तद्धि मनस्यनव्यापारवत् वाचं वक्तव्ये प्रेरयति । तेन वाक् मनस्यन्तर्भवति । यच्च यस्मिन्नन्तर्भवति तत्तस्य व्यापकत्वात् ततो भूयो भवति । यथा वै लोके द्वे वा आमलके फले द्वे वा कोले बदरफले द्वौ वा अक्षौ विभीतकफले मुष्टिरनुभवति मुष्टिस्ते फले व्याप्नोति मुष्टौ हि ते अन्तर्भवतः, एवं वाचं च नाम च आमलकादिवत् मनोऽनुभवति ।மந꞉ மநஸ்யநவிஶிஷ்டமந்த꞉கரணம் வாச꞉ பூ4ய꞉ । தத்3தி4 மநஸ்யநவ்யாபாரவத் வாசம் வக்தவ்யே ப்ரேரயதி । தேந வாக் மநஸ்யந்தர்ப4வதி । யச்ச யஸ்மிந்நந்தர்ப4வதி தத்தஸ்ய வ்யாபகத்வாத் ததோ பூ4யோ ப4வதி । யதா2 வை லோகே த்3வே வா ஆமலகே ப2லே த்3வே வா கோலே ப3த3ரப2லே த்3வௌ வா அக்ஷௌ விபீ4தகப2லே முஷ்டிரநுப4வதி முஷ்டிஸ்தே ப2லே வ்யாப்நோதி முஷ்டௌ ஹி தே அந்தர்ப4வத꞉, ஏவம் வாசம் ச நாம ச ஆமலகாதி3வத் மநோ(அ)நுப4வதி ।
स यदा पुरुषः यस्मिन्काले मनसा अन्तःकरणेन मनस्यति, मनस्यनं विवक्षाबुद्धिः, कथं मन्त्रान् अधीयीय उच्चारयेयम् — इत्येवं विवक्षां कृत्वा अथाधीते । तथा कर्माणि कुर्वीयेति चिकीर्षाबुद्धिं कृत्वा अथ कुरुते । पुत्रांश्च पशूंश्च इच्छेयेति प्राप्तीच्छां कृत्वा तत्प्राप्त्युपायानुष्ठानेन अथेच्छते, पुत्रादीन्प्राप्नोतीत्यर्थः । तथा इमं च लोकम् अमुं च उपायेन इच्छेयेति तत्प्राप्त्युपायानुष्ठानेन अथेच्छते प्राप्नोति ।ஸ யதா3 புருஷ꞉ யஸ்மிந்காலே மநஸா அந்த꞉கரணேந மநஸ்யதி, மநஸ்யநம் விவக்ஷாபு3த்3தி4꞉, கத2ம் மந்த்ராந் அதீ4யீய உச்சாரயேயம் — இத்யேவம் விவக்ஷாம் க்ருத்வா அதா2தீ4தே । ததா2 கர்மாணி குர்வீயேதி சிகீர்ஷாபு3த்3தி4ம் க்ருத்வா அத2 குருதே । புத்ராம்ஶ்ச பஶூம்ஶ்ச இச்சே2யேதி ப்ராப்தீச்சா2ம் க்ருத்வா தத்ப்ராப்த்யுபாயாநுஷ்டா2நேந அதே2ச்ச2தே, புத்ராதீ3ந்ப்ராப்நோதீத்யர்த2꞉ । ததா2 இமம் ச லோகம் அமும் ச உபாயேந இச்சே2யேதி தத்ப்ராப்த்யுபாயாநுஷ்டா2நேந அதே2ச்ச2தே ப்ராப்நோதி ।
मनो हि आत्मा, आत्मनः कर्तृत्वं भोक्तृत्वं च सति मनसि नान्यथेति मनो हि आत्मेत्युच्यते । मनो हि लोकः, सत्येव हि मनसि लोको भवति तत्प्राप्त्युपायानुष्ठानं च इति मनो हि लोकः यस्मात् , तस्मान्मनो हि ब्रह्म । यत एवं तस्मान्मन उपास्स्वेति ॥மநோ ஹி ஆத்மா, ஆத்மந꞉ கர்த்ருத்வம் போ4க்த்ருத்வம் ச ஸதி மநஸி நாந்யதே2தி மநோ ஹி ஆத்மேத்யுச்யதே । மநோ ஹி லோக꞉, ஸத்யேவ ஹி மநஸி லோகோ ப4வதி தத்ப்ராப்த்யுபாயாநுஷ்டா2நம் ச இதி மநோ ஹி லோக꞉ யஸ்மாத் , தஸ்மாந்மநோ ஹி ப்3ரஹ்ம । யத ஏவம் தஸ்மாந்மந உபாஸ்ஸ்வேதி ॥
மனம் - மனன சக்தியுடன் கூடிய அந்தக்கரணம் வாக்கைக்காட்டிலும் சிறந்தது. அது மனன வியாபாரத்துடன் கூடிய மனமே வாக்கை கூற(பேச) வேண்டிய விஷயத்தில் பிரேரணை செய்கிறது. ஆகையால் வாக் மனதில் அந்தர்கதமாக உள்ளது. (அடங்கிஉள்ளது) மேலும் எதனுள் அந்தர்கதமாக உள்ளதோ அதை அபேக்ஷித்து அது வியாபகமாக இருப்பதால் அதைவிட சிறந்ததாக ஆகிறது. உலகில் எவ்வாறு இரண்டு நெல்லிக்கனி இரண்டு திராக்ஷை, இரண்டு பதரிபழம் கை முஷ்ட்டியில் வியாபித்திருக்கிறதோ ஆகையால் அது அந்தர்கதமாகிறது. இவ்வாறு நெல்லிக்கனி முதலியவைகளைப் போல் வாக்கு, நாமம் ஆகிய இரண்டும் மனதில் அடங்கியுள்ளது அதாவது மனது அவைகளை அனுபவிக்கின்றது.
அந்த புருஷன் எப்பொழுது மனம் அதாவது மனம் அத்யயனம் செய்ய விரும்புகிறதோ அது எவ்வாறு? மந்திரங்களை அத்யயனம் செய்து உச்சரிக்கின்றேன் என்று விரும்பி அத்யயனம் செய்கிறது. அவ்வாறே கர்மங்களை செய்கின்றேன் என்ற புத்தியை செய்து கர்மம் செய்து புத்திரன் மேலும் பசுக்களை விரும்பி அதை அடைய வேண்டியதற்கான கர்மங்களை செய்து விரும்பியவாறு புத்ரன் முதலியவைகளை அடைகிறான் என்பது பொருள். அவ்வாறே இந்த லோகத்தையும், அந்த மேல் லோகத்தையும் விரும்பி அவைகளின் பிராப்த்திக்கான உபாய அனுஷ்டானத்தால் விரும்பியதை அடைகின்றான்.
மனமே ஆத்மா. ஏன்எனில் மனம் இருப்பதால் தான் ஆத்மாவிற்கு கர்த்ருத்தவம், போக்த்ருத்துவம் சித்திக்கிறது. வேறு வகையால் அல்ல. இதனால் மனமே ஆத்மா எனப்படுகிறது. மனமே லோகம். ஏன் எனில் மனம் இருப்பதால் தான் லோகம் இருக்கிறது. அதனை அடைவதற்கான உபாயமும் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாறு இருப்பதால் மனமே லோகம். ஆகையால் மனமே பிரஹ்மம். இவ்வாறு இருப்பதால் மனதை பிரஹ்மம் என்று உபாசனை செய் என்பதாகும்.