अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2

स यो ध्यानं ब्रह्मेत्युपास्ते यावद्ध्यानस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यो ध्यानं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवो ध्यानाद्भूय इति ध्यानाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ஸ யோ த்4யாநம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்3த்4யாநஸ்ய க3தம் தத்ராஸ்ய யதா2காமசாரோ ப4வதி யோ த்4யாநம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே(அ)ஸ்தி ப4க3வோ த்4யாநாத்3பூ4ய இதி த்4யாநாத்3வாவ பூ4யோ(அ)ஸ்தீதி தந்மே ப4க3வாந்ப்3ரவீத்விதி ॥ 2 ॥

தமிழ்எவன் ஒருவன் தியானத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசனை செய்கின்றானோ அதாவது எதுவரை தியானத்தின் எல்லையோ அதுவரை அவனுக்கு தான் இச்சித்த கதியை அடைகிறான். எவன் இந்த தியானத்தை “இது பிரஹ்மம்” என்று தியானம் செய்கின்றானோ அவன் அடைகிறான். (நாரதர்) பகவானே! என்ன இந்த தியானத்தைவிட சிறந்தது ஏதாவது உள்ளதா? (சனத்குமாரர் -) தியானத்தைக் காட்டிலும் சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே! எனக்கு அதை உபதேசம் செய்யுங்கள்.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.