अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3

स यश्चित्तं ब्रह्मेत्युपास्ते चितान्वै स लोकान्ध्रुवान्ध्रुवः प्रतिष्ठितान्प्रतिष्ठितोऽव्यथमानानव्यथमानोऽभिसिध्यति यावच्चित्तस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यश्चित्तं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवश्चित्ताद्भूय इति चित्ताद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ ३ ॥ஸ யஶ்சித்தம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே சிதாந்வை ஸ லோகாந்த்4ருவாந்த்4ருவ꞉ ப்ரதிஷ்டி2தாந்ப்ரதிஷ்டி2தோ(அ)வ்யத2மாநாநவ்யத2மாநோ(அ)பி4ஸித்4யதி யாவச்சித்தஸ்ய க3தம் தத்ராஸ்ய யதா2காமசாரோ ப4வதி யஶ்சித்தம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே(அ)ஸ்தி ப4க3வஶ்சித்தாத்3பூ4ய இதி சித்தாத்3வாவ பூ4யோ(அ)ஸ்தீதி தந்மே ப4க3வாந்ப்3ரவீத்விதி ॥ 3 ॥

தமிழ்எவன் ஒருவன் சித்தத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றானோ அவன் தான் சம்பாதித்த அழிவற்ற லோகங்களை அடைந்து தான் அழிவற்றவனாக ஆகின்றான். நிலைபெற்ற லோகங்களில் தான் நிலைபெற்று அவ்வாறே அழியும் லோகங்களை அடையாமல் தான் அழிவற்றனாய் அதை எல்லாவிதமாகவும் அடைகின்றான். எதுவரை அவனுடைய சித்தம் செல்கிறதோ அதுவரை தான் இச்சித்த கதியை அடைகின்றான். எவன் இவ்வாறு சித்தத்தை பிரஹ்மம் என்று உபாசிக்கின்றானோ அவன் அதை அடைகின்றான். (நாரதர்) பகவானே! என்ன சித்தத்தைவிட சிறந்தது ஏதாவது உள்ளதா? (சனத்குமாரர்)- சித்தத்தைவிட மேலானது உள்ளது. (நாரதர்) பகவானே! எனக்கு அதன் உபதேசத்தை செய்யுங்கள்.
संस्कृतम्
தமிழ்
चितान् उपचितान्बुद्धिमद्गुणैः स चित्तोपासकः ध्रुवानित्यादि च उक्तार्थम् ॥சிதாந் உபசிதாந்பு3த்3தி4மத்3கு3ணை꞉ ஸ சித்தோபாஸக꞉ த்4ருவாநித்யாதி3 ச உக்தார்த2ம் ॥
சித்தம் என்பது புத்தியுடன் கூடிய குணங்களால் சம்பாதிக்கப்பட்ட (ध्रूवलोका) அழிவற்ற லோகங்களை அடைந்து அந்த சித்த உபாசகன் அழிவற்ற வனாகின்றான் - என்பது முதலியவை முன்பு கூறப்பட்ட விஷயமேயாகும்.சித்தம் என்பது புத்தியுடன் கூடிய குணங்களால் சம்பாதிக்கப்பட்ட (த்4ரூவலோகா) அழிவற்ற லோகங்களை அடைந்து அந்த சித்த உபாசகன் அழிவற்ற வனாகின்றான் - என்பது முதலியவை முன்பு கூறப்பட்ட விஷயமேயாகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.