मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3
तानि ह वा एतानि चित्तैकायनानि चित्तात्मानि चित्ते प्रतिष्ठितानि तस्माद्यद्यपि बहुविदचित्तो भवति नायमस्तीत्येवैनमाहुर्यदयं वेद यद्वा अयं विद्वान्नेत्थमचित्तः स्यादित्यथ यद्यल्पविच्चित्तवान्भवति तस्मा एवोत शुश्रूषन्ते चित्तं ह्येवैषामेकायनं चित्तमात्मा चित्तं प्रतिष्ठा चित्तमुपास्स्वेति ॥ २ ॥தாநி ஹ வா ஏதாநி சித்தைகாயநாநி சித்தாத்மாநி சித்தே ப்ரதிஷ்டி2தாநி தஸ்மாத்3யத்3யபி ப3ஹுவித3சித்தோ ப4வதி நாயமஸ்தீத்யேவைநமாஹுர்யத3யம் வேத3 யத்3வா அயம் வித்3வாந்நேத்த2மசித்த꞉ ஸ்யாதி3த்யத2 யத்3யல்பவிச்சித்தவாந்ப4வதி தஸ்மா ஏவோத ஶுஶ்ரூஷந்தே சித்தம் ஹ்யேவைஷாமேகாயநம் சித்தமாத்மா சித்தம் ப்ரதிஷ்டா2 சித்தமுபாஸ்ஸ்வேதி ॥ 2 ॥
தமிழ்அந்த சங்கல்பம் முதலியவைகள் அனைத்தும் சித்தத்தில் (புத்தியில்) ஒன்றாய் லயமாகும் ஸ்தானமாகும். சித்தமயமாக சித்தத்தில் பிரதிஷ்டித்திருக்கின்றன. (நிலைபெற்றுள்ளன). ஆகையால் ஒரு மனிதன் மிகுந்த அறிவாளியாக இருந்தாலும் அவன் அசித்தாய் இருந்தால் உலகத்தோர் அவனைப்பற்றி இவ்வாறு கூறுவார்.- எவ்வளவு அறிவு உள்ளவனாக தோன்றினாலும் பிரயோஜனமற்றவனே. அவன் உண்மையில் நன்றாக கற்றவனாக இருந்தால் இவ்வாறு அசித்தாக (அறியாத மூடனாக) இருக்கமாட்டான். அதற்கு மாறாக ஒருவன் சிறிது அறிந்திருந்தாலும் சித்தம் (புத்தி) உடையவனாக இருந்தால் அவனிடம் இருந்து சிரவணம் செய்ய விரும்புகின்றனர். ஆகையால் சித்தமே (புத்தியே) இவைகளின் ஒரே ஆஸ்ரயமாகும். சித்தமே ஆத்மா. மேலும் சித்தமே பிரதிஷ்டையாகும் (நிலைபெறும் ஸ்தானமாகும்) நீ அந்த சித்தத்தை உபாசனை செய்.
संस्कृतम्
தமிழ்
तानि सङ्कल्पादीनि कर्मफलान्तानि चित्तैकायनानि चित्तात्मानि चित्तोत्पत्तीनि चित्ते प्रतिष्ठितानि चित्तस्थितानीत्यपि पूर्ववत् । किञ्च चित्तस्य माहात्म्यम् । यस्माच्चित्तं सङ्कल्पादिमूलम् , तस्मात् यद्यपि बहुवित् बहुशास्त्रादिपरिज्ञानवान्सन् अचित्तो भवति प्राप्तादिचेतयितृत्वसामर्थ्यविरहितो भवति, तं निपुणाः लौकिकाः नायमस्ति विद्यमानोऽप्यसत्सम एवेति एनमाहुः ।தாநி ஸங்கல்பாதீ3நி கர்மப2லாந்தாநி சித்தைகாயநாநி சித்தாத்மாநி சித்தோத்பத்தீநி சித்தே ப்ரதிஷ்டி2தாநி சித்தஸ்தி2தாநீத்யபி பூர்வவத் । கிஞ்ச சித்தஸ்ய மாஹாத்ம்யம் । யஸ்மாச்சித்தம் ஸங்கல்பாதி3மூலம் , தஸ்மாத் யத்3யபி ப3ஹுவித் ப3ஹுஶாஸ்த்ராதி3பரிஜ்ஞாநவாந்ஸந் அசித்தோ ப4வதி ப்ராப்தாதி3சேதயித்ருத்வஸாமர்த்2யவிரஹிதோ ப4வதி, தம் நிபுணா꞉ லௌகிகா꞉ நாயமஸ்தி வித்3யமாநோ(அ)ப்யஸத்ஸம ஏவேதி ஏநமாஹு꞉ ।
यच्चायं किञ्चित् शास्त्रादि वेद श्रुतवान् तदाप्यस्य वृथैवेति कथयन्ति । कस्मात् ? यद्ययं विद्वान्स्यात् इत्थमेवमचित्तो न स्यात् , तस्मादस्य श्रुतमप्यश्रुतमेवेत्याहुरित्यर्थः । अथ अल्पविदपि यदि चित्तवान्भवति तस्मा एतस्मै तदुक्तार्थग्रहणायैव उत अपि शुश्रूषन्ते श्रोतुमिच्छन्ति तस्माच्च । चित्तं ह्येवैषां सङ्कल्पादीनाम् एकायनमित्यादि पूर्ववत् ॥யச்சாயம் கிஞ்சித் ஶாஸ்த்ராதி3 வேத3 ஶ்ருதவாந் ததா3ப்யஸ்ய வ்ருதை2வேதி கத2யந்தி । கஸ்மாத் ? யத்3யயம் வித்3வாந்ஸ்யாத் இத்த2மேவமசித்தோ ந ஸ்யாத் , தஸ்மாத3ஸ்ய ஶ்ருதமப்யஶ்ருதமேவேத்யாஹுரித்யர்த2꞉ । அத2 அல்பவித3பி யதி3 சித்தவாந்ப4வதி தஸ்மா ஏதஸ்மை தது3க்தார்த2க்3ரஹணாயைவ உத அபி ஶுஶ்ரூஷந்தே ஶ்ரோதுமிச்ச2ந்தி தஸ்மாச்ச । சித்தம் ஹ்யேவைஷாம் ஸங்கல்பாதீ3நாம் ஏகாயநமித்யாதி3 பூர்வவத் ॥
சங்கல்பம் முதலியவைகளில் இருந்து ஆரம்பித்து கர்மபலன்கள் வரை அவை எல்லாம் சித்ரூபத்தை லயஸ்தானமாக உடையவை. சித்மயம் அதாவது சித்தத்திலிருந்து உண்டானவை. சித்தத்திலேயே நிலைபெறுகிறது. சித்தத்திலேயே இருப்பவையாகும். இவ்வாறு முன்போல் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் சித்தத்தின் மஹிமை இவ்வாறு ஆகும் - எதனால் சித்தம் சங்கல்பங்கள் முதலியவைகளுக்கு மூலமாக (காரணமாக) இருந்தாலும் மிகுந்த சாஸ்திரங்களை அறிந்தவனாக இருந்தாலும் சித்த மற்றவனாகின்றான். ஏன்எனில் அவன் அடைந்த விஷயங்களைக் குறித்து யதார்த்த (உண்மை) ஸ்வரூபத்தை அறிவதற்கான சாமர்த்தியம் அற்றவனாய் இருப்பதால் நிபுண லெளகிக புருஷர்கள் அவனுடைய விஷயத்தில் ஒன்றும் இல்லை. மேலும் அவ்வாறு இருந்தாலும் அவன் அசத்திற்கு சமானமே என்று கூறுவர்.
எவ்வாறோ அவ்வாறே சிறிது சாஸ்திரங்கள் முதலியவைகளை அறிந்து அல்லது சிரவணம் செய்து இருந்தாலும் வியர்த்தம் (பிரயோஜனம் அற்றது) என்று கூறுகின்றனர். எதனால்? எவன் இந்த வித்வானாக ஆகின்றானோ அவன் அசித்தனாக (மூடனாக) ஆகமாட்டான். ஆகையால் இதன் தாத்பர்யம் என்னவெனில் இவன் சிரவணம் செய்திருந்தாலும் சிரவணம் அற்றவனே என்று இவ்வாறு கூறுகின்றனர். அவன் அல்பஞானம் உடையவனாலும் அவன் சித்தம் உடையவனாகின்றான். ஆகையால் அவன் அர்த்தங்களை கிரஹிப்பதற்காக சிரவணம் செய்ய இச்சிக்கின்றனர் என்று கூறுகின்றனர். ஆகையால் சித்தமே இந்த சங்கல்பம் முதலியவைகளுக்கு ஒரே அயனமாகும் என்பது முதலியவை முன்போல் அறிந்துகொள்ள வேண்டும்.