अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1

यदा वै पुरुषोऽस्मोल्लोकात् प्रैति स वायुमागच्छति तस्मै स तत्र विजिहीते तथा रथचक्रस्य खं तेन स ऊर्ध्वं आक्रमते स आदित्यमागच्छति तस्मै स तत्रविजिहीते यथा लम्बरस्य खं तेन स ऊर्ध्व आक्रमते स चन्द्रमसमागच्छति तस्मै स तत्र विजिहीते यथा दुन्दुभेः खं तेन स ऊर्ध्व आक्रमते स लोकमागच्छत्यशोकमहिमं तस्मिन् वसति शाश्वतीः समाः।। १।।யதா3 வை புருஷோ(அ)ஸ்மோல்லோகாத் ப்ரைதி ஸ வாயுமாக3ச்ச2தி தஸ்மை ஸ தத்ர விஜிஹீதே ததா2 ரத2சக்ரஸ்ய க2ம் தேந ஸ ஊர்த்4வம் ஆக்ரமதே ஸ ஆதி3த்யமாக3ச்ச2தி தஸ்மை ஸ தத்ரவிஜிஹீதே யதா2 லம்ப3ரஸ்ய க2ம் தேந ஸ ஊர்த்4வ ஆக்ரமதே ஸ சந்த்3ரமஸமாக3ச்ச2தி தஸ்மை ஸ தத்ர விஜிஹீதே யதா2 து3ந்து3பே4꞉ க2ம் தேந ஸ ஊர்த்4வ ஆக்ரமதே ஸ லோகமாக3ச்ச2த்யஶோகமஹிமம் தஸ்மிந் வஸதி ஶாஶ்வதீ꞉ ஸமா꞉।। 1।।

தமிழ்மந்திரம்- எப்பொழுது இந்த புருஷன் மரணமடைந்து இந்த லோகத்திலிருந்து செல்கிறானோ அப்பொழுது வாயுவை அடைகின்றான். அங்கு அந்த வாயு இவனுக்காக ஓட்டைசெய்து வழி உடையதாகி மார்க்கத்தை அளிக்கிறது. எவ்வாறு ரத சக்கரத்தில் துவாரம் உள்ளதோ அதுபோல். அதன் வழியாய் மேலே சென்று ஆக்ரமித்து அவன் ஆதித்ய லோகத்தை அடைகிறான். அவ்வாறேசூரியனும் சித்ரரூப (ஓட்டை) மார்க்கத்தை அளிக்கிறது. எவ்வாறு முரஸின் ஆகாயம் (ஓட்டை) அதன்மூலமாய் மேலே சென்று சந்தரமண்டலத்தை அடைகிறான். அங்கு சந்ரமாவும் அதற்காக துவாரத்துடன் கூடிய மார்க்கத்தை அளிக்கிறது. எவ்வாறு துந்துபியின் சித்ரமோ அவ்வாறு அதன் மூலமாய் மேலே சென்று ஆக்கிரமிக்கிறான் அது அசோகமாயும் (சரீர துக்கமற்றது)“அஹிம்” (अहिमं)மானசீக துக்கமற்றதாயும் உள்ள லோகத்தை அடைகிறான். மேலும் அதில் எப்பொழுதும் அனந்த வருஷங்கள் வரை அதாவது பிரஹ்மாவின் அநேக கல்பங்கள் வரை நிவாசம் செய்கிறான்.
संस्कृतम्
தமிழ்
यदा वै पुरुषो विद्वानस्मल्लोकात् प्रैति शरीरं परित्यजति स तदा वायुमागच्छत्यन्तरिक्षे तिर्यग्भूतो वायुः स्तिमितोऽभेद्यस्तिष्द्भति, स वायुस्तत्र स्वात्मनि तस्मै संप्राप्ताय विजिहीते स्वात्मावयवान् विगमयतिच्छिद्री करोत्यात्मानमित्यर्थः। किंपरिमाणं छिद्रम्? इत्युच्यते- यथा रथचक्रस्य खं छिद्रं प्रसिद्धपरिमाणम्।யதா3 வை புருஷோ வித்3வாநஸ்மல்லோகாத் ப்ரைதி ஶரீரம் பரித்யஜதி ஸ ததா3 வாயுமாக3ச்ச2த்யந்தரிக்ஷே திர்யக்3பூ4தோ வாயு꞉ ஸ்திமிதோ(அ)பே4த்3யஸ்திஷ்த்3ப4தி, ஸ வாயுஸ்தத்ர ஸ்வாத்மநி தஸ்மை ஸம்ப்ராப்தாய விஜிஹீதே ஸ்வாத்மாவயவாந் விக3மயதிச்சி2த்3ரீ கரோத்யாத்மாநமித்யர்த2꞉। கிம்பரிமாணம் சி2த்3ரம்? இத்யுச்யதே- யதா2 ரத2சக்ரஸ்ய க2ம் சி2த்3ரம் ப்ரஸித்3த4பரிமாணம்।
तेनच्छिद्रेण स विद्वानूर्ध्वं आक्रमत ऊर्ध्वः सन् गच्छति स आदित्यमागच्छति। आदित्यो ब्रह्मलोकं जिगमिषो-मार्गनिरोधं कृत्वा स्थितः सोऽप्येवंविद उपासकाय द्वारं प्रयच्छति। तस्मै स तत्र विजिहीते, यथा लम्बरस्य खं वादित्रविशेषस्य-च्छिद्रपरिमाणं तेन स ऊर्ध्व आक्रमते स चन्द्रमसमागच्छति।தேநச்சி2த்3ரேண ஸ வித்3வாநூர்த்4வம் ஆக்ரமத ஊர்த்4வ꞉ ஸந் க3ச்ச2தி ஸ ஆதி3த்யமாக3ச்ச2தி। ஆதி3த்யோ ப்3ரஹ்மலோகம் ஜிக3மிஷோ-மார்க3நிரோத4ம் க்ருத்வா ஸ்தி2த꞉ ஸோ(அ)ப்யேவம்வித3 உபாஸகாய த்3வாரம் ப்ரயச்ச2தி। தஸ்மை ஸ தத்ர விஜிஹீதே, யதா2 லம்ப3ரஸ்ய க2ம் வாதி3த்ரவிஶேஷஸ்ய-ச்சி2த்3ரபரிமாணம் தேந ஸ ஊர்த்4வ ஆக்ரமதே ஸ சந்த்3ரமஸமாக3ச்ச2தி।
सोऽपि तस्मै तत्र विजिहीते, यथा दुन्दुभेः खं प्रसिद्धम्, तेन स ऊर्ध्व आक्रमते। स लोकं प्रजापतिलोकमागच्छति, किं विशिष्टम्? अशोकं मानसेन दुःखेन विवर्जितमित्येतत्, अहिमं हिमवर्जितं शारीदुःखवर्जितमित्यर्थः, तं प्राप्य तस्मिन् वसति शाश्वतीर्नित्याः समाः संवत्सरानित्यर्थः। ब्रह्मणो बहून् कल्पान् वसतीत्येतत्।ஸோ(அ)பி தஸ்மை தத்ர விஜிஹீதே, யதா2 து3ந்து3பே4꞉ க2ம் ப்ரஸித்3த4ம், தேந ஸ ஊர்த்4வ ஆக்ரமதே। ஸ லோகம் ப்ரஜாபதிலோகமாக3ச்ச2தி, கிம் விஶிஷ்டம்? அஶோகம் மாநஸேந து3꞉கே2ந விவர்ஜிதமித்யேதத், அஹிமம் ஹிமவர்ஜிதம் ஶாரீது3꞉க2வர்ஜிதமித்யர்த2꞉, தம் ப்ராப்ய தஸ்மிந் வஸதி ஶாஶ்வதீர்நித்யா꞉ ஸமா꞉ ஸம்வத்ஸராநித்யர்த2꞉। ப்3ரஹ்மணோ ப3ஹூந் கல்பாந் வஸதீத்யேதத்।
ச.பா-இந்த சமயத்தில் புருஷன் அதாவது வித்வான் சரீரத்தை விட்டு இந்த லோகத்திலிருந்து வெளிப்பட்டு கிளம்பும் பொழுது வாயுவை அடைகின்றான். ஆகாசத்தில் குறுக்கு வசமாய் உள்ள வாயு கடினமாகி அபேதரூபமாய் இருக்கின்றது. அந்த வாயு அங்கு தன்னிடத்தில் அடைந்த அந்த உபாசகனுக்காக தன்னுடைய அவயவங்களை பிரித்து துவாரம் உள்ளதாக செய்து அளிக்கிறது. அந்த துவாரம் எந்த அளவு உடையது? எவ்வாறு ரதத்தின் சக்ரத்தில் துவாரம் பிரசித்தமோ அவ்வாறு.
ச.பா-அந்த உபாசகன் அந்த துவாரம் வழியாய் மேல் நோக்கி செல்கின்றான். மேல் நோக்கிசென்று ஆதித்ய லோகத்தை அடைகிறான். ஆதித்யன் பிரஹ்ம லோகத்தை அடையவிரும்புபவர்களின் மார்க்கத்தை தடை செய்பவராய் இருந்தாலும் இவ்வாறு அறிந்த உபாசகர்களுக்கு வழிவிடுகிறார். அங்கு அவர் அவனுக்காக தன் மண்டலத்தை துவாரம் உடையதாகச் செய்கிறார். எவ்வாறு முரசின் ஆகாயம் அதாவது வாத்ய விசேஷத்தின் துவார ரூப பரிணாமம் உள்ளது. அந்த துவாரம் மூலமாய் மேல்நோக்கி செல்கின்றான் அவன் சந்திரலோகத்தை அடைகின்றான்.
ச.பா-அந்த சந்தர லோகமும் திறக்கிறது (வழி விடுகிறது) எவ்வாறு துந்துபி ஆகாசம் பிரசித்தமோ அவ்வாறு அதன்மூலமாய் மேல் நோக்கி செல்கிறது. அந்த பிரஜாபதி லோகத்தை வந்து அடைகிறது. அந்த லோகத்தின் சிறப்பு என்ன?(अशोकम्)சோகமற்றது அதாவது மானச துக்கம் அற்றது.“अहिमं”(அஹிமம்) ஹிமம் அற்றது. அதாவது சரீர துக்கம் அற்றது. என்பது பொருள். அதை அடைந்து அங்கு சாச்வதமான அதாவது நித்யமான ஆண்டுகள் வாழ்கின்றான். பிரஹ்மாவினுடைய அநேக கல்பங்கள் வரை வசிக்கின்றான் என்பது பொருள்.