मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3
चित्तं वाव सङ्कल्पाद्भूयो यदा वै चेतयतेऽथ सङ्कल्पयतेऽथ मनस्यत्यथ वाचमीरयति तामु नाम्नीरयति नाम्नि मन्त्रा एकं भवन्ति मन्त्रेषु कर्माणि ॥ १ ॥சித்தம் வாவ ஸங்கல்பாத்3பூ4யோ யதா3 வை சேதயதே(அ)த2 ஸங்கல்பயதே(அ)த2 மநஸ்யத்யத2 வாசமீரயதி தாமு நாம்நீரயதி நாம்நி மந்த்ரா ஏகம் ப4வந்தி மந்த்ரேஷு கர்மாணி ॥ 1 ॥
தமிழ்சித்தம் மனதைக்காட்டிலும் சிறந்தது. எப்பொழுது புருஷன் சேதனம் உடையவனாகின்றானோ அப்பொழுது சங்கல்பம் செய்கின்றான். அதன்பின் மனனம் செய்கின்றான். அதன்பின் வாக்கைப் பிரேரணை செய்கின்றான். அதனால் நாமம் உண்டாகிறது. நாமங்களில் மந்திரம் ஒரே ரூபமாகின்றது. மேலும் மந்திரங்களில் கர்மங்கள் ஒன்றாகின்றன.
संस्कृतम्
தமிழ்
चित्तं वाव सङ्कल्पाद्भूयः । चित्तं चेतयितृत्वं प्राप्तकालानुरूपबोधवत्त्वम् अतीतानागतविषयप्रयोजननिरूपणसामर्थ्यं च, तत्सङ्कल्पादपि भूयः । कथम् ? यदा वै प्राप्तं वस्तु इदमेवं प्राप्तमिति चेतयते, तदा तदादानाय वा अपोहाय वा अथ सङ्कल्पयते अथ मनस्यतीत्यादि पूर्ववत् ॥சித்தம் வாவ ஸங்கல்பாத்3பூ4ய꞉ । சித்தம் சேதயித்ருத்வம் ப்ராப்தகாலாநுரூபபோ3த4வத்த்வம் அதீதாநாக3தவிஷயப்ரயோஜநநிரூபணஸாமர்த்2யம் ச, தத்ஸங்கல்பாத3பி பூ4ய꞉ । கத2ம் ? யதா3 வை ப்ராப்தம் வஸ்து இத3மேவம் ப்ராப்தமிதி சேதயதே, ததா3 ததா3தா3நாய வா அபோஹாய வா அத2 ஸங்கல்பயதே அத2 மநஸ்யதீத்யாதி3 பூர்வவத் ॥
சித்தமே (புரிந்து) அறிந்துகொள்ளும் தன்மையே சங்கல்பத்தைக் காட்டிலும் சிறந்தது. சித்தம் என்பது அறிவது அதாவது அடைந்த சமயத்திற்கு தகுந்தவாறு அறிவு உண்டாதல். அவ்வாறே சென்றகால வருங்கால விஷயங்களின் பிரயோஜனங்களை நிரூபிப்பதில் சாமர்த்தியமுடையது. ஆகையால் சங்கல்பத்தைக் காட்டிலும் சிறந்தது. எவ்வாறு? எப்பொழுது அடையப்பட்ட வஸ்துவை இவ்வாறு இந்த வஸ்து அடையப்பட்டது. என்று அறிவுடையதாகிறது. அதை ஏற்றுக்கொள்வதற்கோ அதை விடுவதற்கோ அதன்பின் சங்கல்பம் செய்கிறது. அதன்பின் அது நினைக்கிறது என்பது முதலியவை முன்போல் ஆகும்.