मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3
स यः सङ्कल्पं ब्रह्मेत्युपास्ते सङ्क्लृप्तान्वै स लोकान्ध्रुवान्ध्रुवः प्रतिष्ठितान् प्रतिष्ठितोऽव्यथमानानव्यथमानोऽभिसिध्यति यावत्सङ्कल्पस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यः सङ्कल्पं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवः सङ्कल्पाद्भूय इति सङ्कल्पाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ ३ ॥ஸ ய꞉ ஸங்கல்பம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே ஸங்க்ல்ருப்தாந்வை ஸ லோகாந்த்4ருவாந்த்4ருவ꞉ ப்ரதிஷ்டி2தாந் ப்ரதிஷ்டி2தோ(அ)வ்யத2மாநாநவ்யத2மாநோ(அ)பி4ஸித்4யதி யாவத்ஸங்கல்பஸ்ய க3தம் தத்ராஸ்ய யதா2காமசாரோ ப4வதி ய꞉ ஸங்கல்பம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே(அ)ஸ்தி ப4க3வ꞉ ஸங்கல்பாத்3பூ4ய இதி ஸங்கல்பாத்3வாவ பூ4யோ(அ)ஸ்தீதி தந்மே ப4க3வாந்ப்3ரவீத்விதி ॥ 3 ॥
தமிழ்எவன் ஒருவன் சங்கல்பத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றானே அவன் சங்கல்பித்த லோகங்களை அடைந்து நிச்சயமாக அதில் அழிவற்று நிலைபெற்று அவன் விரும்பியவாறு இருப்பான். எது வரை சங்கல்பத்தின் கதியோ அதுவரை தான் விரும்பிதை அடைவான். எவனுடைய சங்கல்பம் “இது பிரஹ்மா” என்று உபாசிப்பவன் அதன் எல்லைவரை அடைவான். (நாரதர்) பகவானே சங்கல்பத்தைவிட சிறந்தது உள்ளதா? (சனத்குமாரர்) சங்கல்பத்தைவிட சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே! எனக்கு அதை உபதேசியுங்கள்.
संस्कृतम्
தமிழ்
स यः सङ्कल्पं ब्रह्मेति ब्रह्मबुद्ध्या उपास्ते, सङ्क्लृप्तान्वै धात्रा अस्येमे लोकाः फलमिति क्लृप्तान् समर्थितान् सङ्कल्पितान् स विद्वान् ध्रुवान् नित्यान् अत्यन्ताध्रुवापेक्षया, ध्रुवश्च स्वयम् , लोकिनो हि अध्रुवत्वे लोके ध्रुवक्लृप्तिर्व्यर्थेति ध्रुवः सन् प्रतिष्ठितानुपकरणसम्पन्नानित्यर्थः, पशुपुत्रादिभिः प्रतितिष्ठतीति दर्शनात् , स्वयं च प्रतिष्ठितः आत्मीयोपकरणसम्पन्नः अव्यथमानात् अमित्रादित्रासरहितान् अव्यथमानश्च स्वयम् अभिसिध्यति अभिप्राप्नोतीत्यर्थः । यावत्सङ्कल्पस्य गतं सङ्कल्पगोचरः तत्रास्य यथाकामचारो भवति, आत्मनः सङ्कल्पस्य, न तु सर्वेषां सङ्कल्पस्येति, उत्तरफलविरोधात् । यः सङ्कल्पं ब्रह्मेत्युपास्ते इत्यादि पूर्ववत् ॥ஸ ய꞉ ஸங்கல்பம் ப்3ரஹ்மேதி ப்3ரஹ்மபு3த்3த்4யா உபாஸ்தே, ஸங்க்ல்ருப்தாந்வை தா4த்ரா அஸ்யேமே லோகா꞉ ப2லமிதி க்ல்ருப்தாந் ஸமர்தி2தாந் ஸங்கல்பிதாந் ஸ வித்3வாந் த்4ருவாந் நித்யாந் அத்யந்தாத்4ருவாபேக்ஷயா, த்4ருவஶ்ச ஸ்வயம் , லோகிநோ ஹி அத்4ருவத்வே லோகே த்4ருவக்ல்ருப்திர்வ்யர்தே2தி த்4ருவ꞉ ஸந் ப்ரதிஷ்டி2தாநுபகரணஸம்பந்நாநித்யர்த2꞉, பஶுபுத்ராதி3பி4꞉ ப்ரதிதிஷ்ட2தீதி த3ர்ஶநாத் , ஸ்வயம் ச ப்ரதிஷ்டி2த꞉ ஆத்மீயோபகரணஸம்பந்ந꞉ அவ்யத2மாநாத் அமித்ராதி3த்ராஸரஹிதாந் அவ்யத2மாநஶ்ச ஸ்வயம் அபி4ஸித்4யதி அபி4ப்ராப்நோதீத்யர்த2꞉ । யாவத்ஸங்கல்பஸ்ய க3தம் ஸங்கல்பகோ3சர꞉ தத்ராஸ்ய யதா2காமசாரோ ப4வதி, ஆத்மந꞉ ஸங்கல்பஸ்ய, ந து ஸர்வேஷாம் ஸங்கல்பஸ்யேதி, உத்தரப2லவிரோதா4த் । ய꞉ ஸங்கல்பம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே இத்யாதி3 பூர்வவத் ॥
எவன் ஒருவன் சங்கல்பத்தை பிரஹ்மம் என்று பிரஹ்மபுத்தியால் உபாசிக்கின்றானோ அவன் சங்கல்பித்தவற்றை பலனை அளிக்கும் தாதா (கடவுளால்) இந்த லோகங்களின் பலன்கள் நினைத்தவைகள் எல்லாம் சங்கல்பம் செய்த வித்வான் தான் சங்கல்பித்தவாறு அழிவற்ற நிச்சயமான, மற்ற அழிவுரும் லோகங்களைப் போல் அல்லாமல் ஸ்திரமான லோகங்களை தானாகவே அடைவான். ஏன்எனில் உலகினர் ஸ்திரமற்றவர்களாய் இருப்பதால் இதில் ஸ்திரத்தன்மையைக் கல்பிப்பது வியர்த்தமாகும். ஆகையால் ஸ்திரமாக நிலைபெற்று அதாவது சாமக்கிரியைகளுடன் உடையதாகிறது என்பது பொருள். ஏன்எனில் அந்த பசு, புத்திரர்கள் முதலியவைகளில் நிலைபெறுகின்றனர் என்பது காணப்படுகிறது. தானே பிரதிஷ்டையாகி தன்னுடைய உபகரணங்களை அடைந்து அவ்வாறே மனக்கஷ்டங்களான எதிரி முதலியவைகளில் பயமற்று லோகங்களின் தான் மனக்கஷ்டங்களை அடைவதில்லை “अभिसिध्यति” (அபிசித்யதி) அதாவது எல்லா வகையாலும் அடைகின்றனர் என்பது இதன் பொருள். எதுவரை சங்கல்பத்தின் எல்லை உள்ளதோ அதாவது சங்கல்பித்த விஷயம் உள்ளதோ அதுவரை அதன் நினைத்த கதி (அயனம்)யை அடைகின்றான். அவனுடைய கதி எதுவரை சங்கல்பித்தானோ அதுவரையிலுமே. ஆனால் எல்லா சங்கல்ப கதிகளையும் அடைவதில்லை. ஏன்எனில் இனி கூறப்போகும் பலத்திற்கு விரோதமாகும். “यः सल्पं ब्रह्मेत्युपास्ते” (ய: சங்கல்பம் பிரஹ்மமே த்யுபாஸ்தே) என்பது முதலிய மந்திரங்கள் முன்போல் ஆகும்.எவன் ஒருவன் சங்கல்பத்தை பிரஹ்மம் என்று பிரஹ்மபுத்தியால் உபாசிக்கின்றானோ அவன் சங்கல்பித்தவற்றை பலனை அளிக்கும் தாதா (கடவுளால்) இந்த லோகங்களின் பலன்கள் நினைத்தவைகள் எல்லாம் சங்கல்பம் செய்த வித்வான் தான் சங்கல்பித்தவாறு அழிவற்ற நிச்சயமான, மற்ற அழிவுரும் லோகங்களைப் போல் அல்லாமல் ஸ்திரமான லோகங்களை தானாகவே அடைவான். ஏன்எனில் உலகினர் ஸ்திரமற்றவர்களாய் இருப்பதால் இதில் ஸ்திரத்தன்மையைக் கல்பிப்பது வியர்த்தமாகும். ஆகையால் ஸ்திரமாக நிலைபெற்று அதாவது சாமக்கிரியைகளுடன் உடையதாகிறது என்பது பொருள். ஏன்எனில் அந்த பசு, புத்திரர்கள் முதலியவைகளில் நிலைபெறுகின்றனர் என்பது காணப்படுகிறது. தானே பிரதிஷ்டையாகி தன்னுடைய உபகரணங்களை அடைந்து அவ்வாறே மனக்கஷ்டங்களான எதிரி முதலியவைகளில் பயமற்று லோகங்களின் தான் மனக்கஷ்டங்களை அடைவதில்லை “அபி4ஸித்4யதி” (அபிசித்யதி) அதாவது எல்லா வகையாலும் அடைகின்றனர் என்பது இதன் பொருள். எதுவரை சங்கல்பத்தின் எல்லை உள்ளதோ அதாவது சங்கல்பித்த விஷயம் உள்ளதோ அதுவரை அதன் நினைத்த கதி (அயனம்)யை அடைகின்றான். அவனுடைய கதி எதுவரை சங்கல்பித்தானோ அதுவரையிலுமே. ஆனால் எல்லா சங்கல்ப கதிகளையும் அடைவதில்லை. ஏன்எனில் இனி கூறப்போகும் பலத்திற்கு விரோதமாகும். “ய꞉ ஸல்பம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே” (ய: சங்கல்பம் பிரஹ்மமே த்யுபாஸ்தே) என்பது முதலிய மந்திரங்கள் முன்போல் ஆகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.