मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
ध्यानं वाव चित्ताद्भूयो ध्यायतीव पृथिवी ध्यायतीवान्तरिक्षं ध्यायतीव द्यौर्ध्यायन्तीवापो ध्यायन्तीव पर्वता देवमनुष्यास्तस्माद्य इह मनुष्याणां महत्तां प्राप्नुवन्ति ध्यानापादांशा इवैव ते भवन्त्यथ येऽल्पाः कलहिनः पिशुना उपवादिनस्तेऽथ ये प्रभवो ध्यानापादांशा इवैव ते भवन्ति ध्यानमुपास्स्वेति ॥ १ ॥த்4யாநம் வாவ சித்தாத்3பூ4யோ த்4யாயதீவ ப்ருதி2வீ த்4யாயதீவாந்தரிக்ஷம் த்4யாயதீவ த்3யௌர்த்4யாயந்தீவாபோ த்4யாயந்தீவ பர்வதா தே3வமநுஷ்யாஸ்தஸ்மாத்3ய இஹ மநுஷ்யாணாம் மஹத்தாம் ப்ராப்நுவந்தி த்4யாநாபாதா3ம்ஶா இவைவ தே ப4வந்த்யத2 யே(அ)ல்பா꞉ கலஹிந꞉ பிஶுநா உபவாதி3நஸ்தே(அ)த2 யே ப்ரப4வோ த்4யாநாபாதா3ம்ஶா இவைவ தே ப4வந்தி த்4யாநமுபாஸ்ஸ்வேதி ॥ 1 ॥
தமிழ்தியானமே சித்தத்தைவிட சிறந்தது. பிருதிவீ (பூமி) தியானம் செய்வதுபோல் உள்ளது. அந்தரிக்ஷம் தியானம் செய்வதுபோல் உள்ளது. தியுலோகம் தியானம் செய்வதுபோல் உள்ளது. ஜலம் தியானம் செய்வதுபோல் உள்ளன. பர்வதம் தியானம் செய்வது போல் உள்ளன. தேவர்கள் மனிதர்கள் தியானம் செய்பவர்கள்போல் உள்ளனர். ஆகையால் இங்கு யார் தியானம் செய்கிறாரோ அவர் மனிதர்களில் மஹிமை உடையவர்களாகின்றனர். மற்றவர்கள் அல்பர்களாய் கோபம் உடையவர்களாகி குறுகிய புத்தியுடையவர்களாக ஆகின்றனர். வதந்திகளைப் பரப்புபவர்களாகவும் இருக்கின்றனர். சான்றோர்கள் சிறிது அளவேனும் தியானம் செய்து பலனை அடைந்தவர்களாக இருக்கின்றனர். ஆகையால் த்யானத்தை உபாசனை செய்.
संस्कृतम्
தமிழ்
ध्यानं वाव चित्ताद्भूयः । ध्यानं नाम शास्त्रोक्तदेवताद्यालम्बनेष्वचलः भिन्नजातीयैरनन्तरितः प्रत्ययसन्तानः, एकाग्रतेति यमाहुः । दृश्यते च ध्यानस्य माहात्म्यं फलतः । कथम् ? यथा योगी ध्यायन्निश्चलो भवति ध्यानफललाभे, एवं ध्यायतीव निश्चला दृश्यते पृथिवी । ध्यायतीवान्तरिक्षमित्यादि समानमन्यत् । देवाश्च मनुष्याश्च देवमनुष्याः मनुष्या एव वा देवसमाः देवमनुष्याः शमादिगुणसम्पन्नाः मनुष्याः देवस्वरूपं न जहतीत्यर्थः ।த்4யாநம் வாவ சித்தாத்3பூ4ய꞉ । த்4யாநம் நாம ஶாஸ்த்ரோக்ததே3வதாத்3யாலம்ப3நேஷ்வசல꞉ பி4ந்நஜாதீயைரநந்தரித꞉ ப்ரத்யயஸந்தாந꞉, ஏகாக்3ரதேதி யமாஹு꞉ । த்3ருஶ்யதே ச த்4யாநஸ்ய மாஹாத்ம்யம் ப2லத꞉ । கத2ம் ? யதா2 யோகீ3 த்4யாயந்நிஶ்சலோ ப4வதி த்4யாநப2லலாபே4, ஏவம் த்4யாயதீவ நிஶ்சலா த்3ருஶ்யதே ப்ருதி2வீ । த்4யாயதீவாந்தரிக்ஷமித்யாதி3 ஸமாநமந்யத் । தே3வாஶ்ச மநுஷ்யாஶ்ச தே3வமநுஷ்யா꞉ மநுஷ்யா ஏவ வா தே3வஸமா꞉ தே3வமநுஷ்யா꞉ ஶமாதி3கு3ணஸம்பந்நா꞉ மநுஷ்யா꞉ தே3வஸ்வரூபம் ந ஜஹதீத்யர்த2꞉ ।
தியானம் சித்தத்தைக் காட்டிலும் சிறந்தது. சாஸ்த்திரத்தில் கூறப்பட்ட தேவதை முதலிய ஆலம்பனங்களில் விஜாதீய விருத்திகளால் தடைபடாமல் ஒரே விருத்தியின் பிரவாஹரூபம் தியானம் எனப்படுகிறது. இது ஏகாக்ரம் என்று கூறப்படுகிறது. பலத்தினால் தியானத்தின் மஹிமை அறியப்படுகிறது. எவ்வாறு? எவ்வாறு தியானித்து யோகி தியானத்தின் பலத்தை அடைந்து சலனமற்றவனாக ஆகின்றான். அவ்வாறே பிருதிவீ தியானிப்பது போல் சலனமற்று காணப்படுகிறது. அந்தரிக்ஷம் முதலியவைகளும் தியானிப்பது போன்று உள்ளன. மற்றவைகளும் இவ்வாறே என்று அறியவேண்டும். தேவர்களும் மனிதர்களும் என்பது தேவ மனிதர்கள். அவர்கள் மனிதர்களே. தேவர்களுக்கு சமானமானதால் தேவ மனிதர்கள். சமம் (शमम्) முதலிய குணங்கள் உடைய மனிதர்கள் தேவஸ்வரூபத்தை விடுவதில்லை (தியாகம் செய்வதில்லை) என்பது பொருள்.தியானம் சித்தத்தைக் காட்டிலும் சிறந்தது. சாஸ்த்திரத்தில் கூறப்பட்ட தேவதை முதலிய ஆலம்பனங்களில் விஜாதீய விருத்திகளால் தடைபடாமல் ஒரே விருத்தியின் பிரவாஹரூபம் தியானம் எனப்படுகிறது. இது ஏகாக்ரம் என்று கூறப்படுகிறது. பலத்தினால் தியானத்தின் மஹிமை அறியப்படுகிறது. எவ்வாறு? எவ்வாறு தியானித்து யோகி தியானத்தின் பலத்தை அடைந்து சலனமற்றவனாக ஆகின்றான். அவ்வாறே பிருதிவீ தியானிப்பது போல் சலனமற்று காணப்படுகிறது. அந்தரிக்ஷம் முதலியவைகளும் தியானிப்பது போன்று உள்ளன. மற்றவைகளும் இவ்வாறே என்று அறியவேண்டும். தேவர்களும் மனிதர்களும் என்பது தேவ மனிதர்கள். அவர்கள் மனிதர்களே. தேவர்களுக்கு சமானமானதால் தேவ மனிதர்கள். சமம் (ஶமம்) முதலிய குணங்கள் உடைய மனிதர்கள் தேவஸ்வரூபத்தை விடுவதில்லை (தியாகம் செய்வதில்லை) என்பது பொருள்.
यस्मादेवं विशिष्टं ध्यानम् , तस्मात् य इह लोके मनुष्याणामेव धनैर्विद्यया गुणैर्वा महत्तां महत्त्वं प्राप्नुवन्ति धनादिमहत्त्वहेतुं लभन्त इत्यर्थः । ध्यानापादांशा इव ध्यानस्य आपादनम् आपादः ध्यानफललाभ इत्येतत् , तस्यांशः अवयवः कला काचिद्ध्यानफललाभकलावन्त इवैवेत्यर्थः । ते भवन्ति निश्चला इव लक्ष्यन्ते न क्षुद्रा इव ।யஸ்மாதே3வம் விஶிஷ்டம் த்4யாநம் , தஸ்மாத் ய இஹ லோகே மநுஷ்யாணாமேவ த4நைர்வித்3யயா கு3ணைர்வா மஹத்தாம் மஹத்த்வம் ப்ராப்நுவந்தி த4நாதி3மஹத்த்வஹேதும் லப4ந்த இத்யர்த2꞉ । த்4யாநாபாதா3ம்ஶா இவ த்4யாநஸ்ய ஆபாத3நம் ஆபாத3꞉ த்4யாநப2லலாப4 இத்யேதத் , தஸ்யாம்ஶ꞉ அவயவ꞉ கலா காசித்3த்4யாநப2லலாப4கலாவந்த இவைவேத்யர்த2꞉ । தே ப4வந்தி நிஶ்சலா இவ லக்ஷ்யந்தே ந க்ஷுத்3ரா இவ ।
अथा ये पुनरल्पाः क्षुद्राः किञ्चिदपि धनादिमहत्त्वैकदेशमप्राप्ताः ते पूर्वोक्तविपरीताः कलहिनः कलहशीलाः पिशुनाः परदोषोद्भासकाः उपवादिनः परदोषं सामीप्ययुक्तमेव वदितुं शीलं येषां ते उपवादिनश्च भवन्ति ।அதா2 யே புநரல்பா꞉ க்ஷுத்3ரா꞉ கிஞ்சித3பி த4நாதி3மஹத்த்வைகதே3ஶமப்ராப்தா꞉ தே பூர்வோக்தவிபரீதா꞉ கலஹிந꞉ கலஹஶீலா꞉ பிஶுநா꞉ பரதோ3ஷோத்3பா4ஸகா꞉ உபவாதி3ந꞉ பரதோ3ஷம் ஸாமீப்யயுக்தமேவ வதி3தும் ஶீலம் யேஷாம் தே உபவாதி3நஶ்ச ப4வந்தி ।
अथ ये महत्त्वं प्राप्ताः धनादिनिमित्तं ते अन्यान्प्रति प्रभवन्तीति प्रभवः विद्याचार्यराजेश्वरादयो ध्यानापादांशा इवेत्याद्युक्तार्थम् । अतः दृश्यते ध्यानस्य महत्त्वं फलतः ; अतः भूयश्चित्तात् ; अतस्तदुपास्स्व इत्याद्युक्तार्थम् ॥அத2 யே மஹத்த்வம் ப்ராப்தா꞉ த4நாதி3நிமித்தம் தே அந்யாந்ப்ரதி ப்ரப4வந்தீதி ப்ரப4வ꞉ வித்3யாசார்யராஜேஶ்வராத3யோ த்4யாநாபாதா3ம்ஶா இவேத்யாத்3யுக்தார்த2ம் । அத꞉ த்3ருஶ்யதே த்4யாநஸ்ய மஹத்த்வம் ப2லத꞉ ; அத꞉ பூ4யஶ்சித்தாத் ; அதஸ்தது3பாஸ்ஸ்வ இத்யாத்3யுக்தார்த2ம் ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
எதனால் இவ்வாறு தியானம் சிறப்பானதோ அதனால் இந்த உலகில் மனிதர்களே தனங்களாலும், வித்யையினாலும், குணங்களாலும் மேலானதை (மஹத்தானதை) அடைகின்றனர். தனம் முதலிய மஹத்துவத்தை அடைவதற்கான ஹேதுவை அடைகின்றனர் என்பது பொருள். தியானத்தின் ஒரு அம்சம் போல் தியானத்தில் ஒரு அம்சத்தின் பலனை அடைகின்றனர். அந்த அம்சத்தின் அதாவது அவயவத்தின் கலா எதுவோ அது தியான பலனை அடைகிறது என்பது இதன் பொருள். அவர்கள் அதை உடையவர்களாகின்றனர். அவர்கள் கலா அற்றவர்கள் போன்று காணப்பட்டாலும் அவர்கள் கீழான புருஷர்களைப்போல் அல்ல.
மேலும் எவர் அல்ப - கீழான அதாவது தனம் முதலிய மஹத்துவத்தில் ஒரு அம்சமும் அடையாதவர்களாய் இருக்கும் அந்த மேலே கூறப்பட்ட மனிதர்களைக்காட்டிலும் வேறுபட்டவர்கள். அவர்கள் கலகம் செய்பவர்களாயும் மற்றவர்களின் தோஷங்களை வெளிப்படுத்துபவர்களாயும், பொய் பேசுபவர்களாயும், மற்றவர்களின் தோஷங்களை அவர்கள் சமீபத்திலேயே கூறும் ஸ்வபாவம் உடையவர்கள் ஆவர்.
மேலும் எவர்கள் தனம் முதலியவைகளால் மஹத்துவத்தை அடைந்ததின் காரணமாக மற்றவர்களைக் காட்டிலும் பிரபு ஆகின்றனர். பிரபு என்பது வித்யை, ஆச்சாரியர், ராஜேஷ்வரீ முதலியவர்களின் தியானத்தின் அம்சம் என்பது முன்பு கூறப்பட்ட விஷயமேயாகும். ஆகையால் பலத்தினாலும் தியானத்தின் மஹத்துவம் (அறியப்படுகிறது) காணப்படுகிறது. ஆகையால் சித்தத்தைவிட மிகச்சிறந்தது த்யானம், ஆகையால் தியானத்தை உபாசனை செய்யவேண்டும் என்பதை முன்போல் அறிந்துகொள்ள வேண்டும்.